You are on page 1of 9

மரங்களின் பலன்களளப் பட்டியலிட்டால் அது அனுமார் வால்பபால்

நீண்டுககாண்பட பபாகும். சாதாரண கபன்சில் முதல் மிகப்கபரிய கப்பல்களளக்


கட்டுவது வளர மரங்களின் பயன், பலன் ஏராளம்... ஏராளம்…

மரம் தானும் வளர்ந்து, தன்ளைச் சார்ந்த மைிதன் உள்பட பிற


விலங்கிைங்களளயும் வளர்க்கிறது. கண்களள சற்பற அகலமாக விரித்துப்
பார்த்தால், நம்ளமச் சுற்றி எத்தளை எத்தளை விதமாை மரப் பயன்கள்.
குடியிருக்க வடு
ீ கட்ட, வட்ளட
ீ அடிகூட்ட, பர்ைிச்சர்கள் கசய்ய, பவளாண்
கருவிகளுக்கு, மின்சாரப் பயன்கள், ளகத்தறி கநசவு கருவி, தண்டவாளங்களுக்கு
சிலீப்பர் கட்ளட, மீ ன்பிடிப் படகு கட்ட, விளளயாட்டுக் கருவிகள் கசய்ய, வார்ப்பட
அச்சுகள் கசய்ய, குழந்ளதகளுக்கு கபாம்ளமகள் கசய்ய எை மரங்களின் பன்முகப்
பயன்பாட்ளட அடுக்கிக்ககாண்பட பபாகலாம். இந்தப் பன்முகப் பயன்பாட்டில்
நவைகால
ீ பயன்பாடாை ஒட்டுப்பலளக எனும் பிளளவுட், மிக நீண்டகாலமாக
பயன்பட்டு வரும் காகிதம், விறகுகளள எரிகபாருளாகப் பயன்படுத்தி உண்டாக்கும்
மின்சாரம் பபான்றளவயும் உண்டு.
இதுபபான்ற பல்பவறு புதிய தளலமுளற பயன்பாட்டுக்கு பகாடிக்கணக்காை
மரங்கள் பதளவ. இன்ளறய காலத்தின் பயன்பாட்டுக்கு இப்பபாது தப்பிப் பிளழத்து,
குளறந்து நிற்கும் வைப்பகுதிளய நம்பி வைத்துக்குள் புகுந்தால், வை வளம் நசிந்து
சீர்ககட்டு, சூழலியல் சமன்பாடு குளலந்து கடும் பாளலயாகிவிடும். அதைால்தான்,
மரப் பயிரும் பணப்பயிபர எை கருதி, மரப்பயிர் சாகுபடியில் உழவர்கள் ஈடுபட
பவண்டும். உணவுப் பயிர் விளளவிப்பது மட்டும்தான் பவளாண்ளம எனும் காலம்
மாறிவிட்டது. பவளாண்ளம, மைித இைத்தின் கலாசாரம் என்ற நிளலளம மாறி,
பவளாண்ளம இலாப பநாக்கு உளடய கதாழில் எனும் கட்டத்தில் இப்பபாது
நிற்கிறது.
மாறிவரும் பருவகாலம், பருவம் தவறி கபய்யும் பருவ மளழ, பவளாண்
பணிக்ககை பபாதுமாை ஆட்கள் பற்றாக்குளற, குளறந்து வரும் நீர் ஆதாரம், ஏற்ற
இறக்கத்தில் ஊசலாடும் பவளாண் விளள கபாருள்களின் சந்ளத விளல, அரசின்
ஆதார விளல எைப்படும் ஆகாத விளல நிலவரம், அரசுகளுக்கு ஏற்றபடி மாறும்
ஏற்றுமதிக் ககாள்ளக, உள்நாட்டு விவசாயிகளள மதிக்காத இறக்குமதிக்
ககாள்ளக, தளடயில்லா வர்த்தகம், பன்ைாட்டு கம்கபைிகளுக்கு கட்டியம் கூறும்
கார்ப்பபரட் கலாசாரம்... எை பலமுளைத் தாக்குதலால் உயிர் ஊசலாட்டத்தில்
இருக்கும் விவசாயி, தப்பிப் பிளழக்க மாற்று வழி மரம் வளர்ப்பு. கபரிய அளவில்
அதிக நிலப்பரப்பில் மரம் வளர்ப்பது சுற்றுச் சூழலுக்கு உகந்ததுதான். ஆைால்,
உணவு தாைிய உற்பத்தி குளறந்துபபாகும், கபாருளாதார வளர்ச்சி முடங்கும்
என்று கூக்குரல் எழுப்புபவார், பறிப்புக் கூலிகூட ககாடுக்க முடியாமல் விளளந்த
தக்காளிளய வதியில்
ீ ககாட்டும் விவசாயிகளின் உள்ளக்குமுறளல ஒருபபாதும்
அறியமாட்டார்கள்.
மரம் வளர்ப்பதும் மகாத்மாவின் ஒருவளகயாை ஒத்துளழயாளம இயக்கம்தான்.
மரம் மட்டும் நட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ை கசய்வது என்று
பயாசிக்கபவண்டுமல்லவா? இதற்குத்தான் குறுகிய காலத்தில் பண வருவாய்
வழங்கக்கூடிய மரப்பயிர் வளககள் உள்ளை.

நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவில் வைவளம் இருப்பின், நாடு


சுபிட்சமாக இருக்கும். உயிர்ச்சூழல் காடுகள், காப்புக் காடுகள், சமூகக் காடுகள் எை
எத்தளைபயா வளகயில் வைத்துளற முயற்சித்தாலும் 33.33 சதவத
ீ அளளவ
எட்டிப்பிடிக்க முடியபவ முடியாது. மரம் வளர்ப்ளப தைிப்பட்ட விவசாயிகள்
பமற்ககாண்டால் மட்டுபம வைப்பரப்பு அதிகரிக்கும். தைிப்பட்ட விவசாயி, ஒரு
மரப்பயிளர சாகுபடி கசய்ய நிளைத்தால், அதன் கபாருளாதார நன்ளமளயயும்
ஆய்ந்தறிய பவண்டும். தற்பபாது விஞ்ஞாைிகளாலும், மர வியாபாரிகளாலும்,
விவசாயிகளாலும் கபரிய அளவில் வரபவற்ளபப் கபற்றுள்ள மரப் பயிர் என்றால்
அது மளலபவம்புதான்.
விளரவில் முதிர்ச்சி அளடயும் பண்பு, பல்பவறு தட்பகவட்பச் சூழலில் வளரும்
தன்ளம, குளறந்த அளவிலாை பராமரிப்பு, பல்பவறு நிளலகளிலும் விற்பளை
வசதி, வியாபாரிகளிடம் உள்ள வரபவற்பு பபான்ற காரணிகளால், விவசாயிகளால்
மளலபவம்பு கபரிதும் விரும்பப்படுகிறது.

தாவரப்கபயர்கள்
மீ லியா டூபியா (Melia dubia) என்ற தாவரப் கபயளர உளடய மளலபவம்பு, மசபவம்பு
என்றும் அளழக்கப்படுகிறது. சாதாரணமாை கவளிப்புற பதாற்றம், இளலகளின்
வடிவம், மரப்பட்ளடயின் அளமப்பு ஆகியவற்ளறக் ககாண்டு, மளலபவம்பு
மரத்ளத எளிதில் கண்டறியலாம். குளறந்தபட்சம் 20 அடி முதல் 100 அடி உயரம்
வளர வளரக்கூடிய இயல்ளப உளடயது. ஆரம்பகால வளர்ச்சியின்பபாது
பசுளமயாை, மிருதுவாை, வழுவழுப்பாை பட்ளடயுடன் காணப்படும் மரம், வயது
ஏற ஏற, ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் நீளவாக்கில் பிளவுபட்ட கசவ்வக வடிவ கசதில்
பபான்ற மரப்பட்ளடயுடன் வளர்கிறது.
இளல உதிர்க்கும் குணம் உளடய மளலபவம்பு, கடும் பகாளடக்காலத்தில்
அதிகப்படியாை இளலகளள உதிர்த்து இளலவழி நீராவிப்பபாக்ளக
கட்டுப்படுத்துகிறது. அதிக பக்கக் கிளளகள் இன்றி, 25 அடி உயரத்துக்கு பமலும்
வளரக்கூடியது. இளலகள் குளறவாக இருப்பதால், இதன் அடிமரம் ஒபர
சுற்றளவுடன் உருளள வடிவத்தில், உயரமாக, கசங்குத்தாக வளர்கிறது. இதைால்,
இதன் விற்பளை வாய்ப்பு கபரிய அளவில் இருக்கிறது.
பவம்பு மர இளலகளளப் பபாலபவ இதன் இளலகளும் இருப்பதால் என்ைபவா
இளத மளலபவம்பு என்று கசால்கின்றைர். ஆைாலும், பவம்பு இளலகளளவிட
இதன் இளலகள் அதிகப்படியாை பசுளமயுடபை காணப்படும். இந்த மரத்தின்
ஆங்கிலப் கபயர் பீட் ட்ரீ (Bead Tree). இளத பிளரட் ஆஃப் இந்தியா (Pride of India)
என்றும் கசால்கின்றைர்.
தமிழகம் முழுதும், மளலபவம்பு தைிப் பயிராகவும், வரப்பு ஓர, பவலி ஓர
பயிராகவும் வளர்க்கப்படுகிறது. மளலபவம்பின் ஆரம்பகட்ட வளர்ச்சி
அசாத்தியமாைது. அதைால், விவசாயிகளிளடபய மளலபவம்பு வளர்ப்பு நாளுக்கு
நாள் அதிகரித்துக்ககாண்பட வருகிறது. மளலபவம்பு நடவு கசய்ய பவண்டும்
என்பளத முடிவு கசய்ததும், நாம் கசய்ய பவண்டியது நம்பிக்ளகயாை, தரமாை
நாற்று உற்பத்தியாளர் ஒருவளரத்தான். பபாட்டி மிகுந்த நுகர்வு கலாசார உலகில்,
தரமாைளத பதர்வு கசய்வது சற்று கடிைமாை பணி.
முதலில் தவிர்க்க பவண்டியது, இளஞ் கசடியில் அச்சு அசலாக மளலபவம்பு
பபான்பற பதாற்றம் தரும் மீ லியா அசாடிராக் எைப்படும் துலுக்க பவம்பு. இது
சாளல ஓரத்தில் அழகுக்ககை வளர்க்கப்படும் மர வளக. இது, பகாணல் மாணலாக,
அதிகக் கிளளகளள உளடயதாக வளரும் இயல்ளப உளடயதால், மரப்பயிர்
சாகுபடிக்கு ஏற்றதல்ல.
மளலபவம்பில் விளத நாற்றுகளும் குபளாைிங் நாற்றுகளும் உற்பத்தி
கசய்யப்படுகின்றை. மளலபவம்பு விளதயின் முளளப்புத் திறன் குளறவு
என்பதால், மளலபவம்பு விளத நாற்றின் விளல அதிகம். குபளாைிங்
கதாழில்நுட்பம் மூலமாக விளதயில்லா இைப்கபருக்கம் மூலம் குளறந்த
கசலவில் தாய் மரத்தின் 100 சதவத
ீ இயல்ளப ஒத்திருக்கும் நாற்றுகளும் உற்பத்தி
கசய்யப்படுகின்றை. ஆைால், குபளாைிங் நாற்றுகளில் ஆணிபவர் இருக்காது.
இதுதவிர, சாதாரண பவம்ளப பவர்ப் பகுதியாகவும், மளலபவம்ளப கசடிப்
பகுதியாகவும் ளவத்து ஒட்டு கட்டும் முயற்சியும் நளடகபற்றுக் ககாண்டிருக்கிறது.
இன்ளறய நிளலயில், ஆணிபவருடன் கூடிய நாற்றுகள் வறட்சிளயயும், காற்றின்
பவகத்ளதயும் தாங்கக்கூடிய வளகயில் வளர்கின்றை. ஒரு ‘மளலபவம்பு
தைிப்பயிர் பதாட்டம்’ அளமக்க பவண்டும் எை விரும்பிைால், பதாட்டத்துக்குள்
சாளலகள், பபாதுமாை வடிகால் வசதி, பவலி, காற்றுத் தடுப்பு வசதி, நீர்ப்பாசை
முளற பபான்றவற்ளற கருத்தில் ககாள்ள பவண்டும். மளலபவம்பு நாற்றுகள்,
என்ை உபபயாகத்துக்காக பயிரடப்படுகின்றை, மண்ணின் வளம் எப்படி இருக்கிறது,
நீர்ப்பாசை வசதி எப்படி இருக்கிறது என்பது பபான்ற பல காரணிகளால்
தீர்மாைிக்கப்பட்டு நடப்படுகின்றை. அத்துடன், ஒரு நாற்றுக்கும் இன்கைாரு
நாற்றுக்கும் இளடகவளி எவ்வளவு இருக்க பவண்டும் என்பதும் முன்ைபர
தீர்மாைிக்கப்பட பவண்டும்.

நடவு முளறகள்
சதுர வடிவ நடவு முளற (Square System), கசவ்வக முளற நடவு (Rectangular System),
வரப்பு நடவு அல்லது ஒற்ளற வரிளச நடவு (Single Row System), சதுர – ளமய வடிவ
நடவு முளற (Quincumx System), அறுங்பகாண வடிவ நடவு (Hexagonal System),
முக்பகாண வடிவ நடவு முளற (Triangular System), கநருக்கு நடவு முளற (High Density
Planting System) எை பலமுளறகளில் நடவு முளறளய பமற்ககாள்ளலாம். நடவு
முளறளய பதர்வு கசய்த பிறகு, நிலத்ளத சங்கிலி அல்லது படப் மூலம் அளந்து
குழிளய அளடயாளம் கசய்ய பவண்டும். 1.5 அடி X 1.5 அடி X 1.5 அடி அல்லது 2
அடி X 2 அடி X 2 அடி என்ற அளவில், துளளயிடும் கருவியால் வட்ட வடிவில்
குழி எடுத்து ஆறவிட பவண்டும்.
பருவ மளழ துவங்கும் முன், மரக் கன்றுகளுக்காை குழிகளள எடுத்து இரண்டு
வாரம் கழித்து மக்கிய கதாழு உரம், பமல் மண், நிலக்கரித் தூள், முபசாரிபாஸ்
50 கிராம், எலும்புத் தூள் உரம் ககாண்ட கலளவ ஆகியவற்ளறப் பபாட்டு மூடி,
கசாட்டு நீர்ப்பாசை வசதிபயா, வாய்க்கால் வசதிபயா கசய்ய பவண்டும்.
5 அடி X 5 அடி இளடகவளியில் அடர் நடவு முளறயில் நடவு கசய்தால் காகித
ஆளலக்கும், அதில் ஒன்று விட்டு ஒன்று கவட்டி 10 அடி X 10 அடி இளடகவளியில்
வளர்த்தால் பிளளவுட் தயாரிக்கவும் மரத்ளதப் பயன்படுத்தலாம். பக்கவாட்டுக்
கிளளகள் எரிகபாருளாகப் பயன்படும். பவலிபயாரங்களில் பல்பவறுவிதமாை
இளடகவளியில் நட்டு வளர்க்கப்படும் மரங்கள், பல ஆண்டுகள் வளர்ந்த பிறகு
மரச் சாமான்கள் கசய்வதற்கும், கப்பல், லாரி பாடி கட்டும் கதாழிலுக்கும்,
பிளளவுட் நிறுவைத்துக்கும் பயன்படும். மரங்களுக்காை இளடகவளி என்பது
நிலவளம், நீர்வளம், நடப்படும் பநாக்கம் மூன்ளறயும் ஒருங்கிளணத்துச்
கசய்யப்பட பவண்டும்.
மளலபவம்பு, அவசியம் நீர்ப்பாசைத்ளத எதிர்பநாக்கும் மர வளக. பபாதுமாை
நீர்ப்பாசை வசதி இருக்கும் இடத்தில் மளலபவம்பு பயிளர வளர்ப்பது நல்லது.
மாைாவாரியிலும் மளலபவம்பு வளர்க்கலாம் என்பது கவறும் பபச்சு. ஏகைைில்,
மரப்பயிரும் பணப்பயிபர. சிரமத்ளத குளறத்து லாபத்ளத அதிகம் கபறத்தான்
மரப்பயிபர பயிரிடப்படுகிறது. தண்ணர்தான்
ீ மரங்களின் பிரதாை உணவு.
மளலபவம்பு மரத்தின் எளடயில், இளம் பருவத்தில் அதிக அளவு இருப்பது
தண்ண ீர்தான். இந்தப் பாசை நீர்த் பதளவயும், பமலாண்ளமயும் மளலபவம்பின்
வளர்ச்சிளய அனுசரித்து மாற்றிக்ககாள்ள பவண்டும். இளஞ்கசடிகளுக்கு குளறந்த
அளவு நீளர அடிக்கடி பாய்ச்சுவது மூலமும், இளஞ்கசடிளயச் சுற்றி எப்பபாதும்
ஈரம் இருக்குமாறு பார்த்துக்ககாள்வது அவசியம். ஏகைைில், மளலபவம்பு
இளஞ்கசடிகளின் வளர்ச்சி அசுரத்தைமாை இருக்கும். வளர்ந்த மரங்களுக்கு,
காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்தால் பபாதுமாைது. ஏகைன்றால், வளர்ந்த
மரத்தின் பவர்கள் அதிகரித்து பாசை நீளரத் தவிர்த்து, இதர ஈரத்ளதயும் எடுத்து
மரத்துக்குக் ககாடுக்கும்.
மளலபவம்பு மரத்ளத முளறயாகப் பராமரிப்பு கசய்தால் மட்டுபம நல்ல
உருண்ளடயாை அடி மரத்ளத உருவாக்க முடியும். மரத்தின் பராமரிப்பு இரண்டு
வளகப்படும். முதலாவது, பூச்சி பநாய்த் தாக்குதலில் இருந்து மரத்ளதக் காத்து,
எரு இட்டு வளர்த்தல். இரண்டாவது, கவாத்து (பக்கக் கிளளகளள நீக்குதல்) மூலம்
மரத்ளத விற்பளை வசதிக்கு ஏற்ப வளர்த்தல்.

தாக்கும் பநாய்கள்
பல்பவறு மரங்களின் ஊபட தன்ைிச்ளசயாக இயற்ளகயாக வளரும்பபாது எந்த
பநாயும் தாக்குவதில்ளல. ஆைல், மரத்ளத தைிப் பயிராக, பதாட்டப் பயிராக,
பதாப்பாக வளர்க்கும்பபாது பூச்சி பநாய் பிரச்ளை வருவது இயற்ளகபய. இளம்
மளலபவம்பு கசடிகளில் சிவப்பு சிலந்திப் பூச்சிகள் (Red Spider Mite), இளலகளின்
கீ ழ்புறப் பகுதியில் கூட்டமாகக் காணப்படும். இளவ, இளலகளின் புறத்பதால்
திசுக்களள உண்பதால், பச்ளசயம் கவளுப்பளதப் பார்க்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணரில்
ீ 0.3 மில்லி கடர்ரிமாக்ஸ் (Derrimax) கலந்து கதளித்து, இந்தச்
சிவப்பு சிலந்திப் பூச்சிளயக் கட்டுப்படுத்தலாம். இளல உண்ணும் புழுக்களின்
பாதிப்பு இருந்தால், அதன் தாய் அந்துப் பூச்சிளய விளக்குப் கபாறிளவத்து கவர்ந்து
அழிக்கலாம். கபரிய அளவிலாை தாக்குதல் என்றால், ஒரு லிட்டர் தண்ணரில்
ீ 2
மில்லி கமதில் பாரத்தியான் கலந்து கதளித்து அழிக்கலாம்.
மரப்பயிரும் பணப்பயிபர என்ற அடிப்பளட எண்ணம் நம்மிடம் இருக்க பவண்டும்.
ஆகபவ, உர பமலாண்ளம அவசியம். இளஞ்கசடி நடவு கசய்யும்பபாது குழியில்
பமல் மண், மக்கிய கதாழு உரம், மண்புழு உரம், அபசாஸ்ளபரில்லம்,
பாஸ்பபாபபக்டீரியம், முபசாரிபாஸ் அல்லது எலும்புத் தூள் உரம் அத்துடன் VAM
எைப்படும் பவர் நுண்உட் பூசணம் கலந்து நடவு கசய்வதுடன், நிலத்ளத அடிக்கடி
உழவு ஓட்டி, களள நீக்கம் கசய்து, மரத்துக்கு தீப்கபட்டி அளவு 17:17:17 காம்ப்ளக்ஸ்,
அத்துடன் அளர கிபலா நிலக்கரித் தூளுடன், 100 மில்லி ஹியூமிக் அமிலமும்
ககாடுக்கலாம்.
மார்பின் அளவில் அளக்கும்பபாது, சுமார் ஐந்து அடி சுற்றளவுடன் 60 அடி உயரம்
வளர, மிக பநராக பக்கக் கிளளகள் இல்லாமல் உருண்ளடயாக ஒற்ளறத் தடி
மரமாக வளர்க்க பவண்டும். இப்படிப்பட்ட மரங்களிலங் மட்டுபம நல்ல முளறயில்
பிளளவுட், வைியர்
ீ கட்ளடகள் பபான்றளவ அதிக அளவில் எடுக்க முடியும். மரம்
வாங்க வரும் வியாபாரிகள், அதிகபட்ச உயரத்துக்கு பக்கக் கிளளகள் இல்லாமல்,
சுருட்டுகள் இல்லாமல், காயங்கள் இல்லாமல் இருக்கும் வாளிப்பாை மரங்களுக்கு
நல்ல விளல ககாடுப்பார்கள். மளலபவம்ளப வளர்ப்பது ஒரு தைிக் களல.
பதர்ந்கதடுக்கும் இளடகவளி, மரத்தின் பநராை, ஒழுங்காை வளர்ச்சிக்கு
உறுதுளணயாக இருக்கும்.
மளலபவம்பு கசடிகள் வளர வளர, இயற்ளகயாகபவ இளலகள் ககாட்டி மரம்
பநராக வளரும். சில சமயம், கசடிகள் வளர வளர, பக்கக் கிளளகளுக்காை
துளிர்கள் வரும். இந்தப் பக்கக் கிளளக்காை துளிர், இளலயும் மரமும் பசரும்
இளடகவளியிலிருந்து துளிர்க்கும். இளம் துளிர்களிபலபய கிள்ளி எடுப்பது சிறந்த
பலளைக் ககாடுக்கும். அலுமிைியம் அல்லது மூங்கில் ஏணி ககாண்டு எவ்வளவு
உயரத்துக்கு முடியுபமா, அவ்வளவு உயரத்துக்கு பக்கக் கிளளக்காை துளிர்களளக்
கிள்ளி எடுக்க பவண்டும். மளலபவம்பு, அதிக வளர்ச்சி உளடய மரம் என்பதால்,
தவறாமல் துளிர்களளக் கிள்ளி எடுக்க பவண்டும். கத்தி ககாண்டு கவட்டும்
அளவுக்குப் பக்கக் கிளளகளள வளர விடபவ கூடாது. கத்தியால் கவட்டிைால்,
மரத்தின் பட்ளடயில் காயம் பட்டு பட்ளட உரியவும் வாய்ப்பு உள்ளது.
இளம் கன்றாக இருக்கும்பபாது, மரத்தின் அருகில் நீர்ப்பாசைம் கசய்ய பவண்டும்.
மரம் வளர வளர தண்ண ீர் பாசை முளறளய தூரத்துக்கு ககாண்டு கசல்ல
பவண்டும். தண்ணளரத்
ீ பதடி பவர்கள் நிலம் முழுவதும் பரவிப் படர்ந்தால்
மட்டுபம மரத்துக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிளடக்கும். பவர்கள் பரவிைால்,
மண்ணில் பிடிப்பு ஏற்பட்டு, எவ்வளவு பலத்த காற்று வசிைாலும்
ீ மரம்
சாய்ந்துவிடாமல் இருக்கும்.
மளலபவம்பு கடிைத்தன்ளம குளறந்த இலகு ரக மரம் (Soft Wood). வளர வளர,
மரத்தின் நடுவில் உள்ள ளவரப் பகுதி கவளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும்.
மரத்தின் தண்டுப் பகுதியில் காணப்படும் வரி வளளயங்கள்தான், மரத்தின்
வயளதக் கண்டறியும் பரளககள். மளலபவம்பு மரத்தின் உயர வளர்ச்சி மிக
அபரிமிதமாைது. ஒரு ஆண்பட வயதுள்ள மளலபவம்பு மரபம 20 அடி
உயரத்ளதயும் தாண்டி நிற்கும். ஆைால், நமக்கு மரத்தின் சுற்றளவு வளர்ச்சிபய
மிக முக்கியம். நன்கு பராமரிக்கப்படும் மளலபவம்பு மரமாைது, மாதத்துக்கு ஒரு
அங்குல சுற்றளவு வதம்
ீ வருடத்துக்கு குளறந்தது பத்து அங்குல சுற்றளவாவது
வளரும் இயல்ளப உளடயது. சுமார் பத்து ஆண்டுகளில், நான்கு அடி சுற்றளவும்,
சுமார் 80 அடி உயரமும் ககாண்டதாக வளரும். கவட்டப்பட்ட மரமாைது,
பபாதுமாை கடிைத்தன்ளம உளடயதாகவும், 12 சதவதம்
ீ ஈரப்பதத்தில் ஒரு கை
அடிக்கு 45 கிபலா எளட உளடயதாகவும் இருக்கும்.
கவட்டப்பட்ட மளலபவம்பு மரம், அபரிமிதமாை ஈரத்தன்ளம உளடயதாக
இருக்கும். ஆைால், மரத்ளத பதப்படுத்திைால் (Seasoning) மிக பநர்த்தியாகவும்,
உறுதியாைதாகவும் ஆகிவிடும். களரயான் அரிக்காத இதன் தன்ளமயால், கட்டட
உள் அலங்காரப் பணிகளுக்குப் கபரிய அளவில் பயன்படுகிறது. பமளை, நாற்காலி
பபான்ற கபாருள்கள் கசய்யவும், பதயிளல பபக்கிங் கபட்டி, கட்டுமரம் கசய்யவும்
பயன்படுகிறது.
மளலபவம்பு மரத்துக்பக உரிய தைித்துவமாை சந்ளத வாய்ப்பு, ஒட்டுப்பலளக
எைப்படும் பிளளவுட் இண்டஸ்ட்ரீ. பிளளவுட்டின் பதளவயும், பயனும் நாளுக்கு
நாள் அதிகரித்துக்ககாண்பட இருக்கிறது. கவட்டிக் ககாண்டு வரப்பட்ட மரங்களள
ஈரப்பதத்துடன் பதளவயாை அளவு தடிமைில் காகித பரால்பபால் சீவி
எடுக்கின்றைர். இளத ‘வைியர்’
ீ என்று கசால்வார்கள். வைியர்
ீ இரண்டு
வளகப்படும். ஒன்று, ஃபபஸ் (Face) வைியர்.
ீ இன்கைான்று, பகார் (Core) வைியர்.

ஃபபஸ் வைியர்
ீ என்பது பிளளவுட்டின் பமலும் கீ ழும் உள்ள பகுதி. நல்ல அழகாை
பரளக வரி அளமப்புடன், ஓட்ளட, சுருட்ளட இல்லாத தரமாை மரங்களின் சீவி
எடுக்கப்படும் பகுதி இதற்குத் பதளவ. இது நமது பார்ளவக்குத் கதரியும் முன்-
பின்புறப் பகுதி. இந்த ஃபபஸ் வைியர்தான்,
ீ பிளளவுட்டின் தரத்ளத
எடுத்துக்காட்டும். இதுவளர இந்த ஃபபஸ் வைியர்
ீ இறக்குமதி கசய்யப்பட்டு
வந்தது. இறக்குமதி தரத்துக்காை ஃபபஸ் வைியர்
ீ மளலபவம்பிலும், சில்வர் ஓக்
மரத்திலும் கிளடக்கிறது. இந்த இரண்டிலும் அழகாை பரளக வரி அளமப்பாலும்,
ளநஸ் கமருகு ஏற்ற வசதியாலும் மளலபவம்பு முன்ைிளல வகிக்கிறது.
சந்ளதயிலும் கபரிய வரபவற்பு இருக்கிறது. அதைால், பிளளவுட்
கதாழிற்சாளலகள் மளலபவம்பு மரத்ளத பதடித்பதடி வாங்குகின்றை.
மளலபவம்பு பயிரிட ஆகும் கசலவு

பணி ஆண்டு

1 2 3 4 5

முதற்கட்ட பவளல 4 - - - -

குழி எடுக்க 14 - - - -

கசடி நட 2 - - - -

களள நீக்க 8 6 6 4 4

தண்ணர்ீ பாய்ச்ச 6 8 8 8 8

காவல் 1 1 1 1 1

உரம் நட 2 1 1 1 1

இதர பணிகள் 1 1 1 1 1

கமாத்தம் 38 17 17 15 15
ஆக கமாத்தம், 102 மைித நாட்கள் பதளவ. இளத, அப்பபாளதக்கு அப்பபாதுள்ள
விளலவாசிக்கு ஏற்ப பணமாகக் கணக்கிட்டுக் ககாள்ளலாம்.
(வருவாய் எை கணக்கிடும்பபாது, மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.500 நிகர வருவாய்
கிளடக்கும் வளகயில் கணக்கிடப்பட்டுள்ளது).
இளவகயல்லாம் உத்பதசக் கணக்கு. ஈபராடு மாவட்டம், தாளவாடி, கல்மண்டிபுரம்
கிராமத்ளதச் பசர்ந்த அங்ககசட்டி, தன் பதாட்டத்து எருக்குழியின் ஓரத்தில் தாபை
முளளத்த இருபது ஆண்டுகால மளலபவம்பு மரத்ளத கவட்டி அறுளவ மில்லுக்கு
ககாண்டு கசன்று அறுத்து வந்ததில், சுமார் 100 கை அடி மரம் கிளடத்தது. இந்த
மரத்ளத கவட்டி, பதாட்டத்தில் இருந்து மில்லுக்கு ககாண்டு கசன்று, கட்ளடகளாக
அறுத்து இளழத்து மீ ண்டும் வட்டுக்குக்
ீ ககாண்டு வந்த கசலவுகளுக்கு, அடிமரம்
தவிர மீ தம் இருந்த மர விறகின் விற்பளைபய ஈடுகட்டிவிட்டது. மிகமிக குளறந்த
விளலயாக, 2012-ம் ஆண்டு அவர் மரம் கவட்டும்பபாது காட்டு ைாதி மரபம 700
ரூபாய்க்கு விற்றது. அந்த விளலக்பக கணக்கிட்டாலும், ஒற்ளற மரத்தின் விளல
ரூ.70 ஆயிரம்.
கற்பளைக்கு எட்டாததுபபாலத் கதரியும் இளத கண் ககாண்டு அளவு கசய்து
பார்த்பதாம். தாளவாடி பகுதியில் வடுபதாறும்
ீ கசழித்து வளர்ந்து பசுளமக் குளட
ளவத்த ராக்ககட்டுகளாக மளலபவம்புகள் இருக்கின்றை. தமிழகத்தின் பல்பவறு
பகுதிகளில் பரவலாக நடப்படும் மளலபவம்பு, கர்நாடகாவில் கபரிய வரபவற்ளபப்
கபற்றுள்ளது.
சின்ை மரம் வளர்ப்புதாபை என்று அலட்சியம் காட்டாமல் சின்சியராக கசய்தால்
மரம் வளர்ப்பும் பணப் பயிர் வளர்ப்பப என்று உறுதியாகச் கசால்லலாம்.
ஆதாரம் : பவளாண்மணி

You might also like