You are on page 1of 16

கவிஞர் பிரம்மராஜைன திரு ஜி.

முருகன் மற்றும் ஸ்ரீ ேநசன் எடுத்த


ேபட்டி இது நவீன கவிைதயில் இருக்கும் இருண்ைம குறித்த
விளக்கங்கள் மற்றும் நவீன கவிைதயின் ேபாக்கு குறித்த சிந்தைன
இவற்ைற குறித்த உைரயாடல் வனம் இதழில் வந்தது

ததததததததத:

தமிழ் கவிைத சூூழல் அதிலும் சிறுபத்திரிைக சூூழல் மிக தாராளமாக


இருக்கிறது. அதிகமான எணணிகைகயில கவிைதகள உறபததி
நைடெபற்று வருகின்றன. விபத்துேபால சில நல்ல கவிைதகள் கிைடக்கவும்
ெசய்கின்றன. உைரநைடயில் இது ேபான்ற பலவீனங்கள் உடேன
ெதரிந்துேபாய்விடும் என்பதுதான் இன்ைறய உைரநைட அரிதாகிக்ெகாண்டு
வருவதன் ரகசியம்.

ஒரு கைலப்பைடப்ைப உருவாக்குவதற்குரிய பயிற்சியும், ஆழ்ந்த


வாசிப்பும், வாழ்க்ைக பற்றிய அனுகுமுைறயும், தார்மீக உணர்வும்,
சமூூக ெபாறுப்பும், தத்துவ ேநாக்கும் இன்ைறய தைலமுைறயினரிடம்
வறண்டு ேபாய்விட்டதுதான் இதற்குக் காரணம். ஒரு பைடப்பு,
சூூழலுடன் ஆற்றேவண்டிய குைறந்த பட்ச உராய்ைவக்கூூட
இைவகளில் காண முடிவதில்ைல.

குைறந்த உைழப்ைப ெசலுத்தி அதிக லாபத்ைத ஈட்டும் ெவகுஜன


மனப்பான்ைமதான் பைடப்பாளிகளிடமும் ெதன்படுகிறது.
இயற்ைகயிலிருந்து துண்டாடப்பட்ட தனது ஆன்மாவின்
துடிப்ைபக்கூூட உணரமுடிவதில்ைல இவர்களால். கைலடாஸ்ேகாப்
நான்ைகந்து வண்ண துகள்கைள அடுக்கி மாயாஜாலம் ெசய்வது
ேபாலத்தான் இவர்கள் ெமாழிைய அடுக்கி வித்ைத ெசய்கிறார்கள். உரிய
கவனம்ெபறாமல் ேபாகும்ேபாது குைறைய தன்னிடம் காணாமல் ெவளிேய
ேதடுவதுதான் இவர்களிடம் காணும் விேசஷம்.

இந்த சூூழைல கருதிேய தமிழில் மிக முக்கிய கவிஞராக இருக்கும்


பிரம்மராஜனுடன் ஒரு உைரயாடைல நிகழ்த்தியிருக்கிேறாம். அவைரபபறறிய
ெமௗனங்கைள ெவளிக்ெகாணரவும், அவரைடய கவிைதகைள
புரிந்துெகாள்வதற்கான அடிப்பைடகைள உணர்த்தவும், இன்ைற தமிழ்
கவிைத சூூழல் தனது ேபாதாைமைய இனம் காணவும் இந்த ேநர்காணல்
உதவ ேவண்டும் என்பேத எங்கள் ேநாக்கம்.

வனத்தின் மிக முக்கிய ேநாக்கங்களில் ஒன்று சிறுகைத நாவல் பற்றிய


விரிவான ஒரு உைரயாடைல துவங்குவது. கைதத்ேதர்வு, ெதாழில்நுட்பம்,
பைடப்பு உருவாகும் ேபாது எதிர்ெகாள்ளும் பிரச்சைனகள், மாற்றி
எழுதிப்பார்த்த அனுபவங்கள், மற்ற எழுத்தாளர்களின் பாதிப்புகள்
பற்றிெயல்லாம் உைரநைடக்காரர்கள் திறந்த ேபச்சுக்கைள ெதாடங்குவது
புதிதாக எழுதவருபவர்களுக்கு பயன்படும் என்று நம்புகிேறாம்.
இப்ேபாது உருவாகியுள்ள ேதக்கமும் உைடயும்.
ஒரு சிறுகைத உருவான முைறையப்பற்றியக் கட்டுைரகைளயும்,
ஆக்கபூூர்வமான உைரயாடல்கைள ெவளியிட வனம் விரும்புகிறது.
நீங்கள் உைரநைடக்காரராக இருந்தால் தயக்கமின்றி பங்குெகாள்ளுங்கள்.
எழுதுங்கள்.

தததததத தததததததததததததத (Brammarajan) தததததததத


உைரயாடியவர்கள்: ஜீ.முருகன், பழனிேவள், ராணிதிலக்

தததததததத: ததததததத தததததத ததததததததத ததததததததத தததததததததத


ததததததததததத தததததத தததததததததததத…

பிரம்மராஜன்: கவிஞர்கள் என்றால் தருமுசிவராமு, சுந்தர ராமசாமி, நாரேணா


ெஜயராம், தி.சு.ேவணுேகாபால் இவர்கைளச் ெசால்லலாம்.
குறுந்ெதாைகைய முழுசாகப் படிச்சிருந்ேதன். நற்றிைண பாதி
படிச்சிருக்ேகன். ஆரம்பத்தில் படிமம் சார்ந்த கவிைதகைளத்தான்
எழுதிேனன். அபபட எழதமேபாத ெமாழி தளரவா இரநதவிடககடாத,
ெசால் ேதர்வு கச்சிதமாக இருக்கேவண்டும் என்ற சிக்கனத்துடன்
எழுதுேவன். யாருைடய கவிைத ேபாலவும் என்னுைடய கவிைத
இருந்துவிடக்கூூடாது என்ற பிரக்ைஞதான் ெமாழி இப்படி அைமவதற்குக்
காரணம்.

த.தத: ததததததததத ததததததததததத ததததததததத ததததததததத தததத


ததததததததததத?

பிர: பிரமிேளாட ெமாழிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ைல. ஏன்னா


அவர ெமாழியில எநதப பரிேசாதைனயம ெசயத மாதிரி ெதரியல. பல
அரதத தளஙகளல இரணட வாரதைதகேளாட அரகாைமயில
ஏற்படக்கூூடிய உருகல்-என்னுைடய கவிைதயில பார்க்கலாம். 83-
வைரக்கும் என்ேனாட கவிைத எளிைமயாத்தான் இருந்தது.
ஞாபகச்சிற்பத்திலதான் ெமாழி ரீதியான ேசாதைனகைளச் ெசய்ய
ஆரம்பிச்ேசன். இது வலிந்து ெசய்யப்பட்டது கிைடயாது. ெநருக்கடின்னு
ெசால்லலாம். ஒரு வார்த்ைதக் ெகாடுக்க ேவண்டிய அர்த்தத்ைத
ெகாடுக்காத பட்சத்துல ேவெறாரு வார்த்ைதய பக்கத்துல வச்சி
இரண்ைடயும் உருக்கி அதனால் உருவாகக்கூூடிய புதிய அர்த்த தளத்ைத
ஏற்படுத்தறது. இது மாதிரி கவிைதகள் ஞாபகச்சிற்பத்தில இருக்கு.
அதேனாட உசசம பராதன இதயம. இவ்வளவு ேசாதைனகைள ஒருத்தர்
ெதாடர்ந்து எழுதிக்கிட்டிருக்க முடியாது. ெகாஞ்சம் தளர்வா
எழுதேவண்டியிருந்தது. பிறகு கலந்துதான் எழுதியிருக்ேகன். முழுசா
பரிேசாதைனகைள விட்டுட்ேடன்னும் ெசால்ல முடியாது.
மஹாவாக்கியத்தில் ெமாழிபற்றிய கூூடுதல் பிரக்ைஞேயாடுதான்
எழுதியிருக்ேகன். 85 க்கு பிறகு நான் வாசித்த சித்தர் பாடல்கள் பின்கட்ட
கவிைதகளுக்கு உதவியா இருந்திருக்கு.

த.தத: ததததததததததததத?
பிர: சிலப்பதிகாரத்ைதப் படிச்சிருக்ேகன் என்று ெசால்வது ேநர்ைமயான
கூூற்றாக இருக்காது. மனசுல பட்ற இடங்கைளப் படிச்சிட்டு
ேபாயிருக்ேகன். ஆனா குறுந்ெதாைகய எந்த கவிைதய ேகட்டாலும்
ஞாபகப்படுத்திச் ெசால்ல முடியும். இப்பவும் நற்றிைணையயும்
குறந்ெதாைகையயும் படிச்சிக்கிட்டுதான் இருக்ேகன்.

த.தத: தததததததததத தததததததத ததததததததததததததத தததததத?

பிர: ஆமாம், இன்னிக்கு சிம்பாலிஸத்துல ெசால்லியிருக்கிற விஷயங்கைள


அதில ெசாலலியிரககாஙக. இரண்டு குறியீடுகைளச் ெசால்லி
மூூனாவதா இருக்கிற குறியீட்ைட நம்ைமேய விளங்கிக்ெகாள்ளச்
ெசய்றதுதான் அதேனாட விேசஷம். இரண்டாவதா அதேனாட நிலெவளி.

ததததததததத: ததததத தததததததததததததத தததததததத தததததததத ததததததத,


ததததததததத ததததததததத ததததததத தததததததத தததததத ததததததத. தததத
ததததததததததததததத ததததததததத ததததத தததததததத தததததததததததததத
தததததததததததததத?

பிர: மனசு-அறிவனன பிரிகக மடயமனன ேதாணல. நான் சிந்திக்கறப்ப


உணர்வும் அறிவும் ஒேர ேநரத்திலதான் ெசயல்படுது. ஒரு விஷயத்ைதப்
பற்றி உணர்வு ரீதியா அணுகும்ேபாேத என்ேனாட காரண அறிவும்
ேசர்ந்துதான் இயங்குது. இைசையக் ேகட்கும்ேபாதும் இதுதான்
நிகழுது.

தத.தத: ததததததத ததததததததததததத ததததத தததததததத. ததததத ததத தததத ததததத


தததததததத. ததத தததததததததததததததத ததததததததத தததத ததததததத. தததத
ததததததததததத தததததத தததத தததததததத ததததததததத ததததததத ததததத
தததததததத?

பிர: காட்சி வழியா சிந்திக்கிறது ஒரு முைற. ெபரும்பாலும் இைத


ெமாழிப்படுத்துவதில்ைல. ஒரு கனைவ சரியா ெசால்ல முடியேலன்னு
ெசால்ேறாம். ெவறும் காட்சிய அடிக்கிகிட்டுப் ேபாக முடியாது. அதறக
இைணப்பு கண்ணி ேதைவ. இந்த கண்ணிகள் ெமாழியிலதான் இருக்கு.
இங்கதான் அறிவு ேதைவப்படுது. அரபமா சிநதிககிற ஒர மைற
இருக்கு. இது ெமாழியில நிகழற ஒன்னு. அபபட உரவாகிற கவிைதகள
சிந்தைனேயாட அடிப்பைடேய இல்லாம இருக்கும். சில வார்த்ைதகள்
ேசர்ந்து வாக்கியமா ஒலிச்சிகிட்ேட இருக்கும். இதுக்கு காட்சி ரூூபேம
கிைடயாது.

தத.தத: தததததத தததததத தததததததத ததததததததத தததததததத. ததத தததததததத


தததததததத.

பிர: நம் தினசரி ெமாழிக்கும் கவிைதயில பயன்பட்ற குறியீட்டு ெமாழிக்கும்


அடபபைடயிேலேய விததியாசம இரகக. ஒரு கண்ணாடி மாதிரி கவிைத
ெமாழி ெசயல்படாது. அபபட ெசயலபடடதனனா அஙேகேய கவிைதேயாட
ேதால்வி ஆரம்பிக்குது. கைலேயாட ேதால்வியும் ஆரம்பிக்குது. கவிைதயில
ெமாழி என்பது ஒளிவிலகல் மாதிரி ெசயல்படுது. இதப்புரிஞ்சிக்கிட்டா
கவிைதையயும் புரிஞ்சிக்கலாம். கவிஞைனயும் புரிஞ்சிக்கலாம்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்ைதப் புரிஞ்சிக்காமப் ேபானதுதான்
கவிைதேயாட புரிதல் பற்றிய பிரச்சிைனக்கு காரணம். இவர்களால்
உைரநைடையயும் கவிைதையயும் பிரிச்சி பார்க்க முடியல. யதார்த்தத்தில
பார்க்கிற மரம் ேவற கவிைதயில இருக்கிற மரம் ேவற.

தத. ததததததத: தததததத ததததத ததததததத ததததத தததததததததத தததததததத


தததததத தததததததத?

பிர: சுதந்திரமா இருக்கிற ஒரு நபர ேநாக்கி ஒரு கவிைத எழுதேறன். அநதக
கவிைத ஒருைமயில விளிக்கப்பட்டிருக்கு. “வா இரு ேபா”. இப்படித்தான்
அநத கவிைத எனகக வநதத. இைத எப்படி ெகாண்டு
ேபாகறதுங்கறதான் விஷயம். இது ஒரு ெபண்ைண ேநாக்கிய விளிப்பா, ஒரு
ஆைண ேநாக்கிய விளிப்பான்னு விளங்கல எனக்கு. ஆனால் என்கிட்ட
இருக்கும்ேபாது நீ எப்படி இருக்கலாம்ங்கிறதுதான் இது. ளவா இர
ேபாஹ இைத எழுதும்ேபாது இருக்கிற ெநகிழ்வு இருக்கு பாருங்க
இதுதான் அந்த கவிைதேயாட இைச. இைச ரூூபத்திலதான் அந்த கவிைதய
பார்க்கிேறன். இந்த வாக்கியத் ெதாடர கைடசி வரியில மாத்தி
அைமசசிடேடன, “இரு வா ேபா” என்று. இதுக்கு தூூண்டுதலா
பட்டினத்தாேராட ஒரு பாடல் இருந்திருக்கு. அஙகிரநததான இத
உருமாறி வந்திருக்கணும். இைத எப்படி கவிைதயில
ெகாண்டுேபாயிருக்ேகன்னா, ஒரு ெதன்ைன ெநற்று வந்து ஈரமான பூூமியில
விழறதா அைதக் காட்சி படுத்தியிருக்ேகன். ெதன்ைன ெநற்று எவ்வளவு
பிடிமானத்ேதாட அந்த மரத்துல இருக்கும்? எப்ப ேவணும்ன்னாலும் அது
விழுந்துடும். அபபடததான நீ எனேனாட உறவ வசசிககணம எனற
ெசால்லப்பட்டிருக்கு. பட்டும் படாம இருக்கிற உறவ அந்த கவிைதெசால்லி
ெசால்றார். இைத அறிவார்த்தமா ெசய்யும்ேபாது ளவா இரு ேபாஹ என்பது
ேவறுவிதமா ெசய்யப்படுது. இைத அறிவார்த்தமான கவிைதன்னும்
ெசால்லலாம். ஆனால் ஏகப்பட்ட உணர்ச்சிகள் உள்ள கவிைத.

தததத: ததத தததததத தததததத ததததததததததததததத தததததத ததததததததததததததத


தததததததததததததத ததததததத ததததததததத ததததததத?

பிர: முன்பு ெசான்னது ேபால ஒரு வரி மட்டுேம உருவாகியிருக்கும். அநத


ஒரு வரி முழு கவிைதயா ஆகக்கூூடிய வாய்ப்பும் இருக்கு. முழு கவிைதயா
இருந்தும் எழுத முடியாம ேபாற வாய்ப்பும் இருக்கு. அநத மழ
கவிைதயும் நம்ம மனசுக்குள்ள ஒருவிதமா இருந்து காகிதத்தில்
முடியும்ேபாது ேவறு விதமா இருக்கும். காரணம் காகித்தில்
எழுதும்ேபாேத ஒரு வார்த்ைத திைச திருப்பி கூூட்டிக்கிட்டு ேபாயிடும்.
அநத அனபவதைதேயகட மாறறி அைமசசிடம. ெபாதுவா கவிைத
திட்டமிட்ட மாதிரி முடியறதில்ைல. அத எழதமேபாேத மனசல நடககிற
ரசவாதத்தாலக்கூூட அது மாறிடக்கூூடும்.

தததத: “தததததத ததததத” ததததததததததத ததததததத தததததத தததததததததததத


தததததததததததததததத தததத ததததததததததததததத தததததத தததததததத?
பிர: சுமாரா நூூறு வரிகைளக் ெகாண்ட கவிைதகள் அைவ. இது மாதிரியான
கவிைதகள் எழுதறதுக்கு அதிகமா சக்தி இருந்தாத்தான் சாத்தியம்.
இரண்டு மூூனு கட்டமா அது உருவாகுது. பிற்பாடுதான் அதற்கான
இைணப்புகைள உருவாக்கிக்கிேறன். இந்த மாதிரியான நீள்கவிைதகள்
உருவாகிறதுக்கான மனநிைல ெராம்ப விேனாதமானது. அத சிககலான
மனநிைலயும்கூூட. ெமாழிரீதியான கவிைததான் அது. உணர்ச்சிகள் ெராம்ப
குைறவா இருக்கும். அதனாேலேய அைத அறிவாரததமான
கவிைதன்னும் ெசால்ல முடியாது. அதல உள சரடகள இரகக.
நமக்குள்ள இருக்கிற எதிெராளிகளுக்கு பதில் ெசால்வதா ேவண்டாமான்னு
அநதக ேகளவிகைளக ேகடடகிடேட ேபாேறாம. பல சிறிய கவிைதகைள
இைணச்சிகூூட நீள்கவிைதகைள உருவாக்கலாம். இல்ேலன்னா பல
மனநிைலகைள இைணச்சிகூூட ஒரு மனநிைலயா ெசய்யலாம். இது ஒரு
சவாலான காரியம்தான். அைத எவவளவ தரம திரபதியா
ெசய்திருக்ேகன்னு இன்னும் சந்ேதகமாத்தான் இருக்கு. இப்ேபாது
படிச்சி பார்க்கும்ேபாது அத இன்னும் திருத்தி எழுதணும்ன்னு
ேதானுது.

தததத: தததததததததததததத ததததததததததததத ததத ததத ததததததததத. தததத


ததததததததததததததததத தததததததததததத ததத ததததததததத ததததததததத?

பிர: நீள்கவிைதக்கு அடிச்சரடா இன்ைனக்கி கைத இருக்க முடியாது.


காரணம் கைத ெசால்லல் என்பது நவீன காவியத்திற்கு பயன்படாது. Nicos
kashantzakiz என்ற கிேரக்க எழுத்தாளர் ேஹாமேராட “ஒடிசி” காவியத்ைத
அஙகிரநத ெதாடஙகி 5000 வரிகள் எழுதியிருக்காரு. அவர அைத
கைதயா ெகாண்டு ேபாறதா ெசால்ல முடியாது. நவீன ஒடிசிையத்தான் அவர்
எழுதறார். கைதயம்சம் கவிைதக்குத் ேதைவயில்லாத ஒன்று. ஆனா தமிழில்
நிைறயேபர் இந்த குளறுபடிகைள ெசய்றாங்க.

த.தத: தததத தததததததததததததததத தததததத ததத தததததததத தததததததததத


ததததததததத தததததத ததததத…

பிர: கவிைதயில உைரநைட குறுக்கிடலாம். நான் எழுதிச்ெசல்லும் ெமாழி


இைதவிட அடர்த்தியானது என்ற ஒப்புேநாக்கலாகவும் ெசால்லலாம். இந்த
ஒப்புேநாக்கேலகூூட கவிைதக்குள்ள இருக்கிற எதிெராளிகளாகத்தான்
இருக்கு. ஓவியத்துல Pastische என்ற ஒரு வைக இருக்கு. ெவட்டி ஒட்றது,
கிைரயான்ல வைரயறது, வாட்டர் கலர்ல்ல வைரயறது. அநத மாதிரியான
ேவைலயாத்தான் இந்த ேமற்ேகாள்கள். அதில சிலைத நாேன எழதினத.
ஒருசில ெவளியிலிருந்து எடுத்துக்கிட்டது. இது வாசகைன ஒன்ற விடாம
அநநியபபடததறதாகவம இரகக. கவிைதய விைரவு படுத்தவும் இைத
பயன்படுத்தலாம்; தாமதப்படுத்தவும் பயன்படுத்தலாம். இன்னும்
ெசால்லப்ேபானால் ஓய்ெவடுப்பதற்கான பிரேதசமாகவும் அது இருக்கு.

தத.தத: தததத தததததததததத தததததததததததததததத ததததத ததததத.


தததததததததததததததத ததததததததத தததததததததததத தததததத தததததத. தததததத
ததததததததததத தததததததததததத தததததததததததத தததததததத ததததததத.
பிர: அத தவறனன இனைனககி உணரேறன. அபப அைவ உபேயாகமா
இருக்கும்ன்னு ேதானுச்சி. அைவ திைச திரபபஙகளாததான
அைமயத. குறிப்புகள் கவிைதக்கு உபேயாகப்பட்றது கிைடயாது.
குறிப்புகள் இல்லாமேலேய கவிைதைய ரசிக்க முடியும். எலியட்டின்
ளபாழநிலமஹ அடககறிபபகள இலலாமேலேய பரியத. பின்னாடி வந்த
பதிப்புகளில் அைவகைள நீக்கிட்டுத்தான் அவர் ெவளியிட்டார்.
குறிப்புகள் இருந்தா ெகாஞ்சம் கூூடுதலா புரிஞ்சிக்கலாம்
அவவளவதான. பாமர வாசகனுக்கு ேவணா பயன்படாலம். நல்ல
வாசகனுக்கு அது அவசியமில்ைல.

த.தத: ததததத தததத தததததததததத ததததததததத?

பிர: கண்டிப்பா நான் பாமர வாசகனுக்கு எழுதல. தரமான வாசகர்களுக்கும்,


கவிஞர்களுக்கும்தான் எழுதேறன்.

த.தத: “தததததத ததததத” தததததததததத தததத ததததததததத ததததத தததததத


தததததத தததததததததத. தததததத ததததத ததததததத ததததததததததததத தததத. தததத
தததததததததததத ததததததததததததததத தததததததத ததத?

பிர: ஆமாம். எனக்கு நிைறய விமர்சனங்கள் இருந்தது. சமூூகத்தின்ேமல,


நண்பர்கள் ேமல, சக கவிஞர்கள், விமர்சகர்களின் ேகாட்பாடுகள் ேமல
எல்லாம். அதறகான எதிரவிைனயாததான அநதக கவிைதகைளக
ெகாண்டுவரேவண்டியிருந்தது. அடபபைடயிேலேய நான ஒர எதிரவிைன
ெசய்யக்கூூடிய ஆள் என்கிறதாலதான் அைத ெசய்திருக்ேகன்.

த.தத: ததத தததத ததததததததத?

பிர: 85-லிருந்து 92-வைரக்குமான காலகட்டம். அபபதான


கைலக்ேகாட்பாடுகள் அதிகம் விவாதிக்கப்பட்டது. மார்க்சியம்,
ஸ்ட்ரக்சுரலிசம் எல்லாம் தீவிரமாப் ேபசப்பட்டது. அேத ேநரததில
கவிைதகள் பற்றிய குளறுபடிகளும் இருந்தன. அபபதான நான எதிரவிைன
ெசய்யேவண்டியவனா இருந்திருக்ேகன். தனிப்பட்ட யாைரயும் சாடாம
ெபாதுவா இருக்கிற ேபாக்குகளுக்கு, வாழ்வியல் நிைலகளுக்கு
எதிர்விைனயாற்றியிருக்ேகன். கிண்டல் ெதானியும் அதில கலந்திருக்கும்.

த.தத: ‘ததததத தததததததததததததத’ தததததத தததததத ததததததத தததததததததத?

பிர: ஆமாம். விமர்சகர்கள் மீதான கிண்டல்தான் அது. ஏன் ெசய்ேதன்னா


விமர்சனங்கள் என்பது சரியா புரிந்து ெசய்யப்படேல. ‘விடுமுைற
விமர்சகன்’ னு ெசால்றது அதனாலதான். ஓய்வு ேநரத்திலதான் அவுங்க
இலக்கியம் ெசய்ஞ்சாங்க. அநதக கவிைதகட தாேன
வடிவைமச்சிக்கிட்ட கவிைததான். சம்பிரதாயமான ஒரு ஒழுங்கைமவு
அநதக கவிைதயில இரககாத. உைரயாடல் மாதிரிதான் இருக்கும்.
பலகுரல்கள் இருக்கு. பல ேகள்விகள் பல பதில்கள் அதில
பதிவாகியிருக்கு. இைணப்பு சரடு பல இடங்களில் கழட்டிவிடப்பட்டதால
ஒருங்கிைணச்சிப் படிக்கிறதில ெகாஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பல
குரல்கள் அதில பதிவாகியிருக்கு. இத பாலிேபானின்னு ெசால்வாங்க.
இந்தத் தன்ைமய நீள்கவிைதகள்ேலயும் நீங்க பார்க்கலாம். ‘புதிய
கில்லட்டின்கள்’ கவிைதயில பல இயக்கங்களின் குரல் இருக்கு. அதறக
எதிரான குரல்களும் இருக்கு. தமிழ் ேதசியம்பற்றிகூூட இருக்கு.
பாரதிகிட்ட இருந்த ஒரு பரந்து பட்ட தன்ைம ெபரும்பாலும்
இல்ேலங்கிறதுதான் உண்ைம. அநத காஸேமாபாலிடடன தனைம தமிழல
இல்ேல. மண் சார்ந்து இயங்கிற தன்ைமதான் அதிகமா இருக்கு. ரஷ்யப்
புரட்சிையயும், பராசக்திையயும் இைணச்சிப் பார்க்கிறார் பாரதி.
அவரகக பினவநதவஙககிடட அநத பரஸனாலிடடய நாம பாரகக
முடியறதில்ைல. இைசயும் கவிைதயும் அவரிடம் இைணந்திருந்தது.
அவரடன ஒபபிடணமனனா ஆகேடாவியா பாைஸததான ெசாலலணம.
இங்க ஒரு குறுகிய மனப்பான்ைம இருக்கு. இது இயலாைமயினால வர்றது.
தாழ்வு மனப்பான்ைமயும் ஒரு காரணம். உலக அளவுல நடக்கிறத
பார்த்துட்டு தளர்ந்து ேபாயி எழுதறாங்க நிைறயேபர். ெவளியில இருக்கிறத
விலக்கிட்டு எழுதணும்ன்னு நிைனக்கிறாங்க. இப்படி இன்னிக்கி சுயமா
இருந்திட முடியுமா? தீவிரமா உலகமயமாதல் நடந்துெகாண்டிருக்கிற இந்த
கால கட்டத்தில எப்படி முடியும்? ஒரு பூூச்சி மருந்ைத கைடயில ேபாயி
வாங்கணும்ன்னா ஒரு மல்டிேநஷ்னல் கம்பனிேயாட ேபறச்
ெசால்லித்தான் வாங்கேவண்டியிருக்கு. ஏன்னா உரங்கைளயும் பூூச்சி
மருந்துகைளயும் அவன்தான் தயாரிக்கிறான். நீங்க எப்படி மண்சார்ந்து
இயங்க முடியும்? ெவறும் தமிழன்னு ெசால்லிக்கிறதில என்ன அர்த்தம்
இருக்கு? பிடிவாதம் ேதைவயில்ேலன்னு நிைனக்கிேறன். கட்டுக்ேகாப்பா
இருக்கிற ெமாழி என்ைனக்கும் தாக்குப் பிடிக்க முடியாது. ேதைவயான
வார்த்ைதகைள மற்ற ெமாழியிேலர்ந்து எடுத்துக்கிறதில எந்த தப்பும்
இல்ேலன்னுதான் நிைனக்கிேறன். சமஸ்கிருத கலப்பால தமிழுக்கு எந்த
ஊறும் ேநர்ந்திடாது. இதனால நான் சமஸ்கிருதத்த ஆதிரிக்கிேறன்னு
அரததமிலைல. சமஸ்கிருதம் தமிழிலிருந்து 2000 வார்த்ைதகளுக்கு ேமல
எடுத்துக்கிட்டிருக்குன்னு சங்க இலக்கியதுல ஆதாரமிருக்கு. ெமாழியில
உயர்வு தாழ்வு இல்ைல. ெமாழிய பாதுகாக்கணும்ன்னா எழுதறது
மூூலமாத்தான் பாதுகாக்கமுடியும்.

த.தத: தததத தததததததத ததத தததததததததததததததத தததத தததததததததததததததத


தததததததத.

பிர: ேநர்ைமயான ஒரு பதிவுதான் என் கவிைதயில இருக்கு. பிரபுத்துவ


மனப்பான்ைம இருக்குன்னா அதுமாதிரியான ஒரு வாழ்க்ைகய நான்
வாழ்ந்திருக்ேகன். நிலம் சார்ந்த ஒரு கிராம வாழ்க்ைக எனக்கிருந்தது.
நான் எழுதற சின்னச்சின்ன விஷயங்கள், காட்சிப் படிமங்கள் எல்லாம்
ஒரு விவசாயிேயாடப் பார்ைவயில இருந்துதான் கிைடக்குது. அபபட எளிய
வாழ்க்ைக வாழ்ந்த ஒரு ஆள் பல தளங்களில் இயங்குகிறான். இந்தச்
சிக்கலான தன்ைம ேமட்டுக்குடி மனப்பான்ைமயா வர்ற வாய்ப்புகள்
இருக்கு. அத ஒதககிடட எழதறத ேநரைமயான விஷயமா இரககாத.
நான் ேகட்கிற இைச, படிக்கிற இலக்கியம் எல்லாம் என்ைன ேவற ஒன்னா
மாத்தியிருக்கு. முந்ைதைய எளிைமயான ஒரு வாழ்க்ைகக்கு என்னால ேபாக
முடியாது. ஏன்னா அப்படி ஒரு சிக்கலான வாழ்க்ைகய நான்
ேதர்ந்ெதடுத்துட்ேடன்.
தததத: ததததததததத ததததததததததத, தததத ததததததததத தததததத தததததததத
ததததததத ததததததததததத ததத தததததததத தததததத தததததததததததத
தததததததததததததததததத ததததததத.

பிர: நான் முன்னேம ெசான்ன மாதிரி என்ேனாடது ஒரு கலைவயான


வாழ்க்ைக. இைத ஒப்புக்ெகாள்ளும்ேபாேத அைத சாதகமா ஆக்கிக்ெகாள்ள
ேவண்டியிருக்கு. எனக்குத் ெதரிஞ்ச உலகத்ைததான்
ேபசேவண்டியிருக்கு. இதுதான் ேநர்ைமயாகவும் இயல்பாகவும்
இருக்கும். எனக்கு அறிமுகமான ஒரு ஓவியத்ைதப் பற்றிேயா
இைசையப்பற்றிேயா அதனால எனக்கு ஏற்பட்ட
அனபவஙகைளபபறறிதான நான எழத மடயம. இது எல்ேலாருக்கும்
புரியும்ன்னு நான் நிைனக்கிறதில்ைல. ெரேன ேமக்ரத் பற்றி கடல்பற்றிய
கவிைதகள்ல வருது. கடல்பற்றிய கவிைதகைளப் புரிஞ்சதுன்னு
ெசால்றவங்களுக்கு ெரேன ேமக்ரத்ைதப் புரிஞ்சிதான்னு ெதரியல. ஏன்னா
அவேராட ஒர ஓவியததில கடறகைர, கடல் அைலகள், அநதரததில ஒர
பாைற கடைல ேநாக்கி விழுந்துகிட்டிருக்கு, அநத உரணட பாைற ேமல
ஒரு ேகாட்ைட இருக்கு. ஓவியம்தான் கவிைதயில வருது. இந்த ஓவியத்ைத
பார்க்காதவங்க கவிைதைய எப்படி புரிஞ்சிக்கிறாங்கன்னு ெதரியல. கவிைத
உருவாகிறதுக்கு அந்த ஓவியம்தான் காரணம். ெவகுஜனத்ைத மறுதலிக்கிற
ேபாக்கு என்கிட்ட கிைடயாது. அதறகான அவசியமம இலைல.
இரண்டாவது, கவிைத என்பது ெமன்னுலகம் சார்ந்த ஒரு கைல. இந்தக்
கைலைய ேநாக்கி வர்றவங்க அவசியமான சில முன்தயாரிப்புகைள
ெசய்தாகணும். என் கவிைதக்குள்ள வரமுடியாம ெசய்யணும்ங்கிற
ேநாக்கம் எனக்குக் கிைடயாது. என் கவிைதய இப்படித்தான்
ெசால்லணும் என்கிற ஒரு திட்டம் வச்சிருக்ேகன். அஙகதான நான
இயல்பா இருக்க முடியுது.

தததத: ததத ததததததத ததததததததததததததத ததததததத ததததததத தததததத?

பிர: ஒரு சாப்பாட்ைட ரசிச்சி சாப்பிட்றதுக்குக்கூூட பயிற்சி ேதைவ


என்பது என் அபிப்பிராயம். Thamos Pynchon என்கிற அெமரிக்க நாவலாசிரியட்;
என்ன ெசால்றார்ன்னா நல்ல உணைவ கண்டுபிடிக்கத் ெதரியணும், ஒரு
நல்ல மதுைவ, ெவகுமக்களுக்கான இைசைய இனம்காணத் ெதரியணும்
இது கூூட இல்லாதவன் நல்ல மனுஷனா இருக்க முடியாதுன்னு
ெசால்றார். இங்க சாஸ்திரிய சங்கீதேமா, ஜாஸ் இைசேயா வர்ல. ெராம்ப
எளிைமயான விஷயங்கள்.

தததத: ததததததததத தததததத ததத தததத ததததததத தததததத தததததததத? தததத


ததததததத தததத ததததத ததததத ததததததத ததததததத ததததததததததததததத
ததததததததததததத.

பிர: எல்ேலாரும் பாராட்டக்கூூடிய நல்ல கவிைதைய ஒருவர் பயிற்சி


இல்லாம எழுதேவ முடியாது. நல்லக் கவிைதகைள எழுதுவதற்கு நல்ல
கவிைதகைளப் படிக்க ேவண்டும். ெபரிய கைலஞர்கள்கூூட இைதத்தான்
ெசால்றாங்க. உலகத்துல இருக்கிற ெபரிய மாஸ்டர்கேளாட கவிைதகைளப்
படிக்கணும்ன்னு ெசால்றாங்க. அபபடபபடட கவிைதகைள வாசிசசி
அனபவிககாம எபபட அத ேபானற கவிைதகைள எழதமடயம? பயிற்சி
இல்லாம இது சாத்தியேம இல்ைல.

தததத: ததததததத தததததததததத ததததத தததததததததததத ததததததததததததத


தததததததததததத?

பிர: ஆமாம். எழுதறது எல்லாத்ைதயும் பிரசுரத்திற்கு


ெகாண்டுவரக்கூூடாது. தாேன ஒரு வாசகனா இருந்து வாசிச்சிப்
பார்க்கணும். அபபட படசசாததான அதேனாட தரம எனனனன
ெதரியும்.

தததத: ததததத தததததததத ததததத ததததததத, ததததததததததத தததததத


தததததததததததததததத ததததததத. தததததத ததத ததததததததததத தததத
தததததததததத?

பிரு: ேயட்ஸ் ெபரிய ஆளுைம. உலகத்திேலேய கவிைதையப் பற்றி யாருக்கும்


ெதரியாது. அநத கிழவனககததான ெதரியம. அதனாலதான
அவரகிடேட ேபாேறனன ெசானனார பவணட. பவுண்ட் பலதளத்தில
இயங்கக்கூூடியவரு. ஐரீஸ் நாட்டார் கைலகள், புராணங்கள், நவீன
இலக்கியம் என்று இயங்கக்கூூடியவர். உலக இலக்கியத்திலும்
அவரகக பரிசசியம உணட. அவரகக கபீைரயம ெதரியம தாகைரயம
ெதரியும். இப்படி காஸ்ேமாபாலிட்டன் தன்ைமயுள்ள எஸ்ராபவுண்ட்ட
திருப்தி பண்ணக்கூூடியவர் ேயட்ஸ். அபபடபபடட ஒரததர கவிைதய
கத்துத்தரலன்னாக்கூூட இந்த வாழ்க்ைகய ரசிக்க
கத்துத்தரக்கூூடியவர். அதனாலதான அவர தினசரி ேபாயி அவைர
சந்திச்சிருக்கார். பவுண்ட் அப்படி சாதாரணமா ஒருத்தைர
ெசால்லமாட்டார்.

த.தத: தததத தததததததத ததததததததததததததத ததததததததத தததததத தததததததத…

பிர: ஊட்டியில இருந்தப்ப ஆழ்வார் பாடல்கைள ெதாடர்ந்து


படிச்சிருக்ேகன். அதில இரககககடய எளிைம, அேத ேநரததில
அடரததி மனெநகிழவ இெதலலாம எனன பாதிசசிரகக.
நம்மாழ்வாைரத்தான் பிரதானமா படிச்ேசன். ‘புராதன இதயத்தில்’ ஒரு
வரிையக்கூூட பயன்படுத்தியிருக்கிேறன். வால்மீகி ராமாயணம்
படிச்சிருக்ேகன். திருவிைளயாடல் புராணத்ைதப் படிச்சிருக்ேகன்னாலும்
அைத ஒர தததவ மரபா நான ெகாணடவரல. மனுஷனாத்தான் சிவன
பாத்திருக்ேகன். திருவிைளயாடல் புராணத்தில வர்ற பல விஷயங்கைள நான்
கவிைதயில பயன்படுத்தியிருக்ேகன் அவ்வளவுதான்.

த.தத: தததததததததததத ததத ததததத ததததததததததததத ததததத தததத ததததததத.


தததத தததத ததததததததததததத ததததத தததததததத…

பிர: ஒரு குறிப்பிட கால கட்டத்தில நான் இலக்கியத்ேதாட எந்தத்


ெதாடர்பும் இல்லாம இருந்திருக்ேகன். அநத காலகடடததில மனித
நிராகரிப்பு ேதான்றியிருக்கலாம். மனித ெவறுப்பு வராம இருக்கணும்ன்னு
எந்த கட்டாயமும் இல்ைல. மனித ேநயமும் அப்படித்தான். அநத
காலக்கட்டதில நிைறய மரங்கைள நட்டிருக்ேகன். இதுேபான்ற ஒரு
எதிர்விைனதான் மஹாவாக்கியத்தில பதிவாகியிருக்கு. ேவலிையப்பற்றி ஒரு
கவிைதைய அதில எழுதியிருக்ேகன். பிரஸ்ட்கூூட ‘லின்டிங் த வால்’
என்று ேவலிையப்பற்றி ஒரு கவிைத எழுதியிருக்கார். வாழ்க்ைகய
திட்டவட்டமான வைரயைரக்குள் ெகாண்டுவர்ற எல்ைலப்படுத்துதல்
என்ற இந்த விஷயம் ஒரு மனநிைலயில் ஏற்படுது.
பாதுகாப்புணர்வுக்கும் இந்த ேவலிக்கும் சம்பந்தமிருக்கு.
மஹாவாக்கியம் முழுக்கேவ இயற்ைகயுடனான பிைணப்பு பற்றிய
தன்ைமைய பார்க்கலாம். ஊட்டியில இருந்து கீேழ வந்தேபாது
தட்பெவட்பம் சுத்தமா மாறியிருந்தது. அநதச ெசழைம இஙக இலைல.
ஆனால் இந்த உலர்ந்த வாழ்க்ைகதான் நமக்கு நிரந்தரம் என்கிற பக்குவம்
எனக்கு இருந்தது. மஹாவாக்கியத்தில பலவிதமான கவிைதகள் இருக்கு.
பரிேசாதைனக் கவிைதகள், ெநகிழ்வான கவிைதகள், உணர்ச்சிரீதியான
கவிைதகள்.

த.தத: தததத ததததததததததததததத தததத தததததததததத தததததததததத தததததததத


தததததத ததததததத?

பிர: ஆமாம், மஹாவாக்கியம் இந்தத் ேதக்க நிைலயைய


உைடச்சிருக்குன்னுதான் ேதாணுது. ‘புராதன இதயம்’ ெதாகுப்ைப
நிைறயேபர் படிக்க முடியைலன்னு ெசான்னாங்க. இப்படியாகறது
கவிஞனுக்ேககூூட வருத்தமளிக்கக்கூூடிய விஷயம்தான். அதனால
கவிைத ெசால்லைல இன்னும் சரளமாக்கக்கூூடிய மனநிைலக்காக
காத்திருந்ேதன். கடல்பற்றிய கவிைதகள் அதுதான். இது
எளிைமப்படுத்தல் அல்ல. இலகுவாக்கல். வரிகள் தளர்வா இருக்ேக தவிர
கவிைத தளர்வா எழுதப்படல.

தததத: ததததததததத ததததத ததத தததததததததததததததத தததததததததத


ததததததததததத தததததததததத தததததத ததததததத?

பிர: எனக்கு மிக ெநருக்கமா இருக்கிற இைச. என் கவிைதயின்


கட்டைமப்பிேலேய அது இருக்கு. இரண்டாவதா ஓவியங்கள். நான் படிச்ச
விஷயங்களுக்கான சில ேகள்விகளும் அதில இருக்கு. அைவெயலலாம
ெவறும் படிப்பறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று குறுக்க முடியாது.
சில மைறமுகக்குறிப்புகைளயும் பயன்படுத்கேறன். இது புரியணுங்கிற
அவசியம இலைல.

தததத: ததததததததத தததததததத தததத?

பிர: கடவுள் இல்லாத ஒரு ஆன்மீகமாத்தான் பார்க்கிேறன். கவிைத


எல்லாேம ஒரு உன்னத மனநிைலைய ேநாக்கி ெசலுத்தக்கூூடியதா
இருக்கு. கவிைத படிக்கிற மனநிைல சாதாரண மனநிைல இல்ைல. உைரநைடய
எப்ப ேவணா படிக்கலாம். கவிைதைய அப்படி படிக்க முடியாது.

தததத: ததத ததததத ததததததத ததததததததத தததததததததத?


பிர: ஆமாம். ஒரு இைசைய ேகட்பது மாதிரிதான் இதுவும். ஆனா ஒரு இைச
அளவகக கவிைத ெசயலபட மடயமாஙகிற சநேதகமம இரகக.

த.தத: ததததத தததததததத ததததததததத ததததததத தததததத, தததததததத ததத


தததததததத. தததத ததததத தததததததத ததததததததததததததத ததததததத ததததத,
தததததததத தததத…

பிர: இைதவிட விேசஷம் என்னன்னா நான் ஊட்டியில இருந்த


காலகட்டத்திலதான் இந்த கடல்பற்றிய கவிைதகைள எழுதிேனன்.
பார்க்கிறதுக்கு இது முரண்பாடாத்ெதரியும். கடேலாட அனுபவத்ைத மிக
அரகாைமயில இரநத பாரககிறதககான சில வாயபபகள எனகக
கிைடச்சது. ஒரு டூூரிஸ்ட் மாதிரி பார்க்காம அங்ேகேய இரண்டு மூூன்று
நாள் இருந்து வாழ்ந்து பார்த்திருக்ேகன். ராேமஸ்வரத்துக்குப்
பக்கத்துல மண்டபம்ங்கிற எடத்துல நடந்த ஒரு ேகம்ப்ல
கலந்துகிட்ேடன். ஒரு வாரம் அங்க இருந்ேதன். புட் அன்டு
அககிரிகலசர அேசாஸிேயசன எனற கழேவாட ேசரநத கடல பாசிகைள
புரேமாட் பண்ற ஒரு புராஜக்ட்ல கலந்துகிட்ேடன். அபபதான கடைல
அரேக இரநத கவனிசசத. உயர் அைலகள், தாழ்வைலகள்
இைதெயல்லாம் பார்த்ேதன். அவஙக பயனபடததற ேமாடடார படைக
வச்சிகிட்டு அருகிலிருந்த தீவுகளுக்ெகல்லாம் ேபாயிருக்ேகன். இது 80-
90 கள்ல. 80-85 யில சத்யன் மங்களூூர்ல இருந்தார். அஙக இரககிற
பிைரேவட் பீச்சுகளுக்ெகல்லாம் ேபாற வாய்ப்பு கிைடச்சது. என்ேனாட
கவிைத ஒன்னுல ெதன்னங்கீற்று தூூண்டிலா இருக்கிற படிமம் ஒன்னு
வருது, அத ஒர பிைரேவட பீசசதான. மங்களூூர்ல இருந்து
ேகாவாவுக்கு கார்ல ேபாேனாம். வாய்ப்புகள் இருக்கிற இடத்திெலல்லாம்
தங்கிப் ேபாேனாம். இரண்டு மூூனுநாள் இப்படி பயணம்
ெசஞ்சிருக்ேகாம். இதுதவிர சின்னச்சின்ன கடற்கைரகளுக்ெகல்லாம்
ேபாயிருக்ேகன். கிழக்கு கடற்கைரயில ஒரு பீச்ச கண்டு
பிடிச்சிகிட்ேடன். மனப்பாடுன்னு ஒரு இடம். மூூனுமுைற அங்கப்
ேபாயிருக்கிேறன். ேகாயிலுக்கு ஒரு பக்தன் ேபாறமாதிரி ேபாேவன். அத
ஆன்மீக மனநிைலையக் ெகாடுத்திருக்கு. அஙக இரககிற கலஙகைர
விளக்கத்திலிருந்து சூூரிய அஸ்தமனத்ைத பார்க்கிறது அலாதியான
அனபவம. அநத அனபவதைத இனனம நான பதிவெசயயல. குளிரான
ஒரு மைல உச்சியில வாழ்ந்துகிட்டு ெதாைலவா இருக்கிற கடல்
மட்டத்திற்கு ேபாறது ேவறுபட்ட மனநிைலதான்.

நாங்க பார்த்த சில கடற்கைரகள்ல மனுஷங்கேள இல்ைல. ெவறும்


சவுக்குக் காடுகளும் ேதாணிகளும்தான் இருக்கும். குடியிருப்புகேள
இருக்காது. இது அமானுஷயமான ஒரு அனுபவம். எப்படி ஒரு இைசையயும்
ஓவியத்ைதயும் கவிைதக்குள்ள இைணச்சி எழுதேறேனா அதுமாதிரிதான்
முல்ைல நிலத்ைதயும் ெநய்தைலயும் இைணச்சி எழுதிப்பார்க்கிேறன்.
இைத நான் பிரக்ைஞேயாட ெசய்றது இல்ைல. என்னுைடய இயல்பாகேவ
அத இரகக. பனம்பழத்ைதப்பற்றி எழுதியிருக்ேகன். பனம்பழத்ைத
ேதடித் தனியாப் ேபாேறாம். நாம் ேபாறதுக்கு முன்னேம அந்த ஓைச
ேகட்டிருக்கும். சில சமயம் நாம திரும்பி வந்த பிறகு ேகட்கும். இெதல்லாம்
என்னுைடய அனுபவங்கள்தான். இது ேமைலய நாடுகள்ல இருந்து
ெபற்றது இல்ைல. ெபாங்கல் முடிஞ்ச காலங்கள்ல பண்ணப்பூூ
பூூத்திருக்கும். வயல் ெவளியில எங்க பார்த்தாலும் ெவள்ைளயா
இருக்கும். மின்மினிப்புழுன்னு ஒரு கவிைதயில எழுதியிருக்ேகன். ஒரு
நண்பர் ஏன் தவறா எழுதியிருக்கீங்கன்னு ேகட்டார். அத பழவா
இருக்கிற காலத்திேலயும் பார்த்திருக்ேகன். அபபவம அத ஒளி
விசிக்கிட்டுதான் இருக்கும். ஒரு விவசாயிேயாட ேகாணத்திலிருந்துதான்
கரும்பு பூூக்கிறைதப் பார்க்கிேறன். ெசண்டு மாதிரி அழகா இருக்கும்.
ஆனா அதுக்குப்பின்னாடி துயரம் ஒன்னு இருக்கு. அைத கவிைதயில
கான்சர் வந்த முைலயுைடய ெபண்ைண அைணக்கிறைதயும் பூூத்த
கரும்ைபயும் இைணச்சி பார்க்கணும். நான் எழுதற ெபரும்பாலான
படிமங்கள் தினசரி வாழ்க்ைகயில எனக்குக் கிைடத்தைவதான்.
யாைனச்சாணத்துல முைளக்கிற காளான் என்கிற காட்சி
முதுமைலக்காட்ல பார்த்தது. குறும்பேராட ஒரு பண்டிைகயப்ப முதல்
நாள் பார்க்கிறப்ப அந்த சாணியில காளான் இல்ைல. மறுநாள் திரும்பி
வர்றப்ப காளான் பூூத்திருந்தது.

தத.தத: ‘ததத தததததத ததததததத ததததததத ததததததததததத தததததத ததததததததத


தததததததததததத’ தததத தததததததததததததததத. தததத தததததததததததததத
தததததததத தததததத ததததததததத ததததததததத?

பிர: இந்த கற்றல் என்பது வள்ளுவர்கிட்ட இருந்து எடுத்துகிட்டது.


கசடற கற்றல். நாம கடைல சரியா புரிஞ்சிகிட்டமான்னு ஒரு ேகள்வி
இருக்கு. நான் சரியா புரிஞ்சிக்காம இருக்கிறதாலதான் மகேளாட ேசர்ந்து
கத்துக்கணும்ன்னு நிைனக்கிேறன்.

தததத: ததததததததததத ததததததததத ததத தததததத தததததததததததத ததததததததத


தததததததத ததததத தததததத ததததத ததததததத. தததததததத ததததத தததததத ததததத
ததததததத. ததத ததததத தததததத ததததததததத?

பிர: பார்க்கிற அனுபவம் கவிஞனுக்குள்ள ஏற்படுத்தற ரசவாதம் ஒன்னு


இருக்கு. அநத ரசவாதம, அனபவமம ெமாழியம இைணயறதால வரறத.
ெவறுமேன புைகப்பட காட்சிேபால அது பதியபட்றதில்ைல.
டாக்குமன்ேடஷன் பண்றதில்ைல. அபபட ெசயயறத தினசரி பயனபாடட
ெமாழியிலதான் வந்து ேசரும். ஆனால் அது கவிஞனுக்குள்ள ெமாழிமாற்றம்
அைடயத. இந்த ரசவாதத்ைததான் அவன் கவிைதகளில் ெசய்றான். இது
ேவறு ஒரு அனுபவம். பார்த்ததுக்கும் பதிவு ெசய்ததற்கும் இைடயில
பலவித மாற்றங்கள் நடந்திருக்கு.

தததத: தத.ததத.தததததத ‘ததததததததததததத தததததததததததத’ தததததததததத


ததததத ததததததத ததததத தததததததததத தததததத ததததததததததத தததததத
தததததததததத ததததததத தததததததததததத ததததத ததததததததத. ததததததததத
தததததததததத தததத?

பிர: ேபாலச்ெசய்தேலா, தன்னுைடய பைடப்ைபேய மறுஉருவாக்கம்


ெசய்றேதா இந்த பாரம்பர்யத்துக்கு வந்து ேசராது. ெபரிய மரபுன்னு
ஒன்னு இருக்கு. சாதைனயாளர்கள் மட்டுந்தான் இந்த மரைப நிர்மாணம்
ெசய்றாங்க. சிறந்த பைடப்பு இதற்கு முன்ன எழுதின விஷயத்ைதயும்
அதறக பினனாட எழதபேபாறைதயம மாறறி அைமககணம. அநத சகதி
அதகக இரககணம. சாதைனயாளர்கள்தான் இைதச் ெசய்றாங்க.

தததத: தததததததத ததததததததததததததத ததததத தததததததததத? தததததத ததத


ததததத தததததததத ததததத தததததததததத தததததத தததததததததததத தததததத
தததததததததததத?

பிர: தமிழ்க் கவிைத மரேபாட ெதாடர்ச்சியாத்தான் என்ைனப் பார்க்கிேறன்.


உலக அளவுல ைவக்கிற அளவுக்கு சாதிச்சதா நான் நிைனக்கல.
அபபடனனா என கவிைத ேவறமாதிரி இரநதிரககம.

தததத: ததத ததததததததத தததததததததத தததததததததததததத தததத ததததத


தததததததததத தததததததததத?

பிர: பரந்துபட்ட பார்ைவ ெகாண்டதா இருக்கணும். அதேனாட அனபவ


வீச்சு கண்டிப்பா என்கிட்ட இல்ைல. ெபரிய கவிஞர்கள்ன்னு
மதிக்கிறவங்க எல்லாம் குறிப்பா ஐேராப்பியர்கள், அெமரிககரகள எலலாம
நிைலயா ஒரு இடத்தில வாழ்ந்தவங்க இல்ைல. ஒரு ேவைலைய ெதாடர்ந்து
ெசய்துகிட்டிருந்தவங்க இல்ைல. அவஙகேளாட வாழகைக
மாறுதலைடஞ்சிகிட்ேட இருந்திருக்கு. அநத வாழகைகய
வாழ்றவங்களாலதான் அதுமாதிரியான கவிைதகைள எழுத முடியும். நான்
ஒேர மாதிரி சமச்சீரான வாழ்க்ைக வாழ்றவன். எனக்கு கிைடச்ச
எல்ைலக்குட்பட்ட அனுபவங்களில் இருந்துதான் கவிைத எழுத
முடியும். நான் தமிழ்மரேபாட சம்பந்தப்பட்டவன் என்ற எண்ணம்தான்
என்கிட்ட இருக்கு. இன்னும் ெதால்காப்பியத்துல படிக்க பாக்கி
இருக்குங்கிற நிைலதான் என் நிைல. எறும்புக்கு மூூனு அறிவுன்னு
ெசால்றார் ெதால்காப்பியர். ஆச்சரியமா இருக்கு. அேத மாதிரி சில
குரங்குகளுக்கும் கிளிகளுக்கும் ஆறு அறிவு இருக்கலாம்ன்னு
ெசால்றார். அனைறகக உயிரியல அறிவ இநத அளவகக
வளர்ச்சியைடயல. என்ைன பற்றி மத்தவங்களுக்கு ேவணா ேவற எண்ணம்
இருக்கலாம். ேமைலய இலக்கியங்கள்ல இருந்து அந்த காஸ்ேமாபாலிட்டன்
தன்ைமையத்தான் நான் எடுத்துக்கிேறன். என் கவிைதயில இருக்கிற
ேமட்டிைமத் தன்ைமதான் மிரட்சிையக் உண்டுபண்ணக்கூூடிய
வாய்ப்புகள் இருக்கு. இந்த எண்ணம் ேமேலாட்டமானதுன்னுதான்
நிைனக்கிேறன்.

தத.தத: ததததத ததததததததததததததத தததததததததததததத தததத தததததததத


ததததததத ததததததததத ததததததத?

பிர: ெநரூூடாைவயும், ஆக்ேடாவியா பாைஸயும் ெசால்லலாம். காரணம் இந்த


நாடுகள் இரண்டுேம பூூமத்திய ேரைக நாடுகள். நமக்கு இங்க இருக்கிற
தட்பெவப்பம், ேவர்ைவ, கஷ்டம் எல்லாம் அங்ேகயும் இருக்கு. இங்க
கிைடக்கிற ெவட்டிேவர் அங்ேகயும் இருக்கு. அதிமதர ேவர பறறிகட
அவஙக எழதறாஙக. அேத ேநரததில அநநியபபடடம ேபாயிடறாஙக.
அவஙகேளாட சரரியல தனைம. ெவறுமேன லத்தின் அெமரிக்காைவ
பிரதிபலிக்கணும்ன்னு அவங்க எழுதினது கிைடயாது. சர்வேதசத்தன்ைம
இருக்கும். அவஙக எழதத காஸேமாபாலிடடன தனைமயா மாறவதறக
காரணம் பயணம் ெசய்திருக்காங்க. பல இயக்கங்கள பார்த்திருக்காங்க.

தத.தத: தததததத, ததததத தததததததத தததததததத தததததததததத தததத ததததததததத


தததததததததத?

பிர: ேபாலந்து நாட்டுக் கவிைதகள் ெநருக்கமா இருக்கு. காரணம் அந்த


உைரயாடல் தன்ைம. வார்த்ைதகேளாட வரிகேளாட இறுக்கம் ஒேர மாதிரியா
இருக்கு.

தததத: ததததததததததத ததததததததத ததத தததததததததததத ததததத தததத


தததததததததததததத. ததததததததத தததததததததததததததத. தததததத தததத
ததததததததத தததததததததததத ததததததததததததததததத?

பிர: இது பர்ஸனாலிட்டி சம்பந்தபட்ட விஷயம். அவரைடய ஆளைம


எளிைமயானது. என்ேனாடது சிக்கலானது. அவர எழதின அரசியல
மனிதேநயக் கவிைதகைள என்ேனாட ெமாழியில் எழுதியிருந்தா இந்த
அளவகக ெவறறியைடஞசியிரககாத. அதனால பிரகைஞேயாட
ஊடுறுவக்கூூடிய ஒரு ெமாழியில அவர் எழுதினார்.

தததத: ததததததததததததததததத ததததததததத தததததததததததததத தததததத


ததததததத?

பிர: நிச்சயமா. கைலஞேனாட மனம் எந்த அளவுக்குப் பண்பட்டிருக்ேகா


அநத அளவகக பைடபபம ேநரததியாகவம உனனதமாகவம இரககம.
ஆளுைம ஒரு தளத்தில இருந்தா பைடப்பும் ஒரு தளத்தில இயங்கும். அநத
ஆளுைம பல தளங்களில் இயங்கறதா இருந்தா பைடப்பும் பல தளங்கைளக்
ெகாண்டதா இருக்கும்.

த.தத: ததததததததத, ததததததத, தததததத, ததததததத தததததத ததததததத ததத


ததததததத ததத ததததததததத ததத?

பிர: ெவறுமேன வழிபாட்டாளர்களால இது சாத்தியமில்ைல. உண்ைமயா


கவிைதைய கிரகிச்சி சுவீகரித்தல் என்பது தமிழ்ல நடக்கிறதில்ைல.

த.தத: ததததத தததததததததத, தததததததத தததததததத தததததததததததததததத


ததததததததத தததததததததத ததததததத?

பிர: அவஙகைள இயககமனன ெசாலல மடயாத, வைகன்னு


(ைடப்புன்னு) ெசால்ல முடியும். இயக்கமா மாறணும்ன்னா சமூூக
கட்டாயத்தாலதான் நடக்கணும். அநதக கடடாயம நமகக
ஏற்பட்டதில்ைல. யுத்த ெநருக்கடி காலங்கள்ல இது ஏற்படும். இங்க
சுதந்திரப்ேபாராட்ட காலத்திலகூூட அைத இயக்கமா மாத்தினதா ெதரியைல.
ெநருக்கடிகைள உணராம கவிைதைய ெசறிவாக்க முடியாது. அநத
வாழ்க்ைகச் சூூழல் இங்க இல்ைல.
த.தத: ததததததததததததத தததத ததததததததத ததததததததததததததததததத
ததததததததததததததத ததததத ததததததததததத ததததததததத ததததததத. ததத
தததததததததத ததததததததத தததததததததததத?

பிர: நம்முைடய கல்வித்துைற பைடப்பிலக்கியத்திற்கு எதிரானதுதான். நான்


சந்திக்கிற பல் கல்வியாளர்கள் தினசரிகைளக்கூூட படிக்கிறதில்ைல.
அவஙகளகக எபபட இைதபபறறிெயலலாம அககைற இரககம?
மூூடின மனம் ெகாண்டவங்களாத்தான் இருக்காங்க. அவஙகளால பைடபப
மனைத ஊக்குவிக்க முடியாது. அத எநத தைறைய சாரநதவஙகளா
இருந்தாலும் அப்படித்தான் இருக்கு. பைடப்பு மனம் ெகாண்டவங்கைள
அவஙக ஆபததானவஙகளாததான பாரககிறாஙக. இவங்க எந்த மாதிரி
பாடத்திட்டத்ைத உருவாக்குவாங்க? பைடப்புசக்தி உள்ளவங்கைளப்
பாடதிட்டத்திேலேய ேசர்க்க மாட்டாங்க. காரணம் அதிகமா உைழக்க
ேவண்டியிருக்கும். ஒவ்ெவாரு வருஷமும் தமிழ் இலக்கிய வரலாறுன்னு
ஒரு புத்தகத்ைதப் பார்க்கிேறன். அதல நவீன இலககிப பகதிையப
பார்த்தாேல உங்களுக்குத் ெதரிஞ்சிடும் அவங்களுக்கு ஒன்னுேம
ெதரியைலன்னு.

தததத: தததததத ‘தததததததததததத’ ததததததததததத தததத தததத தததததத ததததததத


தததததததததததததததத?

பிர: இல்ைல. வானம்பாடிகள் மட்டுந்தான் இயக்கமா ெசயல்பட்டிருக்கு.


அதறேககட காரணம எளிைமபபடததபபடட தனைம. யார்
ேவண்டுமானாலும் அதுேபான்ற கவிைதகைள எழுதமுடியும்கிறதுதான்
பலரும் அதில இைணயறதுக்குக்காரணம்.

தததத: தததததத ததததத தததததததததததததத தததததத


தததததததததததததததததததததததத ததததததததததத தததததததததததததததததத?

பிர: இல்ைல. காரணம் நான் பின்னால அது சரியா வாசிக்கப்படும்ன்னு


நம்பேறன். என் கவிைதயில ைகயாண்டிருக்கிற விஷயங்கள் எல்லாம்
பரிச்சயமான ஒரு வாசகச் சூூழல் அைத வாசிக்கும் என்ற நம்பிக்ைக
இருக்கு. ஏன்னா இந்த ேதக்க நிைல எளிைமபடுத்துதல் ெராம்ப நாைளக்கு
நீடிக்காது. இது மாதிரி ஒரு நிைல எல்லா நாட்டு கலாச்சாரத்திேலயும்
நடந்திருக்கு. ஒரு சுழற்சி நிைலயில இதுமாறும்.

தததத: தததததத ததததத தததததத ததததததத ததததததததததததததததததத தததத


ததததததத ததததததததததத தததத தததததத?

பிர: இந்த ெமௗனம் விரக்தியால ஏற்பட்டதில்ைல. அத ஒர மனநிைல.


அதில எைதயம படககாமா இரககலாம, எழுதாம இருக்கலாம். இரண்டும்
ேவறுேவறு மனநிைலகள்.

தததத: ததத ததததததததததததத ததத ததததததததத தததததததததத


தததததததததததததததத, ததததததததத தததததத. ததததததத ததததத தததததததததத?
பிர: இத ஓய்வுன்னு ெசால்லலாம். அதறகபபிறக இனனம ெசறிவா
எழுதிப்பார்க்கணும் என்கிற தயாரிப்பு காலம்ன்னுகூூட ெசால்லலாம்.
எழுத முடியாதுன்னு இல்ைல.

You might also like