You are on page 1of 3

ஸ்ரீ சரபேஸ்வரர்

வழிோடு துன்ேங் களையும் தீர்க்கும் .

இரணியன் என் ற அசுரர் குல தலலவன் பரமலன ந ோக்கி சோகோ வரம் நவண்டி தவம்
சசய் தோன் . கடும் தவத்தின் பயனோக பரமனிடம் இரு ்து, " நதவர், மனிதர், விலங் குகள்
முதலிய யோவரோலும் , பகலிநலோ அல் லது இரவிநலோ, வீட்டின் உட்புறத்திநலோ அல் லது
சவளிப் புறத்திநலோ, எவ் வித ஆயுதங் களோநலோ தமக்கு மரணம் ஏற் படக் கூடோது " என் ற
அரிய வரத்திலன சபற் றோன் .

தன் லன எதிர்ப்போர் யோரும் இன் றி தோநன கடவுள் எனக் கூறிக் சகோண்டு, தன் லனநய
கடவுளோக வணங் க நவண்டும் , மற் ற யோலரயும் சதய் வமோக சதோழக்கூடோசதனக் கூறி
சகோடுலமயோன ஆட்சி புரி ்து வ ்தோன் . அவனுக்கு பிற ்த மகன் பிரகலோதன் . தன் தோயின்
வயிற் றில் இருக்கும் நவலளயிநலநய ோரத முனிவர் மூலம் திருமோல் உபன் யோசம் நகட்டு
சிற ்தசதோரு பர ்தோமன் பக்தனோய் பிற ்தோன் .

எ ்ந ரமும் ோரோயணன் ோமம் சசோல் லி வளர் ்தோன் . இதலன கண்ட இரணியன் கடும்
நகோபம் சகோண்டோன் . எவ் வளவு சசோல் லியும் தன் ோமம் சசோல் லோத பிரகலோதலன, தன்
மகன் என் றும் போரோமல் பல வழிகளில் அழித்திட முயன் றோன் . பர ்தோமனின் அருளோல்
அலனத்திலிரு ்தும் தப் பிய பிரகலோதலன ந ோக்கி "எங் சக உன் ோரோயணன் '' எனக் நகட்க,
பிரகலோதநணோ " என் ோரோயணன் தூணிலும் இருப் போர்.

துரும் பிலும் இருப் போர் " என் று கூறினோன் . நகோபம் சகோண்ட இரணியன் அருகில் இரு ்த
தூலண தன் கலத சகோண்டு தோக்க, அதிலிரு ்து ரசிம் ம உரு சகோண்டு சவளிப் பட்டோர்
பர ்தோமன் . இரணியனது வரத்தின் படிநய, மனிதனோகநவோ, நதவரோகநவோ, விலங் கோகநவோ
இல் லோது அலனத்தும் கல ் த கலலவயோய் ரசிம் மமோய் வ ்து, இரநவோ பகசலோ இல் லோத
அ ்தி ந ரத்தி, எவ் வித ஆயுதங் களுமின் றி தன் கத்திலன சகோண்டு, வீட்டின் உள் ளும்
இல் லோது சவளியும் இல் லோது வோசற் படியில் லவத்து இரணியலன வதம் சசய் தோர்.

அசுரனின் குருதி குடித்ததோல் மதி மயங் கி ஆக்நரோஷமோனோர். ரசிம் மத்தின் நகோபம்


தணிக்க நவண்டி நதவர்கள் அலனவரும் பரமலன ோட, பரமன் சரநபசப் பறலவ உரு
சகோண்டு வ ் து ரசிம் மத்தின் நகோபம் தணித்தோர். இவ் வோறு பிரகலோதன் மற் றும்
நதவர்களது டுக்கத்திலன தீர்த்ததோல் இவர் டுக்க ்தீர்த்த சபருமோன் என் றோனோர்.

இ ்த சரநபசரின் நதோற் றம் மிகவும் விசித்திரமோனது. மனிதன் , பறலவ, மிருகம் மூன் றும்
நசர் ்த கலலவ தோன் சரநபஸ்வரர். தங் க ிறப் பறலவயின் உடலும் , நமநல தூக்கிய 2
இறக்லககளும் , 4 கோல் கள் நமநல தூக்கிய ிலலயிலும் , 4 கோல் கள் கீநழயும் , நமநல தூக்கிய
ஒரு வோலும் , சதய் வீகத் தன் லம சகோண்ட மனிதத் தலலயும் , அதில் சிங் க முகமும் சகோண்ட
ஒரு விசித்திரப் பிறவியோக உருமோறினோர்.

இ ்த அபூர்வப் பிறவி நதோன் றியதும் நபோட்ட சப் தத்தில் ரசிம் மர் அடங் கியதோய் ச்
சசோல் வோர்கள் . ச ்திரன் , சூரியன் , அக்னி ஆகியலவ மூன் று கண்களோகவும் , கூர்லமயோன
கங் கநளோடும் , ோலு புறமும் சுழலும் ோக்நகோடும் , கோளி, துர்க்கோ ஆகிநயோலரத் தன்
இறக்லககளோகவும் சகோண்டு நவகமோய் ப் பற ்து, பலகவர்கலள அழிக்கும் இ ்த
சரநபஸ்வரலரப் "பட்சிகளின் அரசன் '' என் றும் "சோலுநவஸ்வரன் '' என் ற திரு ோமத்துடனும்
குறிப் பிடுகின் றனர்.

இவரின் சக்திகளோய் விளங் குபவர்கள் ஸ்ரீ ே் ரத்யங் கிரா, மற் றும் ஸ்ரீ சூலினி. இதில் ஸ்ரீ பதவி
பிரத்யங் கிரா சரநபஸ்வரரின் ச ற் றிக்கண்ணில் இரு ் து நதோன் றியதோகவும் , இவள்
உதவியுடன் தோன் ரசிம் மரின் உக்கிரத்லத அடக்கியதோகவும் சில குறிப் புக்கள்
கூறுகின் றன.

கோஞ் சி புரோணத்தில் ரசிம் மரின் உக்கிரத்லத அடக்கப் பரமசிவன் வீரபத்திரலர


அனுப் பியதோகவும் , ரசிம் மம் ஆனது வீரபத்திரலரக் கட்டிப் நபோட்டுவிட்டு நவடிக்லக
போர்த்ததோகவும் , அ ் தச் சமயம் சிவன் ஒரு ந ோதி ரூபமோக வீரபத்திரர் உடலில்
புகு ்ததோகவும் , உடநன சரநபஸ்வரரோக வீரபத்திரர் உருமோறி ரசிம் மத்லத
அடக்கியதோகவும் கூறுகிறது.

லிங் க புரோணக் குறிப் புக்களும் இவ் விதநம குறிப் பிடுகிறது. எப் படி இரு ்தோலும்
சரநபஸ்வரரின் சக்தி அளவிட முடியோதது. சத்ருக்களோல் ஏற் படக் கூடிய பில் லி, சூன் யம் ,
ஏவல் நபோன் றவற் றுக்கு மட்டுமில் லோமல் இவலரத் தரிசித்து முழு ம் பிக்லகயுடன்
பிரோர்த்தித்து வ ்தோல் எல் லோவிதமோன ந ோய் கலளயும் தீர்த்து லவப் போர் என் றும்
கூறுகிறோர்கள் . இவலரக் "கலியுக வரதன் '' என் றும் குறிப் பிடுகிறோர்கள் .

" ரசிம் ம கர்வ பஞ் சக மூர்த்தி'' என் றும் குறிப் பிடுகின் றனர். தற் சமயம் கோணப் படும் சரபர்
மூர்த்தங் கள் யோவும் பிற் கோலச் நசோழர் கோலத்தில் வ ்தலவ எனவும் சசோல் கின் றனர்.
பலழய தஞ் லச மோவட்டத்தில் இரு ்த தோரோசுரம் , திருபுவனம் நபோன் ற ஊர்களில் உள் ள
நகோவில் களில் சரநபஸ்வரரின் சிற் பங் கள் கோணப் படுகிறது.

இதில் திருபுவனம் நகோவிலில் தனி சன் னதி இருக்கிறது. இது தவிர சிதம் பரம் நகோவிலில்
ோம் போர்த்ததும் தனிச் சன் னதி தோன் . ஞோயிற் றுக் கிழலமகளில் இவலர வணங் குவது
சிறப் போகச் சசோல் லப் படுகிறது*

உண்லமயோன போதுகோப் பு கவசம்

1. ம் மில் சிலநபருக்கு வீட்டில் இருக்கும் நபோநதோ அல் லது சவளியில் சசல் லும் சபோழுநதோ
இனம் புரியோத அச்சம் ஏற் படும் அ ் த ந ரத்திலும் .
2.சிலருக்கு பல கோரணங் களினோல் திருமணம் தலடபட்டு சகோண்நட இருக்கும் அவர்களும்
3.சிலருக்கு தீய கனவுகளின் கோரணமோக இரவில் சபருங் குரலல எழுப் பி அலறுவோர்கள்
அவர்களும்
4.சில குடும் பங் களில் கணவரின் தீய டத்லதயோல் குடும் பநம ச ருக்கடிக்கு
ஆளோகக்கூடிய ிலலயில் இருக்கும் அ ்த குடும் பத்தில் உள் ளவர்களும் .
5.சபண்கள் நவலல,படிப் பு கோரணமோக அடிக்கடி சவளியில் சசல் லும் நபோது தீயவர்
சதோல் லலக்கு ஆளோக கூடியவர்களும் .
6.வயதுக்கு வ ்த சபண்லண படிப் பதற் கு கல் லூரிக்கு(ஹோஸ்டல் ) அனுப் பிவிட்டு வயிற் றில்
ச ருப் லபக் கட்டிக்சகோண்டு வோழும் தகப் பனோரும்
7.சில மோணவர்கள் லதரியம் குலற ் தவர்களோக இருப் போர்கள் அவர்களும் ஸ்ரீ கவச
லூஷர் இயற் றிய பீ ோட்சரங் கள் ிலற ் த சக்திவோய் ்த இ ்த ஸ்ரீ சரநபஸ்வர கவசத்லத
தினமும் சசோல் லி வரவும் ( தக்க ிவோரணம் கிலடக்கும் .

" உக்கிரம் உளைத்து வந் த


ேரமசிவம் ேறளவயாய் எழுந் த என் பகாபவ!
ஹர ஹர எனச் சசால் லி ஆனந் தமாக் கி உன்ளன
உரத்த குரலில் கூவி அளைே் பேன் சாலுபவசா என்பற
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக் குைபன
கரம் நான்காய் எளனக் காத்தருளும் கருணாகரபன!
ேரம் சோருபை! சரபேசா!வாழி வாழிபய! "
இ ்த திவ் ய கவசத்லத இப் நபோது சசோல் லிக்சகோண்டு இருக்கும் நபோநத இதன் மகிலமலய
ீ ங் கள் உணரலோம் .பலநபலர கோப் போற் றிய கண்கண்ட ம ்திரம் .
அலனத்து ந ரங் களிலும் உங் களின் லகயில் இருக்கட்டும் .பில் லி, சூன் யம் , ஏவல்
நபோன் றலவ உண்லமயோ, சபோய் யோ? அலவ எப் படிச் சசயல் படுகின் றன?‘ என் று ஆரோய் ச்சி
சசய் வலத விட அத்தலகய சகோடுலமயோன விலளவுகளிலிரு ் து உங் கலளப் போதுகோத்துக்
சகோள் வநத புத்திசோலித்தனம் . சரநபஸ்வரர் வழிபோடு எல் லோவிதமோன பில் லி, சூன் யத்
துன் பங் கலளயும் தீர்க்கும் .

You might also like