You are on page 1of 3

விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்...

வாழ்க்கை முகற, பணிச்சூழல் ஆகிய ைாரணங்ைளால்,


விவசாயத்கதத் ததாடர முடியாத பலரும், நிலங்ைகளப் பராமரிக்ை முடியாமல், விற்று விடுவது வழக்ைம்.
அப்படிப்பட்ட சூழ்நிகலயிலும்கூட நிலத்கத விற்ை மனமில்லாமல், அதில் மரங்ைகள வளர்த்து,
விவசாயத்கதத் ததாடர்பவர்ைள் பலருண்டு. அவர்ைளில் ஒருவர்... தசன்கன, மாங்ைாடு, விநாயைமூர்த்தி.
குன்றத்தூர் நால்ரராட்டிலிருந்து தசம்பரம்பாக்ைம் ஏரிக்குச் தசல்லும் குறுகிய சாகலயில் இரண்டு நிமிடம்
பயணித்தால், சிதமண்ட் ைாம்பவுண்டுக்குள் ைம்பீரமாைக் ைாட்சி தருகிறது விநாயைமூர்த்தியின் மரச் ரசாகல.
உள்ரள, உயர வளர்ந்துள்ள மகலரவம்பு, குமிழ், மரைாைனி மரங்ைளுக்கு இகடயில் மாடுைள் ரமய்ந்து
தைாண்டிருந்தன.

''எங்ை பரம்பகரச் தசாத்கத பாைம் பிரிச்சதுல, ஆறகர ஏக்ைர் கிகடச்சது. அதுல தநல்லு மட்டும்தான்
ரபாடுரவன். பக்ைத்துல தசம்பரம்பாக்ைம் ஏரி இருக்ைறதால பாசனத்துக்குப் பஞ்சமில்ல. ஒரு ைட்டத்துல
விவசாயம் தசய்யறதுக்கு ஆளுங்ை கிகடக்ைாம, நிலத்த சும்மா ரபாட ரவண்டி வந்துச்சு. அப்ப, இந்தப்
பகுதியில நிலம் நல்ல விகலக்குப் ரபாயிட்டு இருந்ததால... நிகறய ரபரு வித்துட்டாங்ை. எனக்கு மனசு
வரல. 'நாம இருக்கிறவகர நிலத்கதக் ைாப்பாத்தி கவக்ைணும். அதுக்கு என்ன பண்றது?’னு ரயாசிச்சுட்டு
இருந்த சமயத்தில, என்ரனாட மச்சான் மூலம் மரம் வளர்க்குற ரயாசகன கிகடச்சுது.

கைதைாடுத்த மரம் வளர்ப்பு!

நான் 'பசுகம விைடன்’ ததாடர்ந்து படிப்ரபன். அதனால, மகலரவம்பு, குமிழ், மரைாைனி மரங்ைகளப் பத்தி
ததரிஞ்சு தவச்சுருந்ரதன். இருந்தாலும், மர சாகுபடி தசஞ்சிருக்ைற சில விவசாயிங்ைரளாட ரதாட்டத்கதயும்
ரபாய் பாத்துட்டுதான் மர வளப்புல இறங்கிரனன். 2010-ம் வருஷம் அக்ரடாபர் மாசம், 4 ஏக்ைர் நிலத்துல...
15 அடிக்கு 15 அடி இகடதவளியில, மூணடி ஆழத்துக்கு 'ரே.சி.பி.’ தவச்சு குழி எடுத்ரதன். வாய்க்ைால்
எடுத்து, 1,500 மகலரவம்பு, 500 குமிழ், 200 மரைாைனி ைன்னுைகள நடவு தசஞ்சுருக்ரைன். தபாதுவா 15
அடிக்கு 15 அடி இகடதவளியில நடவு தசய்யுறப்ப, ஏக்ைருக்கு 225 மரம்தான் நடவு தசய்ய முடியும்.
அதன்படி பார்த்தா நாலு ஏக்ைர்லயும் 900 மரங்ைள் நடலாம். ஆனா, இகடதவளி கிகடச்ச
இடத்துலதயல்லாம்கூட மரங்ைகளயும் நடவு தசஞ்சுருக்ரைன். அதாவது, 15 அடி இகடதவளிக்கு,
இகடயில் மகலரவம்பு, குமிழ், மரைாைனி மரங்ைகள நடவு தசய்திருக்ரைன். ஆை, தமாத்தம் 2,200
மரங்ைகள இந்த முகறகயப் பயன்படுத்தி நடவு தசய்ரதன்.

மரதமல்லாம் நல்லா ரவர் பிடிக்கிற வகரக்கும் தண்ணி பாய்ச்சிரனன். 100 கிரலா மாட்டுச் சாணம், 50
லிட்டர் ரைாமியம், 5 கிரலா தவல்லம் மூகணயும் ைலந்து தரண்டு நாள் ஊற தவச்சு, பாசன தண்ணியில
அடிக்ைடி ைலந்து விட்டுடுரவன். தசடி நல்லா ரவர் பிடிச்ச பிறகு, 20 நாகளக்கு ஒரு தண்ணி தைாடுக்கிரறன்.
மரங்ைள் 20 அடி உயரம் வகர வளர்ற வகரக்கும் அப்பப்ரபா ைவாத்து பண்ணிட்டு இருந்ரதன். இப்ப
பண்றதில்கல'' என்று சற்ரற இகடதவளி தைாடுத்த விநாயைமூர்த்தி, ததாடர்ந்தார்.

ைகள எடுக்கும் ைால்நகடைள்!

''என் ரதாட்டத்கத சுத்தியும் ஆறடிக்கு சுவர் இருக்கு. மரங்ைளுக்கு


இகடயில புல் நிகறய வளர்ந்ததால, ஏழு மாடுைகள வாங்கி விட்ரடன்.
அதுல ஒண்ணு மட்டும் இப்ரபா ைறகவயில இருக்கு. மத்தததல்லாம்
சிகனயா இருக்குது. ரமய்ச்சல்னு பார்த்தா... ரதாட்டத்துல இருக்கிற புல்
மட்டும்தான். 'மரங்ைளுக்கு இகடயில, தீவனப்பயிர்ைள வளர்க்ைலாம்’னு
பசுகம விைடன்ல ஒரு ைட்டுகர படிச்ரசன். உடரன 50 தசன்ட்ல ரைா-4.
ரைத்கதயும், 25 தசன்ட்ல ரைா.எஃப்.எஸ்.-29 ரை ரசாளத்கதயும்
விகதச்ரசன். இப்ரபா தவளியில கவக்ரைால் வாங்ைறத நிறுத்திட்ரடன்.

அரதாட, 500 ரதக்கு, 10 மூங்கில், 5 கிளரிசீடியா, 3 ரபரீட்கச, 10 இமாம்


பசந்த், 10 பங்ைனப்பள்ளி, 10 மல்லிைா, 5 அல்ரபான்சா, 100 ைற்பூரவல்லி
வாகழனு ஊடுபயிரா, ரவலிரயாரங்ைளிலும் நட்டுருக்ரைன். தைாஞ்ச
இடத்துல வீட்டுத் ரதகவக்ைாை, ைத்திரிக்ைாய், சுகரக்ைாய், பூசணி, அைத்தி,
இன்சுலின், ரசாத்துக் ைத்தாகழ, பிரண்கட, நித்ய ைல்யாணி மாதிரியான
தசடிைகளயும் வளர்த்துட்டு இருக்ரைன்'' என்ற விநாயைமூர்த்தி,
நிகறவாை,

''மூணு வருஷத்துல ஒரு லட்ச ரூபாய் வகர தசலவு தசஞ்சுருக்ரைன்.


இப்ரபா, மகலரவம்பு 30 தசன்டி மீட்டர் சுற்றளவுக்கு வந்துடுச்சு. குமிழ், 20 தசன்டி மீட்டர் சுற்றளவுக்கு
வந்துடுச்சு. இன்னும் 12 வருஷம் ைழிச்சுதான் மரைாைனிரயாட வளர்ச்சி ததரியும். தரண்டு வருஷம் ைழிச்சு,
மகலரவம்கப அறுவகட தசய்யலாம். குகறஞ்சபட்சம் ஒரு மகலரவம்பு மரம் சராசரியா அகர டன்
எகடக்கு வந்திருக்கும். தமாத்தமிருக்ைற 1,500 மகலரவம்புல பாதிக்கு பாதி. அதாவது, 800 மரங்ைள்
மட்டுரம ரதறும்னு தவச்சுக்கிட்டாலும்... 400 டன் கிகடக்கும். இன்னிக்கு மார்க்தைட்ல ஒரு டன்
மகலரவம்பு 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ரபாயிட்டு இருக்கு. தரண்டு வருஷம் ைழிச்சு இகதவிட இன்னும்
அதிைமாகுரம தவிர, குகறய வாய்ப்பில்கல. தராம்ப ரமாசமா... ஒரு டன் 3 ஆயிரம் ரூபாய்க்கு விகல
ரபானாகூட, 12 லட்ச ரூபாய் கிகடக்கும்.

இன்னும் 4 வருஷத்துல குமிழ் அறுவகடக்கு வரும். 500 மரங்ைள், குகறந்தபட்சம் 250 டன் எகடக்கு
வரும். டன் 5 ஆயிரம் ரூபாய்னு ைணக்குப் ரபாட்டா... 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிகடக்கும். இகதத்
தவிர மத்த மரங்ைள் எல்லாம் இருக்கு. இருந்தாலும், இந்த தரண்டு மரங்ைள் மூலமாரவ... இன்னும் 2
வருஷம் பண்ற தசலவுைள் ரபாை, 20 லட்ச ரூபாய்க்கு ரமல லாபம் கிகடக்கும்னு எதிர்பாக்குரறன்'' என்று
விகடதைாடுத்தார், இன்முைத்ரதாடு!

''தநருக்கி நட்டால் லாபம்!''


ைாஞ்சிபுரம் மாவட்டம் மரம் வளர்ப்பு சங்ைத் தகலவர் 'எழில்ரசாகல’ பா.ச.
மாசிலாமணியிடம், நான்கு ஏக்ைரில் இவ்வளவு மரங்ைகள சாகுபடி தசய்ய முடியுமா?
என்று ரைட்ரடாம்.

''மரப் பயிர்ைகள தநருக்கி நடவு தசய்வதுதான் நல்லது. அகதத்தான் இந்த விவசாயியும்


தசய்திருக்கிறார். அதிை இகடதவளிவிட்டு நடவு தசய்தால், கிகளைள் பரப்பி, மரங்ைள்
ரநராை வளராது. இதனால், அந்த மரங்ைகள மர ரவகலக்குப் பயன்படுத்துவது சிரமம்.
தநருக்ைமாை நடவு தசய்யும்ரபாது, சூரிய ஒளிகயத் ரதடி, மரங்ைள் ரமல் ரநாக்கி
வளரும். இப்படி வளரும் மரங்ைள் சந்கதயிலும் நல்ல விகலக்கு விற்பகனயாகும்.
தற்சமயம் தநருக்கி நடவு தசய்வதில், விவசாயிைள் ஆர்வம் ைாட்டி வருகிறார்ைள். ஒரு
ஏக்ைரில், 15 அடிக்கு 12 அடி இகடதவளியில், ஏக்ைருக்கு 250 மரக்ைன்றுைளும்; 15 அடிக்கு 15
இகடதவளியில் 200 ைன்றுைளும் நடவு தசய்யலாம். ஆை, ஏக்ைருக்கு 450 மரக்ைன்றுைகள நடவு தசய்ய
முடியும். இது தவிர வரப்கபச் சுற்றிலும் கூட, தசடிைகள நடவு தசய்யலாம். இதன்படி பார்த்தால், ஏக்ைருக்கு
500 மரக்ைன்றுைள் வகர தாராளமாை சாகுபடி தசய்யமுடியும். இதற்கு ரமலும் ைாடு ரபால மரங்ைகள
வளர்ப்பதும் சாத்தியம்தான்'’ என்றார்.

You might also like