You are on page 1of 48

தமிழ் இலக்கண அடிப்படைகள்

ச ொல்லில் உயர்வு தமிழ்ச் ச ொல்லல—அடதத்

சதொழுது படித்திைடி பொப்பொ


-பொரதி
தமிழ் இலக்கணம்

1. எழுத்து

2. ச ொல்

3. சபொருள் (அகம், புறம்)

4. யொப்பு

5. அணி
எழுத்திலக்கணம்

1. முதல் எழுத்து

2. ொர்பு எழுத்து

முதல் எழுத்து

சமொழிக்கு முதலொகும் எழுத்துகள். பிற எழுத்துகடைச் ொர்ந்து நிற்கொமல், தனித்து

ஒலிக்கப்படும் தன்டம சகொண்ைடை.

1. உயிர் -12

குறில் -5 அ, இ, உ, எ, ஒ
சநடில்-7 ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

2. சமய் -18
ைல்லினம்-6 க், ச், ட், த், ப், ற்
சமல்லினம்-6 ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்-6 ய், ர், ல், வ், ழ், ள்
சார்பு எழுத்து

முதல் எழுத்துகடைச் ொர்ந்து ஒலிக்கப்படும் எழுத்துகள். பத்து ைடகப்படும்.

1. உயிர்சமய் (‘க’ முதல் ‘சனௌ’ ைடர உள்ை 216 எழுத்துகள்)

2. ஆய்தம் (ஃ)

3. உயிரைசபடை

4. ஒற்றைசபடை

5. குற்றியலுகரம்

6. குற்றியலிகரம்

7. ஐகொரக்குறுக்கம்

8. ஔகொரக்குறுக்கம்

9. மகரக்குறுக்கம்

10. ஆய்தக்குறுக்கம்
ஆய்தம் (ஃ)

ஆய்தல்- நுட்பமொகப் பொர்த்தல், நுண்டம.

ஆய்தம் ைரும்லபொது, அடுத்து ைரும் ைல்சலழுத்து நுண்ணிய ஒலியுைன் ஒலிக்கப்படுகிறது.

தனக்கு முன் ஒரு குறிடலயும், பின் ஒரு ைல்லின உயிர்சமய் எழுத்டதயும் சபற்லற ைரும்.

அஃது, பஃறுைி

‘ஆய்த எழுத்து’ என்பலத ரி. ‘ஆயுத எழுத்து’ என்பது தைறு.


குற்றியலுகரம்

தனிக் குறில் அல்லொத ஏடனய எழுத்துகடைத் சதொைர்ந்து, ச ொல்லின்

இறுதியில் வல்லின மெய்யயாடு ல ர்ந்து ைரும் உகரம் ‘குற்றியலுகரம்’ எனப்படும்.

தனக்குரிய ஒரு மொத்திடரயிலிருந்து குடறந்து அடர மொத்திடர அைலை ஒலிக்கும்.

குற்றியலுகரம் = குறுடம + இயல் + உகரம்


(குறுகிய ஓட யுடைய உகரம்)

எ-கொ: பொக்கு, கொசு, நொடு, பத்து, பிறப்பு, கன்று

வகககள்:

1. சநடில் சதொைர்க் குற்றியலுகரம்


2. ஆய்தத் சதொைர்க் குற்றியலுகரம்
3. உயிர்த் சதொைர்க் குற்றியலுகரம்
4. ைன்சதொைர்க் குற்றியலுகரம்
5. சமன்சதொைர்க் குற்றியலுகரம்
6. இடைத் சதொைர்க் குற்றியலுகரம்
1. மெடில் மதாடர்க் குற்றியலுகரம்

இரண்சைழுத்துச் ச ொற்கைில் சநட்சைழுத்டதத் சதொைர்ந்து ைந்த ைல்லின

சமய்யின் மீ து ஏறி நிற்கும் உகரம்.

பொகு, ைசு,
ீ கொடு, கொது, லகொபு, ஆறு

2. ஆய்தத் மதாடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்டதத் சதொைர்ந்து ைரும் ைல்லின சமய்யின் மீ து ஏறி நிற்கும் உகரம்.

எஃகு, கஃசு, அஃது

3. உயிர்த் மதாடர்க் குற்றியலுகரம்

உயிசரழுத்டதத் சதொைர்ந்து ைரும் ைல்லின சமய்யின் மீ து ஏறி நிற்கும் உகரம்.

அழகு (ழ்+அ), அரசு (ர்+அ), பண்பொடு (ப்+ஆ), உனது (ன்+அ), உருபு (ர்+உ), பொலொறு (ல்+ஆ)
4. வன்மதாடர்க் குற்றியலுகரம்

ைல்லின சமய்சயழுத்டதத் சதொைர்ந்து ைந்து, ைல்லின சமய்யின் மீ து ஏறி நிற்கும் உகரம்.

நொக்கு, கச்சு, பொட்டு, பத்து, உப்பு, பற்று

5. மென்மதாடர்க் குற்றியலுகரம்

சமல்லின சமய்சயழுத்டதத் சதொைர்ந்து ைந்து, ைல்லின சமய்யின் மீ து ஏறி நிற்கும் உகரம்.

சதங்கு, மஞ்சு, ைண்டு, பந்து, கம்பு, கன்று

6. இகடத் மதாடர்க் குற்றியலுகரம்

இடையின சமய்சயழுத்டதத் சதொைர்ந்து ைந்து, ைல்லின சமய்யின் மீ து ஏறி நிற்கும் உகரம்.

ச ய்து, ொர்பு, ொல்பு, மூழ்கு

முற்றியலுகரம்

தனிக்குறிடல அடுத்து ைரும் ைல்லின உகரமும், ச ொற்கைின் இறுதியில் ைரும் ஏடனய


சமல்லின, இடையின உகரங்களும் முற்றியலுகரம் என்லற அடழக்கப்படும்.

அடை, தனக்குரிய ஒரு மொத்திடர அைலை இயல்பொய் ஒலிக்கும்.

அது, ைரவு, உணர்வு, தும்மு.


மசால் இலக்கணம்
1. சபயர்ச்ச ொல்

2. ைிடனச்ச ொல்

3. இடைச்ச ொல்

4. உரிச்ச ொல்

மெயர்ச்மசால்

ஒன்றன் சபயடர உணர்த்தும் ச ொல். இது ஆறு ைடகப்படும்.

1. சபொருட்சபயர் (மரம், மனம், கண்ணொடி)


2. இைப்சபயர் (லகொைில், ிங்கப்பூர்)
3. கொலப்சபயர் (ஆண்டு, நொள், பங்குனி)
4. ிடனப்சபயர் - ிடன: உறுப்பு
(டக, கண், கிடை, இடல)
5. பண்புப்சபயர் - நிறம், சுடை, அைவு, ைடிைம், தன்டம
(நீலம், இனிப்பு, ஒன்று, ைட்ைம், நன்டம)
6. சதொழிற்சபயர் (ஆடுதல், சபொரித்தல், ச ய்தல், உண்ணல்)

மெயர்ச்மசாற்களின் சில இயல்புகள்

1. கொலம் கொட்ைொது (ைிடனயொலடணயும் சபயடரத் தைிர)


2. லைற்றுடம உருபுகடை ஏற்கும்
மெயர்ச்மசால்- அகெப்பு முகறயில் யவறு சில வகககள்

1. கொரணப் சபயர் (பறடை, ைடையல், அடல, மடல)

2. இடுகுறிப் சபயர் (மரம், கைல்)

3. மொற்றுப் சபயர்/ மூைிைப் சபயர்

i) தன்டம (நொன், யொன், நொம், நொங்கள்)

ii) முன்னிடல (நீ, நீங்கள்)

iii) பைர்க்டக சுட்டு, ைினொ, சபொருட்சபயர்கள்


(அைள், இது, அைர்கள், எைன்?, எடை?, கந்தன், மரம்)

4. ஆக்கப் சபயர் (சபொரியல், படிப்பு)

ஆக்கப் சபயர், சபயரடைகடை ஏற்கும். (நல்ல சபொங்கல்)


சதொழிற்சபயர், ைிடனயடைகடை ஏற்கும் (நன்றொகப் சபொரித்தல் லைண்டும்)

5. கூட்டுப் சபயர் (ைொசனொலி, மிதிைண்டி)

6. ைிடனயொலடணயும் சபயர்
சதொழிடலச் ச ய்பைர்க்குப் சபயரொக ைருைது. (நைந்தைடனக் கண்லைன்)
சபயர்ச்ச ொற்கைில் இது ஒன்று மட்டுலம கொலம் கொட்டும்.

7. ஆகுசபயர்
ஒரு ச ொல் அதன் சபொருடைக் குறிக்கொமல், அதனுைன் சதொைர்புடைய லைசறொரு
சபொருளுக்குப் சபயரொகி ைருைது.
(ஊர் ிரிக்கும், செயகொந்தடனப் படி)
யவற்றுகெ

ைொக்கியத்தில் சபயர்ச்ச ொற்கைின் ச யல்பொட்டிடன லைறுபடுத்திக் கொட்டுபடை லைற்றுடம


உருபுகள் எனப்படும்.

அடை சமொத்தம் எட்டு ைடகப்படும்.

முதல் யவற்றுகெ (எழுவாய் யவற்றுகெ)

சபயர்ச்ச ொல்டல ைொக்கியத்தில் எழுைொயொக ச யல்படுத்தும்.

உருபு எதுவும் கிடையொது. உருபு ஏற்கொத சபயர்ச்ச ொல்லல எழுைொயொகச் ச யல்படும்.

கண்ணன் ைந்தொன், நொன் அழுலதன்

ச ொற்சறொைர் அடமப்பு

எழுைொய் + (ச யப்படுசபொருள்)* + பயனிடல

*- ச யப்படுசபொருள் எல்லொ ைொக்கியங்கைிலும் இருக்கலைண்டிய அை ியம் இல்டல.

1. கண்ணன் பொைம் படித்தொன். 2. ச ல்ைம் ைந்தொன்.

எழுைொய் (SUBJECT): பயன் எழுைதற்கு ைொயொக (ைொயிலொக) இருப்பது. சபயர்ச்ச ொல்டலக்


சகொண்டிருக்கும். (கண்ணன், ச ல்ைம்)

பயனிடல (PREDICATE): ைொக்கியத்தில் பயன் நிற்கும் இைம். (பயன் + நிடல) (படித்தொன், ைந்தொன்)

ச யப்படுசபொருள் (OBJECT): எழுைொயொல் ச ய்யப்படும் சபொருள். சபயர்ச்ச ொல்லொகலை ைரும்.


(பந்து)
இரண்டாம் யவற்றுகெ (மசயப்ெடுமொருள் யவற்றுகெ)

உருபு: ‘ஐ’

சபொருட்சபயடர ச யப்படுசபொருைொக மொற்றும்.

ைொக்கியத்தில் ‘ஐ’ உருபு சைைிப்பட்டும் ைரலொம், மடறந்தும் ைரலொம்.

உழைர் ையடல உழுதனர், கண்ணன் பொைம் படித்தொன்

மூன்றாம் யவற்றுகெ (கருவிப்மொருள், கருத்தாப்மொருள், உடனிகழ்ச்சிப் மொருள்)

உருபுகள்: ‘ஆல்’, ‘சகொண்டு, ‘ஒடு’, ‘ஓடு’, ‘உைன்’

கருவிப்மொருள், கருத்தாப்மொருள்

உருபு: ஆல்

உழைர் ையடல ஏரொல் உழுதனர். (கருைிப்சபொருள்)

ிலப்பதிகொரம் இைங்லகொைடிகைொல் இயற்றப்பட்ைது. (கருத்தொப்சபொருள்)

உடனிகழ்ச்சிப்மொருள்

ஒலர மயத்தில், இரண்டு அல்லது பல சபயர்ச்ச ொற்கள், ஒலர ைிடன நிகழ்வுக்கு உள்ைொைடதச்
சுட்டுைது.

மடனைி கணைலனொடு ைந்தொள். கன்று தொயுைன் ச ன்றது.


ொன்காம் யவற்றுகெ (யகாடற்மொருள்)

உருபு: ‘கு’

லகொைல் – சகொள்ளுதல்

அர ன் இரைரலர்க்கு ைொரி ைழங்கினொன்

பொட்ைொைர்க்குப் பணம் சகொடு

ஐந்தாம் யவற்றுகெ (ெீங்கல் மொருள்)

உருபுகள்: ‘இன்’, ‘இல்’, ‘இருந்து’

ஓர் இைத்திலிருந்து ைிலகுைடதக் குறிக்கும்.

தடலயின் இழிந்த மயிரடனயர் மொந்தர்


நிடலயின் இழிந்தக் கடை. -குறள்-964

ஆறாம் யவற்றுகெ (கிழகெப் மொருள்)

கிழடம – உரிடம (‘குறிஞ் ிக் கிழைன்’ முருகப்சபருமொன்)

உருபுகள்: ‘அது’, ‘உடைய’

எனது புத்தகம், நண்பனுடைய ைண்டி.


ஏழாம் யவற்றுகெ (இடப்மொருள்)

உருபு: ‘கண்’, ‘இைம்’

ஒரு சபொருள் ஓர் இைத்தில் இருப்படதச் சுட்டும்.

மரத்தின்கண் கிடை

அைனிைம் சகொடுத்லதன்

எட்டாம் யவற்றுகெ (விளி யவற்றுகெ)

உருபு எதுவும் கிடையொது.

பைர்க்டகப் சபயடர முன்னிடலப் சபயரொக மொற்றும்.

முருகொ! எங்லக லபொகிறொய்?, அப்பொ! ற்று நில்லுங்கள்.


விகனச்மசால்:

ச யடல உணர்த்தும் ச ொற்கள் ைிடனச்ச ொற்கள்.

லைற்றுடம உருபுகடை ஏற்கொது.

ைிடனச்ச ொல் அடமப்பு: ைிடனப்பகுதி + கொலம் கொட்டும் இடைநிடல* + ைிகுதி*

* - இடை இரண்டும் எல்லொ ைிடனச்ச ொற்கைிலும் இருக்கலைண்டிய அை ியம் இல்டல.

படி, நைந்தொன், நல்லன்

விகனச்மசால் வகககள்
1. ைிடன முற்று

i. சதரிநிடல ைிடனமுற்று/ குறிப்பு ைிடனமுற்று


ii. ஏைல் ைிடனமுற்று
iii. ைியங்லகொள் ைிடனமுற்று

சதரிநிடல ைிடனமுற்றிலும் ஏைல் ைிடனமுற்றிலும் உைன்பொட்டு ைிடன எதிர்மடற ைிடன என


இரு ைடககள் உள்ைன.

2. எச் ைிடன

i. சபயசரச் ம் (சதரிநிடல, குறிப்பு)


ii. ைிடனசயச் ம் (சதரிநிடல, குறிப்பு)
மதரிெிகல விகனமுற்று:

கொலம் கொட்டும் இடைச்ச ொல்டலப் சபற்று ைரும்.

காலம் காட்டும் இகடச்மசாற்கள்

i) இறந்தகொலம் உணர்த்தும் இடைச்ச ொற்கள்: த், ட், ற், இன்

ச ய்தொன், உண்ைொள், ச ன்றது, உறங்கினர்.

ii) நிகழ்கொலம் உணர்த்தும் இடைச்ச ொற்கள்: கிறு, கின்று

ச ய்கிறொன், ச ய்கின்றொர்கள்.

iii) எதிர்கொலம் உணர்த்தும் இடைச்ச ொற்கள்: ப், வ்

சகொடுப்பொள், தருைொன்.

எதிர்ெகற மதரிெிகல விகனமுற்று

எதிர்மடறப் சபொருைில் ைந்து ைிடன நிகழொடமடய உணர்த்தும்.

லபொகைில்டல, லபொகமொட்ைொன், ைரொது

குறிப்பு விகனமுற்று:

கொலத்டதக் குறிப்பொல் உணர்த்தும். அல்லது கொலத்டத உணர்த்தொது என்றும் கூறுைர்.

ைொக்கியத்தில், அறுைடகப் சபயர்கைின் அடியொகப் பிறந்த, சபயர்ச்ச ொல், பயனிடலயொக ைருைது


குறிப்பு ைிடனமுற்று. இவ்ைடக, தற்கொலத் தமிழில் பயன்பொட்டில் இல்டல.

அைன் நல்லன், அைன் சபொன்னன்.


ஏவல் விகனமுற்று

முன்னிடலயில் இருப்லபொடர ஒரு ைிடனடய நிகழ்த்துமொறு ஏவுதற்குப் பயன்படும் ைிடன ைடிைம்.

நை, இரு, ச ய்யொலத, பொருங்கள், சகொடுக்கொதீர்கள்.

வியங்யகாள் விகனமுற்று

இவ்ைிடன ைடிைம், ஒருைடர ைொழ்த்துைதற்கு, அல்லது சைறுப்பதற்கு அல்லது ஒன்டறச் ச ய்யுமொறு


பணிந்து லகட்பதற்குப் பயன்படும் ைிடன ைடிைம்.

ைியங்லகொள் ைிடனமுற்று ைிகுதிகள்: க, இய, இயர்

ைொழ்க, ைொழிய, ைொழியர், ஒழிக, எழுதுக.

எச்ச விகன

சபொருள் முடியொத, முற்றுப் சபறொத ைிடனச்ச ொற்கள் எச் ைிடன எனப்படும்.

ைந்த, ச ய்ய, ைர, ச ய்து

i. சபயசரச் ம் (சதரிநிடல, குறிப்பு)


ii. ைிடனசயச் ம் (சதரிநிடல, குறிப்பு)
மதரிெிகல மெயமரச்சம்

கொலத்டத உணர்த்தும் எச் ைிடனச்ச ொல் சபயடரக்சகொண்டு முடிைது சபயசரச் ம் எனப்படும்.

ைந்த டபயன், ச ய்த லைடல.

குறிப்புப் மெயமரச்சம்

இடை தற்கொலத்தில் சபயரடைகள் என்று ைழங்கப்படும்

நல்ல டபயன், சபரிய மனிதன்

மதரிெிகல விகனமயச்சம்

கொலத்டத உணர்த்தும் எச் ைிடனச்ச ொல் மற்சறொரு ைிடனடயக்சகொண்டு முடிைது ைிடனசயச் ம்


எனப்படும்.

ைரச் ச ொன்னொன், ச ய்து முடித்தொன்.

குறிப்பு விகனமயச்சம்

இடை தற்கொலத்தில் ைிடனயடைகள் என்று ைழங்கப்படும்

லைகமொக நைந்தொன், சமதுைொகப் லப ினொன்.


மெயர்ச்மசால் அகெப்பு

சபயர்ப்பகுதி + ைிகுதி

அைன், அைள், அது, அடை

விகனச்மசால் அகெப்பு

ைிடனப்பகுதி + இடைநிடல + ைிகுதி

ைந்தொன், ச ன்றொள், பொர்த்தது, நைந்தன

மெயர்ச்மசால், விகனச்மசால் மொது இலக்கணம்

ஒரு ைொக்கியத்தில் எழுைொயொக ைரும் சபயர்ச்ச ொல்லின் ைிகுதியும் அதன் பயனிடலயொக ைரும்
ைிடனச்ச ொல்லின் ைிகுதியும் திடண, பொல், எண், இைம் நொன்கிலும் ஒத்திருக்க லைண்டும்.

திடண: உயர்திடண, அஃறிடண

பொல்: ஆண்பொல், சபண்பொல், பலர்பொல்; ஒன்றன்பொல், பலைின் பொல்.

எண்: ஒருடம, பன்டம

இைம்: தன்டம, முன்னிடல, பைர்க்டக.

அைன் ைந்தொன், அைள் ச ன்றொள், அது பொர்த்தது, அடை நைந்தன.


இகடச்மசால்

சபயர்ச்ச ொல்டலயும் ைிடனச்ச ொல்டலயும் ொர்ந்து ைந்து, அைற்றின் சபொருடை ைிைக்கும் ச ொல்
இடைச்ச ொல் எனப்படும்.

லைற்றுடம உருபுகள், கொல இடைநிடலகள், ைிகுதிகள், உைம உருபுகள் லபொன்ற பலவும்


இடைச்ச ொற்கள் எனப்படும்.

உரிச்மசால்

உரிச்ச ொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிடம உடையதொக ைிைங்கும் ச ொல்.

ஒரு ச ொல்லொனது பல சபொருள்களுக்கு உரிடம பூண்டு நிற்கும்லபொதும், பல ச ொற்கள் ஒரு


சபொருளுக்கு உரிடம பூண்டு நிற்கும்லபொதும் உரிச்ச ொல் நிடலயிடனப் சபறுகிறது.

இது சபயர்ச்ச ொல்டலயும் ைிடனச்ச ொல்டலயும் ொர்ந்துைரும்.

ஒருமொருள் குறித்த ெலமசால்

ொல, உறு, தை, நனி இடை நொன்கும் மிகுதி என்று பல ச ொற்கள் ஒரு சபொருளுக்கு உரிடம பூண்டு
நிற்கின்றன.

இடத ஆங்கிலத்தில் ‘Synonyms’ என்பர்.

ொலப் லப ினொன், உறுப ி, தை நன்று, நனி லபடத.


ெலமொருட்குறித்த ஒருமசால்

கடிமடன - கொைல்
கடிைொள் - கூர்டம
கடிமிைகு - கரிப்பு
கடிமலர் - ிறப்பு

இந்நொன்கிலும் ைரும் கடி என்னும் உரிச்ச ொல் - கொைல், கூர்டம, கரிப்பு, ிறப்பு முதலிய
பலசபொருள்கடையுணர்த்தும்
புணர்ச்சி விதிகள்

ஒரு ச ொல்லலொடு மற்சறொரு ச ொல் ல ர்ைது.

நிடலசமொழி + ைருசமொழி

புணர்ச்சியின் மூன்று வகககள்

1. இயல்பு புணர்ச் ி
2. ைிகொரப் புணர்ச் ி

1. லைற்றுடமப் புணர்ச் ி
2. அல்ைழிப் புணர்ச் ி

1. உயிர் ஈற்றுப் புணர்ச் ி


2. சமய் ஈற்றுப் புணர்ச் ி

இயல்பு புணர்ச்சி

நிடல சமொழியும் ைருசமொழியும் எந்த மொறுபொடும் அடையொமல் இயற்டகயொக, இயல்பொகப்


புணர்ைது.

மரம்+சைட்டினொன் – மரம் சைட்டினொன்.


பொல்+ ஆறு – பொலொறு.
விகாரப் புணர்ச்சி

நிடலசமொழியும் ைருசமொழியும் ல ரும்லபொது ச ொற்கைில் ைிகொரம்-மொறுபொடு ஏற்படுைது ைிகொரப்


புணர்ச் ி.

இது மூன்று ைடகயில் நிகழும்.

லதொன்றல், திரிதல், சகடுதல்.

ஊர்+ச ொத்து –ஊர்ச்ச ொத்து (‘ச்’ லதொன்றல் ைிகொரம்)

நிலம்+கைந்தொன் – நிலங்கைந்தொன் (‘ம்’ – ‘ங்’ எனத் திரிதல் ைிகொரம்)

மரம்+லைர் – மரலைர் (‘ம்’ சகடுதல் –அழிதல் ைிகொரம்)

இரண்டு ைிகொரங்கள் ல ர்ந்து ைருதல்

படன+பழம் – பன்+பழம் – பன்+அம்+பழம் – பனம்பழம்

‘ஐ’ சகட்டு ‘அம்’ லதொன்றியது. (திரிதல்+லதொன்றல்)

மூன்று ைிகொரகங்கள் ல ர்ந்து ைருதல்

படன+கொய் – பன்+கொய் – பன்+அம்+கொய் – பனங்கொய்

‘ஐ’ சகட்டு, ‘அம்’ லதொன்றி, ‘ம்’ என்பது ‘ங்’ எனத் திரிந்தது.


மதாககெிகலத் மதாடர், மதாகாெிகலத் மதாடர்

மதாககெிகல

இரு ச ொற்கள் ல ர்ந்து ைருைது தமிழிலக்கணத்தில் சதொடகசயனப்படும். இது சபயர்ச்ச ொல்லொகும்.

இடையில் ில கூறுகள் சதொக்கி ைருைதொல் (மடறந்து) ைருைதொல் சதொடகநிடலத் சதொைர்கள்.

1. யவற்றுகெத் மதாகக – லைற்றுடம உருபுகள் மடறந்து ைரும்.

பொல் பருகினொன் (ஐ), டக சதொழுதொள் (ஆல்), கூலி லைடல (கு)

2. விகனத்மதாகக – கொலம் கொட்டும் இடைநிடலகள், ைிகுதிகள் மடறந்து ைந்து முக்கொலமும்


உணர்த்தும். (ஊறுகொய், ைைர்பிடற, லதய்பிடற, சைடிகுண்டு)

3. ெண்புத்மதாகக – பண்டப உணர்த்தும் ‘டம’, ‘ஆன’ லபொன்ற உருபுகள் மடறந்து ைரும்.

கொரக்குழம்பு, சைண்முரசு, ைட்ைக்லகொடு

இருசபயசரொட்டுப் பண்புத்சதொடக, ஒரு சபொருைின் ிறப்புப் சபயரும் சபொதுப் சபயரும் ல ர்ந்து


ைருைது ஆகும். ( ொடரப் பொம்பு, பலொ மரம்)

4. உம்கெத்மதாகக – இரண்டு ச ொற்கள் சதொைர்ந்து ைர அைற்றின் இடையிலும் இறுதியிலும்


‘உம்’ உருபு மடறந்து நிற்பது (கொய்கறி, ஹரிஹரன், கொசுபணம்)

5. உவகெத்மதாகக – உைம உருபு மடறந்து ைரும். (மலர்ைிழி, பைைைொய்)


6. அன்மொழித்மதாகக – லமற்கண்ை ஐந்து சதொடககைிலும் ைந்து லைசறொரு சபொருடை
மடறமுகமொகத் தருைது.

சபொற்சறொடி ைந்தொள் (ஆல்)


தொழ்குழல் ைந்தொள்
கருங்குழல் ைந்தொள் இடை நொன்கும் சபண் ைந்தொள்
துடியிடை ைந்தொள் என்படதலய உணர்த்துகின்றன

தகரஞொழல் பூ ினொள் (தகரமும் ஞொழலும் கலந்து ச ய்த ொந்து)

மதாகாெிகலத் மதாடர்கள்

தமக்சகனத் தனி உருபுகள் இல்லொமலும் உருபுகள் ைிரிைடைந்தும் இரண்டு ச ொற்கள் ல ர்ைது


சதொகொநிடலத் சதொைர் எனப்படும்.

வகககள்:

1. லைற்றுடம ைிரித்சதொைர்கள் – பொைத்டதப் படித்லதன்


2. எழுைொய் லைற்றுடமத் சதொைர் – கண்ணன் ைந்தொன்.
3. ைிைித் சதொைர் – கண்ணொ! ைொ.
4. சதரிநிடல ைிடனமுற்றுத் சதொைர் – ைந்தொன் கண்ணன்.
5. குறிப்பு ைிடனமுற்றுத்சதொைர் – சபொன்னன் அைன்.
6. சபயசரச் த் சதொைர் – படித்த டபயன்
7. ைிடனசயச் த் சதொைர் – நைந்து ச ன்றொன்.
8. இடைச்ச ொல் சதொைர் – மற்சறொன்று
9. உரிச்ச ொல் சதொைர் – நனி லபடத
10. அடுக்குத் சதொைர் – பொம்பு பொம்பு.
யவற்றுகெப் புணர்ச்சி

முதல் லைற்றுடமயும் எட்ைொம் லைற்றுடமயும் தைிர்ந்த ஏடனய இரண்டு முதல் ஏழொம்


லைற்றுடமப் சபொருள்கைில், உருபுகள் சைைிப்பட்டும் மடறந்தும் ைர, ச ொற்கள் புணர்ைது
லைற்றுடமப் புணர்ச் ி ஆகும்.

குருைி+கூடு

குருைியினது கூடு என்னும் ஆறொம் லைற்றுடமயில் ைரும்லபொது ‘குருைிக்கூடு’ என்றொகும்.

அல்வழிப் புணர்ச்சி

லைற்றுடம தைிர்ந்த ஏடனய ைடகப் புணர்ச் ி ைடககைில் ச ொற்கள் புணர்ைது அல்ைழிப் புணர்ச் ி.

வகககள்

1) ைிடனத்சதொடக 8) சபயசரச் த்சதொைர்

2) பண்புத்சதொடக 9) ைிடனசயச் த்சதொைர்

3) உைடமத்சதொடக 10) சதரிநிடல ைிடனமுற்றுத்சதொைர்

4) உம்டமத்சதொடக 11) குறிப்பு ைிடனமுற்றுத் சதொைர்

5) அன்சமொழித்சதொடக 12) இடைச்ச ொற்சறொைர்

6) எழுைொய்த்சதொைர் 13) உரிச்ச ொற்சறொைர்

7) ைிைித்சதொைர் 14) அடுக்குத்சதொைர்


உயிர் ஈற்றுப் புணர்ச்சி

1. உயிர் முன் உயிர்

2. உயிர் முன் சமய்

உயிர் முன் உயிர்

இ, ஈ, ஐ ஆகிய எழுத்துகள் நிடலசமொழியின் ஈற்றில் ைந்து, ைருசமொழி முதலில் உயிசரழுத்து

ைந்தொல், லைற்றுடம, அல்ைழி இரண்டிலும் இடையில் ‘ய்’ லதொன்றும்.

மணி + ஓட – மணி+ய்+ஓட – மணிலயொட

தீ + அடணப்பு – தீயடணப்பு

கடல + ஆர்ைம் – கடலயொர்ைம்

‘ஏ’ எனும் எழுத்து நிடலசமொழியின் ஈற்றில் ைந்து, ைருசமொழி முதலில் உயிசரழுத்து ைந்தொல்,
லைற்றுடம, அல்ைழி இரண்டிலும் இடையில் ‘ய், அல்லது ‘வ்’ இைத்திற்லகற்ப லதொன்றும்.

லத + ஆரம் – லத + வ் + ஆரம் – லதைொரம்

ல + அடி – ல + வ் + அடி – ல ைடி

ல + அடி – ல + ய் + அடி – ல யடி

இ, ஈ, ஐ மற்றும் ஏ தைிர்ந்த ஏடனய உயிர் எழுத்துகள் எது ைந்தொலும் லைற்றுடம


அல்ைழி இரண்டிலும் இடையில் ‘வ்’ லதொன்றும்.

லகொ + இல் – லகொ + வ் + இல் – லகொைில் (‘லகொயில்’ என்பது திரிந்த ச ொல்)

ய் , வ் இரண்டும் உடம்ெடுமெய் எனப்படும்.


குற்றியலுகரப் புணர்ச்சி

1. குற்றியலுகரங்களுக்கு அடுத்து ைருசமொழியில் உயிர்முதல் ைந்தொல், லைற்றுடம, அல்ைழி


இரண்டிலும் ‘உ’கரம் சகடும்.

பந்து + அடித்தொன் – பந்த் + அடித்தொன் – பந்தடித்தொன்.

ைிைக்கு + எரிந்தது – ைிைக்க் + எரிந்தது – ைிைக்சகரிந்தது.

2. டு, று இரண்டும் சநடில்சதொைர், உயிர்த்சதொைர்க் குற்றியலுகரங்கைில் ைந்து ைருசமொழியில்


உயிர்முதல் ைந்தொல், லைற்றுடமப் புணர்ச் ியில் ‘உ’கரம் சகட்டு, ‘ட்’, ‘ற்’ என்படை இரட்டும்.

நொடு + அகம் – நொட் + அகம் – நொட் + ட் + அகம் – நொட்ைகம்

ச ைிடு + ஆறுமுகம் – ச ைிட்ைொறுமுகம்

அல்ைழியில் சபரும்பொன்டம இரட்ைொமல், ‘உ’கரம் மட்டும் சகடும்.

கயிறு + அறுந்தது – கயிற் + அறுந்தது – கயிறறுந்தது.

3. தனிக் குற்சறழுத்து அல்லொத ில முற்றியலுகரங்கள், புணர்ச் ியில் உைம்படுசமய் லதொன்றொமல்,


குற்றியலுகரங்கள் லபொல் ‘உ’கரம் சகட்டுப் புணர்ைதும் உண்டு.

ச லவு + அழித்தொன் – ச லவ் + அழித்தொன் – ச லைழித்தொன்

ச லவு + அழித்தொன் – ச லவு + வ் + அழித்தொன் – ச லவுைழித்தொன் என்று புணரொது.


உயிர் முன் மெய்

நிடலசமொழி ஈற்றில் உயிசரழுத்து ைர, ைருசமொழி முதலில் சமய்சயழுத்துகள் ைரும்லபொது


ஏற்படும் புணர்ச் ி.

‘அ’ ஈற்றுப் புணர்ச்சி

1. ‘ச ய’ எனும் ைொய்ப்பொட்டு ைிடனசயச் ம்

ைலி மிகும்.

உண்ண + ச ன்றொன் -- உண்ணச் ச ன்றொன்.

படிக்க + லபொனொன் -- படிக்கப் லபொனொன்.

2. ‘ஆக, மிக, என’ என ைருமிைங்கைில்

ஆக, மிக, என என்படை ச ய எனும் ைொய்பொட்டைச் ல ர்ந்தடை.

ஆதலொல், ைலி மிகும்.

ைருைதொகச் ச ொன்னொர், மிகப் சபரியது, எனக் கூறினொள்.

3. சபயசரச் ங்கைில்

ைலி மிகொது, இயல்பொகப் புணரும்.

படித்த + டபயன் – படித்த டபயன்


ஓைொத + கொடை – ஓைொத கொடை
4. ஈறுசகட்ை எதிர்மடறப் சபயசரச் ங்கைில்

எதிர்மடறப் சபயசரச் ங்கைின் ஈறு திரிந்த ைடிைம். ஈறுசகட்ை எதிர்மடறப் சபயசரச் ம் ஆகும்.

ைலி மிகும்.

ஓைொ + கொடை – ஓைொக் கொடை

தீரொக் லகொபம் லபொரொய் முடியும்.

5. அந்த, இந்த, எந்த

ைலி மிகும்.

அந்தப் சபண், எந்தக் கிணறு.

6. ‘அ’ சுட்டுப்சபயர்

ைலி மிகும்.

இடையின சமல்லினமும் மிகும்.

அப்டபயன், அவ்ைண்டி, அந்நொள்.

7. ‘உடைய’ எனும் ஆறன் லைற்றுடம உருபு

ைலி மிகொது.

என்னுடைய டக, அைளுடைய கண்கள்.


8. ‘ம்’ சகட்டு நின்ற ‘அ’ ஈறு

ைட்ைம், மரம் லபொன்ற ச ொற்கள் ‘ம்’ சகட்டு அகர ஈறொக நிற்கும்லபொது ைலி மிகும்.

ைட்ைம் + பலடக – ைட்ை + பலடக – ைட்ைப் பலடக

மரம் + கன்று – மர + கன்று – மரக்கன்று

9. பிற, மற்ற, முதலிய

ைலி மிகொது.

பிற சபொருட்கள், முதலிய சபொருட்கள், மற்ற சபொருட்கள்.

‘ஆ’ ஈற்றுப் புணர்ச்சி

1. பைர்க்டகப் சபயர்ச் ச ொற்கைில்

ைலி மிகொது.

அம்மொ + குரல் – அம்மொ குரல் (லைற்றுடம)

அம்மொ + சகொடுத்தொள் – அம்மொ சகொடுத்தொள் (அல்ைழி)

2. ‘ஆ’ ஈற்று ைினொப்சபயர்

ைலி மிகொது.

அைனொ ச ய்தொன்?, என்டனயொ கூப்பிட்ைொய்?


3. ‘ஆ’ ஈற்று மரப்சபயர்கைில்

லைற்றுடமப் புணர்ச் ியில், ைருசமொழி ைல்சலழுத்திற்கு ஏற்ற சமல்சலழுத்து மிகும்.

மொ + கொய் – மொங்கொய்

மொ + தைிர் – மொந்தைிர்

மொ + பழம் – மொம்பழம்

கொயொ + பூ – கொயொம்பூ

ில இைங்கைில், சமல்லினத்திற்குப் பதிலொக, ைல்லினமும் மிகும்.

பலொ + பழம் – பலொப்பழம்


கலொ + கொய் – கலொக்கொய்

4. ஏடனய ‘ஆ’ ஈற்றுப் சபயர்கைில்

லைற்றுடம, அல்ைழி இரண்டிலும் ைலி மிகும்.

நிலொக் கொலம், கனொக் கண்லைன், கனொப் சபொய்த்தது.

‘இ’ ஈற்றுப் புணர்ச்சி

1. ‘இ’ சுட்டு

ைலி, சமலி, இடை யொவும் மிகும்.

இப்டபயன், இந்நொள், இவ்ைொண்டு.


2. ‘இ’ ஈற்று ைிடனசயச் த்தில்

ைலி மிகும்.

ைருந்தித் லதடினொன், ஓடிப் லபொனொர்.

3. அன்றி, இன்றி – குறிப்பு ைிடனசயச் ம்

ைலி மிகும்.

அைன் அன்றிச் ச ய்திருக்க முடியொது.

4. ‘இ’ ஈற்று உயர்திடணப் சபயர்கைில்

ைலி மிகொது.

எழிலர ி படித்தொள்.

5. ‘இ’ ஈற்று அஃறிடணப் சபயர்கைில்

எழுைொய் லைற்றுடமயிலும் உம்டமத் சதொடகயிலும் மிகொது.

புலி ச ன்றது, புலி ிங்கம்.

இருசபயசரொட்டுப் பண்புத்சதொடகயிலும் உைடமத்சதொடகயிலும் ைலி மிகும்.

இருநிதிச் ச ல்ைம், கொைிக்கண்.


6. ‘படி’ ஈற்று ைிடனசயச் த்தில்

ைலி மிகுந்தும் எழுதலொம், மிகொமலும் எழுதலொம்.

ைரும்படிக் லகட்டுக்சகொள்கிலறன்.

ைொழ்த்தும்படி ச ய்தொர்.

7. ‘இ’ ஈற்றுக்குக் குறுக்குைழி

லமற்கண்ை ைிதிகைில் அல்லொமல் ஏடனய ைழிகைில் ‘இ’ ஈற்றுப் சபயர்ச்ச ொல் ைரும்லபொது,
ைருசமொழியில் சபயர்ச்ச ொல் ைந்தொல் ைலிமிகும், ைிடனச்ச ொல் ைந்தொல் ைலி மிகொது.

உதைித்சதொடக, கொைிரிக்கடர (ைலி மிகுந்தது)

உதைி லகொரினொள், கொைிரி கைந்தது (ைலி மிகைில்டல)

‘ஈ’ ஈற்றுப் புணர்ச்சி

1. சபயர்ச்ச ொற்கைில்

ைலி மிகும்.

ஈக்கூட்ைம், தீக்குச் ி.

2. ‘நீ’ என்னும் முன்னிடல ஒருடமப் சபயரில்

ைலி மிகொது.

நீ சபரியைன், நீ ச ய்.
‘உ’ ஈற்றுப் புணர்ச்சி

1. ஒடு, ஓடு, அது என்னும் லைற்றுடம உருபுகைில்

ைலி மிகொது

லைலலனொடு ச ன்றொள்

அைனது துணி.

2. அது, இது சுட்டுப் சபயர்கைில்

ைலி மிகொது.

அது ச ன்றது, இது கைந்தது.

3. எண்ணுப் சபயர்கைில்

எட்டு, பத்து ஆகிய இரு எண்ணுப் சபயர்கைில் மட்டும் ைலி மிகும்.

எட்டுத்சதொடக, பத்துப்பொட்டு, முப்பத்சதட்டுக் கன்றுகள்.

ஏடனய எண்ணுப் சபயர்கைில் மிகொது.

ஒன்பது குதிடரகள், இரண்டு கொல்கள், இருபது குழந்டதகள்.


4. குற்றியலுகரங்கைில்

ைன்சதொைர்க் குற்றியலுகரம்

லைற்றுடம, அல்ைழி இரண்டிலும் ைலி மிகும்.

சகொக்குக் கொல் (ஆறொம் லைற்றுடம)

ைிட்டுச் ச ன்லறன் (அல்ைழி)

சமன்சதொைர்க் குற்றியலுகரம்

லைற்றுடமயில் மிகும். அல்ைழியில் மிகொது.

நண்டுக் கொல் (ஆறொம் லைற்றுடம)

நண்டு ச ன்றது (அல்ைழி)

சமன்சதொைர் இைப்சபயரில்

ைலி மிகும்

அங்குக் கண்லைன், எங்குச் ச ன்றொய்?

சமன்சதொைர் கொலப்சபயரில்

ைலி மிகொது.

அன்று கண்லைன், இன்று கிைம்பிலனன்.


‘ஐ’யொக மொறும் சமன்சதொைரில்

ைலி மிகும்.

பண்டு + கொலம் – பண்டைக்கொலம்

இரண்டு + கொகம் – இரட்டைக் கொகம்

சநடில், உயிர், ஆய்தம், இடைத்சதொைர்க் குற்றியலுகரங்கைில்

லைற்றுடம, அல்ைழி இரண்டிலும் ைலி மிகொது.

கொது குத்து, ைரகு ிறிது, எஃகு பிடித்தொன், சதள்கு ிறிது (சதள்கு –ஒரு ைடகப் பூச் ி)

இரட்டிக்கும் சநடில், உயிர்த் சதொைர்கைில்

‘டு’, ‘று’ என் முடியும் சநடில், உயிர்த் சதொைர்க் குற்றியலுகரங்கைில், ‘ட்’, ‘ற்’ இரட்டித்து
ைலி மிகும்.

நொடு + பற்று – நொட்டுப்பற்று

ச ைிடு + கொது – ச ைிட்டுக்கொது

ையிறு + புண் -- ையிற்றுப்புண்

முற்றியலுகரங்கைில்

ைலி மிகொது.

கதவு சபரியது, உணர்வுபூர்ைம்


‘ஏ’ ஈற்றுப் புணர்ச்சி

‘ஏ’ இடைச்ச ொல்லொக ைருமிைத்தில்

ைலி மிகொது.

அைலன ச ொன்னொன், நொலன கட்டிலனன்.

‘ஐ’ ஈற்றுப் புணர்ச்சி

1. ‘ஐ’ ஈற்று உயர்திடணப் சபயர்கைில்

ைலி மிகொது.

தங்டக கணைன், மங்டக கற்றொள்

2. ‘ஐ’ ஈற்று அஃறிடணப் சபயர்கைில்

எழுைொய் லைற்றுடமயிலும் உம்டமத்சதொடகயிலும் ைலி மிகொது.

யொடன சபரிது, யொடன குதிடர.

இருசபயசரொட்டுப் பண்புத்சதொடகயிலும் உைடமத் சதொடகயிலும் ைலி மிகும்.

ொடரப் பொம்பு, படணத்லதொள்


3. ‘ஐ’ ஈற்று மரப் சபயர்கைில்

ில இைங்கைில் ைலி மிகும்.

புன்டனப்பூ, முல்டலக்கொடு.

ில இைங்கைில் ‘ஐ’, ‘அம்’மொகத் திரியும்.

பனம்பழம், தொழம்பூ.

ில இைங்கைில் ‘ஐ’, ‘அம்’மொகத் திரிந்து பின் ‘ம்’ என்பது ைருசமொழியில் உள்ை


ைல்லினத்திற்கு இனமொன சமல்லினமொகத் திரியும்.

படன + கொய் – பன் + அம் + கொய் – பன் + அங் + கொய் – பனங்கொய்.

4. ‘ஐ’ ஈற்றுக்குக் குறுக்குைழி

லமற்கண்ை ைிதிகைில் அல்லொமல் ஏடனய ைழிகைில் ‘ஐ’ ஈற்றுப் சபயர்ச்ச ொல்


ைரும்லபொது, ைருசமொழியில் சபயர்ச்ச ொல் ைந்தொல் ைலிமிகும், ைிடனச்ச ொல் ைந்தொல்
ைலி மிகொது.

மடழக்கொலம், கடலக்லகொைில் (ைலி மிகுந்தது)

மடழ சபய்தது, கடல கற்றொன் (ைலி மிகைில்டல)

5. ‘ஐ’யொக முடியும் தனி எழுத்துச் ச ொற்கைில்

ைலி, சமலி, எது ைரினும் அந்தந்த ைலிலயொ அல்லது சமலிலயொ மிகும்.

டகப்லப ி, டதத்திருநொள், டமம்முகில், டபந்நொகம்.


‘ஓ’ ஈற்றுப் புணர்ச்சி

எவ்ைடகயிலும் ைலி மிகொது.

லபொ கண்ணொ, என்னலைொ ச ய்லதன், இலதொ பொர்க்கிலறன்.

மெய் ஈற்றுப் புணர்ச்சி

1. சமய் முன் உயிர்

2. சமய் முன் சமய்

மெய் முன் உயிர்

1. உைலலொடு உயிர் ஒன்றல்

சமய்யுைன் உயிர் ல ர்ந்து இயல்பொக உயிர்சமய்யொகப் புணரும்.

பொல் + ஆறு – பொலொறு

2. ஒற்றுக்சகை உைம்படுசமய் லதொன்றல்

ில லைற்றுடமத் சதொடககைில் நிடலசமொழி சமய் சகை உைம்படுசமய் லதொன்றும்..

முகம் + அழகு – முக + வ் + அழகு – முகைழகு

மரம் + உரல் – மர + வ் + உரல் – மரவுரல்


3. தனிக்குறில் முன் ஒற்று இரட்ைல்

தனிக்குறிடல அடுத்துைந்த சமய்லயொடு, ைருசமொழி முதலில் உயிர் ைந்தொல், அந்த சமய்

இரட்டிக்கும்.

மண் + எண்சணய் – மண் + ண் + எண்சணய் – மண்சணண்சணய்

மெய் முன் மெய்

நிடல சமொழியின் ஈற்றில் ைல்லின சமய்கள் ைருைது.

ச ொல்லின் ஈற்றில் க், ச், த், ப், ட், ற் ைல்லினம் ைரொது, சமல்லின ‘ங்’ ைரொது.

1. ‘ண்’ – ‘ட்’ ஆதலும் இயல்பும்

லைற்றுடமயில் நிடலசமொழியில் உள்ை ‘ண்’, ைருசமொழியில் ைல்லினம் ைர ‘ட்’ ஆகும்.


அல்ைழியில் இயல்பொகும்.

மண் + குைம் – மட்குைம் (மூன்றொம் லைற்றுடம)

மண் + கொய்ந்தது – மண் கொய்ந்தது (அல்ைழி)

2. ‘ன்’ – ‘ற்’ ஆதலும் இயல்பும்

லைற்றுடமயில் நிடலசமொழியில் உள்ை ‘ன்’, ைருசமொழியில் ைல்லினம் ைர ‘ற்’ ஆகும்.


அல்ைழியில் இயல்பொகும்

சபொன் + குைம் – சபொற்குைம் (மூன்றொம் லைற்றுடம)

சபொன் + லபொன்றது – சபொன் லபொன்றது (அல்ைழி)


3. ‘ம்’ ஈற்றுப் புணர்ச் ி

இைத்திற்லகற்ப ‘ம்’ சகட்டு, ில இைங்கைில் ைலி மிகும், ில இைங்கைில் ைலிக்கு இனமொன

சமலி மிகும், ில இைங்கைில் ‘ம்’ மட்டும் சகட்டு நிற்கும்.

மரம் + கன்று – மரக்கன்று ( ‘ம்’ சகட்டு ைலி மிகுந்தது)

கொலம் + ச ன்ற – கொலஞ்ச ன்ற (‘ம்’ சகட்டு இனசமலி மிகுந்தது)

மரம் + முடை – மரமுடை (‘ம்’ மட்டும் சகட்டு நின்றது)

‘ய்’, ‘ர்’, ‘ழ்’ ஈற்றுப் புணர்ச்சி

1. எழுைொய் லைற்றுடம, உம்டமத்சதொடக, ைிடனத்சதொடககைில்

ைலி மிகொது.

லைய் சபரிது (லைய் – மூங்கில்), நீர் கனல், ைழ்


ீ புனல்.

2. இருசபயசரொட்டுப் பண்புத்சதொடக, உைடமத்சதொடக, லைற்றுடமகைில்

ைலி மிகும்.

தொய்ப்சபண், கொர்க்குழல், பூழ்க்கொல் (பூழ் – ஒருைித பறடை)


3. ஆய், லபொய் என்றும் இடைச் ச ொற்கைில்

ைலி மிகும்.

ைணொய்ப்
ீ லபொனொன், லபொய்ச் ல ர்ந்தொன்.

4. ‘ய்’ முன் சமலிமிகல்

நிடலசமொழியில் தனிக்குறிடல அடுத்து ‘ய்’ ைந்தொல், ைருசமொழி முதலில் சமல்லின சமய்


ைரும்லபொது, அம்சமல்லின சமய் மிகும்.

சமய் + ஞொனம் – சமய்ஞ்ஞொனம்

சமய்ம்டம, சபொய்ம்டம என்பலத ரி.

5. ‘கீ ழ்’ எனும் ச ொல்லில்

ைல்லினம் மிக்கும் ைரலொம், மிகொமலும் ைரலொம்.

கீ ழ்குலம், கீ ழ்க்குலம்.

‘ல்’ – ‘ற்’ ஆதலும் இயல்பும்

லைற்றுடமயில் நிடலசமொழியில் உள்ை ‘ல்’, ைருசமொழியில் ைல்லினம் ைர ‘ற்’ ஆகும்.


அல்ைழியில் இயல்பொகும்.

கல் + ட்டி – கற் ட்டி (மூன்றொம் லைற்றுடம)

கல் + கொய்ந்தது – கல் கொய்ந்தது (அல்ைழி)


‘ள்’ – ‘ட்’ ஆதலும் இயல்பும்

லைற்றுடமயில் நிடலசமொழியில் உள்ை ‘ள்’, ைருசமொழியில் ைல்லினம் ைர ‘ட்’ ஆகும்.


அல்ைழியில் இயல்பொகும்.

முள் + புதர் – முட்புதர் (மூன்றொம் லைற்றுடம)

முள் + குத்தியது – முள் குத்தியது (அல்ைழி)

சில மொதுவான இலக்கணங்கள்

1. ‘ய்’, ‘ர்’, ‘ழ்’ தைிர்ந்த லைறு எந்த சமய் எழுத்துகடைத் சதொைர்ந்து லைசறொரு சமய் எழுத்லதொ அல்லது
அலத சமய் எழுத்லதொ ைரொது.

ைிற்படன, கற்கண்டு, நட்பு.

2.. ‘ஐ’, ‘கு’ லைற்றுடம உருபுகள் சைைிப்படையொக ைரின் ைலி மிகும்.

யொடனடயக் கண்லைன், அைனுக்குக் சகொடுத்லதன்

3. ‘ஒரு’, ‘ஓர்’, ‘இரு’, ‘ஈர்’, ‘சபரிய’, ‘லபர்’ பயன்பொடு

ைருசமொழியில் உயிசரழுத்து ைந்தொல், ‘ஓர்’, ‘ஈர்’, ‘லபர்’ ைரலைண்டும்.

ைருசமொழியில் சமய்சயழுத்து ைந்தொல் ‘ஒரு’, ‘இரு, ‘சபரிய’ ைரலைண்டும்.

ஓருைல் ஈருயிர், லபரொ ிரியர், ஒரு கொகம், இரு மனிதர், சபரிய ைடு.

4. ‘நர்’, ‘னர்’ ைிகுதி லைறுபொடு

‘நர்’ ைிகுதி, ைிடனச்ச ொல்டலக் சகொண்டு ஆக்கப்படும் சபயர்ச்ச ொற்களுக்கு ைருைது.

இயக்குநர், ஓட்டுநர், ஆளுநர், ைிடுநர், சபறுநர்.

‘னர்’ ைிகுதி, ச ொற்கைின் பன்டமடயக் குறிக்க ைருைது.

ைந்தனர், ஆடினர்
ெிறுத்தற்குறிகள்

1. முற்றுப்புள்ளி (FULL STOP .)

நொன்கு மொத்திடர அைவு நிறுத்திப் படிக்கலைண்டும். ைொக்கியத்தின் முடிைில் இைப்படும்.

2. முக்காற்புள்ளி (COLON : )

மூன்று மொத்திடர அைவு நிறுத்திப் படிக்கலைண்டும்.

i. ைொக்கியத்தில் கூறியடத ைிரித்துடரக்கும் இைத்தில் ைரும்.

தமிழ் மூன்று ைடகப்படும். அடை : இயல், இட , நொைகம்

ii. எடுத்தொைப்பட்ை லமற்லகொடைக் கூறும்லபொது ைரும்.

திருைள்ளுைர் கூறுகிறொர் : ‘கற்க க ைற’

iii. கட்டுடரயில் இைப்படும் தடலப்புகைின் பின் ைரும்.

முன்னுடர :

iv. ஒன்டறச் ச ய்யுமொறு பணிக்கும் லபொது ைரும்.

பின்ைரும் ைினொக்களுக்கு ைிடை எழுதுக :


3. அகரப்புள்ளி (SEMICOLON ;)

இரண்டு மொத்திடர அைவு நிறுத்திப் படிக்கலைண்டும்.

ஒரு எழுைொய் பல பயனிடலகடைக் சகொண்டு ைரும்லபொது இைப்படும்.

நொன் ைட்டிற்குச்
ீ ச ன்லறன்; உண்லைன்; உறங்கிலனன்.

4. காற்புள்ளி (COMMA ,)

ஒரு மொத்திடர அைவு நிறுத்திப் படிக்கலைண்டும்.

i. சபயர்ச்ச ொற்கள் பல சதொைர்ந்து ைரும்லபொது இைப்படும்.

ஒன்று, இரண்டு, மூன்று லபொன்றடை எண்கள் எனப்படும்.

ii. ைொக்கியத்தில் ஒன்றிற்கு லமலொக ைிடனசயச் ங்கள் ைரும்லபொது அைற்றின் பக்கத்தில் ைரும்.

நொன் கைற்கடரக்குச் ச ன்று, இயற்டகடய ர ித்து, ஒரு கைிடதடய எழுதிலனன்.

iii. ஆனொல், ஆடகயொல், ஆகலை லபொன்ற இடணப்பிடைச் ச ொற்களுக்குப் பின் இைப்படும்.

கண்ணன் இன்று ைந்தொன். ஆனொல், நொடை ைரமொட்ைொன்.

குறிப்பு: உம்டமடய உணர்த்தும் ‘உம்’ இடைச்ச ொல் ைருமிைங்கைில் கொற்புள்ைி ைரக்கூைொது


நொனும் அைனும், நகமும் டதயும் லபொல.

5. வினாக்குறி (?)

ைினொ ைொக்கியங்கைின் இறுதியில் ைரும்.

யொர் ச ொன்னது?
6. உணர்ச்சிக்குறி (EXCLAMATION MARK !)

ைியப்பு, மகிழ்ச் ி, அச் ம், ைொழ்த்து, இகழ்ச் ி, இரக்கம், லகொபம், அடழப்பு ஆகியைற்டறக்
கொட்ைலைண்டிய இைங்கைில் இைப்படும்.

நீயொ ச ய்தொய்!, தீயைர் ஒழிக!, ைொழ்க தமிழ்!

7. இரட்கட யெற்யகாள் குறி (“ ”)

லநர்க்கூற்றுக்கு முன்னும் முடிைிலும் இைப்படும்.

ஆ ிரியர், “நொடை நீ பள்ைிக்கு ைரலைண்டும்” என்றொர்.

8. ஒற்கற யெற்யகாள் குறி (‘ ’)

i. பழசமொழி, சபொன்சமொழி, ொன்லறொர் அறிவுடரகடை எழுதும்லபொது இைப்படுைது.

‘கொக்டகக்கும் தன் குஞ்சு சபொன் குஞ்சு’ என்பது பழசமொழி.

ii. லநர்க்கூற்றுச் ச ய்திக்குள், லைசறொரு லநர்க்கூற்றுச் ச ய்தி ைருமொனொல், அங்லக ஒற்டற


லமற்லகொள் குறி இைப்படும்.

“மொணைர்கலை! ‘அறஞ்ச ய ைிரும்பு’ என்ற ஔடையின் ச ொல்டல உணர்ந்து


ைொழலைண்டும்” என்று ஆ ிரியர் கூறினொர்.
முற்றும்

தமிழ் எங்கள் உயிருக்கு லநர்

- பொரதிதொ ன்

ஆக்கம்

யொகன்

You might also like