You are on page 1of 2

டயபடிஸ் ஏன் வருககிறத?

டயபடிஸ் ஏன் வருககிறது என்பதற்ககான வவிளக்கம் எளளிமமையகானது.


நகாம் இன்சுலகின் ரரெசகிஸ்ரடன்ஸ் எனும் நகிமலமய அமடந்தவுடன் டயபடிஸ் நம்மமை
வந்தமடககிறது.
நம் உணவவில் நகாள் தவறகாமைல் சர்க்கமரெ சத்து சசரெ, சசரெ இன்சுலகினளின் சதமவயும்
அதகிகமைகாககிறது. இன்சுலகின் நம் உணவவில் உள்ள சர்க்கமரெமய ரககாழுப்பகாக மைகாற்றகி நம்
உடலகில் சசகரிக்கும்படி ரசல்களுக்கு கட்டமள பவிறப்பவிக்ககிறது. உடலகால் 2 நகாள்
சதமவக்கு சமைலகான குளுசககாமச சசமைகிக்க முடியகாது. ஆனகால் ஏரெகாளமைகான அளவு
ரககாழுப்மப உடலகால் சசர்க்க இயலும். ஆனகால் தகினமும் இன்சுலகின் பவிறப்பவிக்கும்
இந்த உத்தரெவுக்கு கட்டுபடும் நம் உடல் ஒரு கட்டத்தகில் இன்சுலகின் ரரெசகிஸ்ரடன்ஸ்
எனும் நகிமலமய அமடககிறது. இந்த சூழலகில் இன்சுலகினளின் கட்டமளமய ஏற்று
சர்க்கமரெமய ரககாழுப்பகாக்க உடல் மைறுக்ககிறது. உடலகில் சர்க்கமரெ அளவு
அதகிகரிக்ககிறது.

உடமல ரசகால்சபச்சு சகட்க மவக்க நம் சபன்க்ரியகாஸ் சமைலும் அதகிகமைகான அளவவில்


இன்சுலகிமன சுரெக்ககிறது. ஒரு கட்டத்தகில் தன்னகால் இயன்ற அளவு அதகிகபட்ச
இன்சுலகிமன ரபன்க்ரியகாஸ் சுரெக்ககிறது. ஆனகால் அந்த அளவு அதகிக இன்சுலகினயும்
எதகிர்க்கும் ஆற்ரெமல உடல் ரபறுககிறது. அதனகால் நகாம் ரசயற்மகயகாக ஊசகிமூலம்
இன்சுலகிமன ஏற்றும் நகிமலக்கு ஆளகாககிசறகாம்.
உணவவில் உள்ள சர்க்கமரெ அளமவ குமறத்தகால் இன்சுலகின் ரரெசகிஸ்ரடன்ஸ் மைகிக
குமறந்துவவிடும். டயபடிஸ் வரும் வகாய்ப்பும் குமறயும்.

இது குறகித்து நகிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று கூறுவதகாவது

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15047685

ஆய்வு நகிகழ்த்தபட்டது கரனக்டிகட் பல்கமலகழத்தகில்

குண்டகாக ஆனகால் ஆசரெகாக்ககியமைகாக இருக்கும் 13 ரபண்கள் ஆய்வுக்கு


சதர்ந்ரதடுக்கபட்டனர். இரு பவிரிவுகளகாக பவிரிக்கபட்டனர். ஒரு பவிரிவு நம் மைருத்துவர்கள்
மபந்துமரெக்கும் குமறந்த ரககாழுப்பு உணமவ உட்ரககாண்டது. இன்ரனகாரு பவிரிவு
குமறந்த சர்க்கமரெசத்து நகிரெம்பவிய உணமவ உட்ரககாண்டது. இரு குழுவவினரும் ஒரு
நகாமளக்கு 500 ககாலரி மைகாத்தகிரெசமை உண்ண பணவிக்கபட்டனர். 1 மைகாதம் முழுக்க இப்படி
முக்ககால் பட்டினளி டயட்மட அவர்கள் சமைற்ரககாண்டனர்.

1 மைகாதம் கழகித்து முடிவுகள் ஒப்பவிடப்பட்டன.

உயர்ரககாழுப்பு உணமவ உண்ட ரபண்களளின் இன்சுலகின் ரரெசகிஸ்ரடன்ஸ் அளவு


குமறந்த ரககாழுப்பு சத்து நகிரெம்பவிய உனமவ உண்ட ரபண்கமளன் இன்சுலகின்
ரரெசகிஸ்ரடன்ஸ் அளமவ வவிட குமறந்தது கண்டுபவிடிக்கபட்டது. அதகாவது
உயர்ரககாழுப்பு, குமறந்த சர்க்கமரெ சத்து நகிரெம்பவிய உணவு 1 மைகாதத்தகில் அமத உண்ட
ரபண்களளின் உடலகின் இருந்த இன்சுலகின் எதகிர்ப்பு தன்மமைமய குமறத்தது. ஆக
ரவறும் ஒசரெ மைகாதத்தகில் இந்த ரபண்கள் உண்ணும் உணவவில் உள்ள சர்க்கமரெமய
ஜஜீரெணம் ரசய்ய அவர்களுக்கு குமறந்த இன்சுலகிசன சபகாதும் என்ற நகிமல
உருவகானது.

இன்னும் பல ஆய்வுகமள எழுதலகாம்.

ஆனகால் அவற்றகின் முடிவுகள் ரபரிதும் மைகாறுபடுவது இல்மல.

சர்க்கமரெ சத்து உள்ள உணவுகள் ரகடுதல். இயற்மகயகான ரககாழுப்பு நகிரெம்பவிய


உணவுகள் உடலுக்கு நன்மமையளளிப்பமவ.

இமத தகான் ரபரும்பகாலகான ஆய்வுகள் கூறுககின்றன. ஆனகால் ஏன் இன்னும் டயபடிஸ்


சபஷன்டுகளுக்கு சர்க்கமரெசத்து நகிரெம்பவிய உணவுகள் மைருத்துவர்களகால்
பரிந்துமரெக்கபடுககின்றன?

அரமைரிக்க டயபடிஸ் அசசகாசகிசயஷன் உண்மமையவில் சர்க்கமரெ சநகாயகாளளிகளுக்கு


சர்க்கமரெமய குணமைகாக்க ஆசலகாசமன கூறுககிறதகா அல்லது அவர்கமள நகிரெந்தரெமைகாக
சர்க்கமரெ சநகாயவிசலசய இருக்க மவக்க ஆசலகாசமன கூறுககிறதகா என்பது பலசமையம்
பவிடிபடுவது இல்மல.

உதகாரெணமைகாக அந்த சங்கம் கூறுவது

“உங்கள் உடல் சர்க்கமரெமய குளுசககாசகாக எளளிதகில் மைகாற்றகிவவிடும்


உடலகில் உள்ல குளுசககாஸ் ரலரவமல வவிமரெவவில் ஏற்றும் சக்தகி பமடத்தது
ககார்சபகாமஹைட்சரெட் நகிரெம்பவிய உணவுதகான்

எத்தமனரகத்தமன அதகிகமைகாக ககார்சபகாமஹைட்சரெட் சகாப்பவிடுககிறர்


ஜீ கசளகா அத்த்மனக்கு
அத்தமன உங்கள் உடலகில் சர்க்கமரெ ரலரவல் ஏறும்

நஜீங்கள் அதகிகம் உண்னசவன்டிய உணவுகள் ககார்சபகாமஹைட்சரெட் நகிரெம்பவிய ரரெகாட்டி,


அரிசகி, பகாஸ்டகா சபகான்ற உணவுகசள..”

'எதகாவது புரிககிறதகா?

எனக்கும் ஒன்றும் புரியவவில்மல.

சர்க்கமரெ உண்பதகால் சர்க்கமரெ சநகாய் வரும் என ரசகால்லகிவவிட்டு சர்க்கமரெ


சநகாயகாளளிகளுக்கு சர்க்கமரெ நகிரெம்பவிய உணவுகமள பரிந்துமரெப்பது ஏன்?

எனக்கு புரியவவில்மல

உங்களுக்கு புரிககிறதகா?

You might also like