You are on page 1of 2

டயபடிஸ் ஏன் வருகிறது?

டயபடிஸ் ஏன் வருகிறது என் பதற் கான விளக்கம் எளிமமயானது.


நாம் இன் சுலின் ரெசிஸ்ரடன் ஸ் எனும் நிமைமய அமடந் தவுடன் டயபடிஸ் நம் மம
வந்தமடகிறது.
நம் உணவிை் நாள் தவறாமை் செ்க்கமெ சத்து சசெ, சசெ இன் சுலினின் சதமவயும்
அதிகமாகிறது. இன் சுலின் நம் உணவிை் உள் ள செ்க்கமெமய ரகாழுப் பாக மாற் றி நம்
உடலிை் சசகெிக்கும் படி ரசை் களுக்கு கட்டமள பிறப் பிக்கிறது. உடைாை் 2 நாள்
சதமவக்கு சமைான குளுசகாமச சசமிக்க முடியாது. ஆனாை் ஏொளமான அளவு
ரகாழுப் மப உடைாை் சசெ்க்க இயலும் . ஆனாை் தினமும் இன் சுலின் பிறப் பிக்கும் இந்த
உத்தெவுக்கு கட்டுபடும் நம் உடை் ஒரு கட்டத்திை் இன் சுலின் ரெசிஸ்ரடன் ஸ் எனும்
நிமைமய அமடகிறது. இந்த சூழலிை் இன் சுலினின் கட்டமளமய ஏற் று செ்க்கமெமய
ரகாழுப் பாக்க உடை் மறுக்கிறது. உடலிை் செ்க்கமெ அளவு அதிகெிக்கிறது.

உடமை ரசாை் சபச்சு சகட்க மவக்க நம் சபன் க்ெியாஸ் சமலும் அதிகமான அளவிை்
இன் சுலிமன சுெக்கிறது. ஒரு கட்டத்திை் தன் னாை் இயன் ற அளவு அதிகபட்ச
இன் சுலிமன ரபன் க்ெியாஸ் சுெக்கிறது. ஆனாை் அந்த அளவு அதிக இன் சுலினயும்
எதிெ்க்கும் ஆற் ெமை உடை் ரபறுகிறது. அதனாை் நாம் ரசயற் மகயாக ஊசிமூைம்
இன் சுலிமன ஏற் றும் நிமைக்கு ஆளாகிசறாம் .
உணவிை் உள் ள செ்க்கமெ அளமவ குமறத்தாை் இன் சுலின் ரெசிஸ்ரடன் ஸ் மிக
குமறந் துவிடும் . டயபடிஸ் வரும் வாய் ப் பும் குமறயும் .

இது குறித்து நிகழ் த்தபட்ட ஆய் வு ஒன் று கூறுவதாவது

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/15047685

ஆய் வு நிகழ் த்தபட்டது கரனக்டிகட் பை் கமைகழத்திை்

குண்டாக ஆனாை் ஆசொக்கியமாக இருக்கும் 13 ரபண்கள் ஆய் வுக்கு


சதெ்ந்ரதடுக்கபட்டனெ். இரு பிெிவுகளாக பிெிக்கபட்டனெ். ஒரு பிெிவு நம் மருத்துவெ்கள்
மபந்துமெக்கும் குமறந்த ரகாழுப் பு உணமவ உட்ரகாண்டது. இன் ரனாரு பிெிவு
குமறந்த செ்க்கமெசத்து நிெம் பிய உணமவ உட்ரகாண்டது. இரு குழுவினரும் ஒரு
நாமளக்கு 500 காைெி மாத்திெசம உண்ண பணிக்கபட்டனெ். 1 மாதம் முழுக்க இப் படி
முக்காை் பட்டினி டயட்மட அவெ்கள் சமற் ரகாண்டனெ்.

1 மாதம் கழித்து முடிவுகள் ஒப் பிடப் பட்டன.

உயெ்ரகாழுப் பு உணமவ உண்ட ரபண்களின் இன் சுலின் ரெசிஸ்ரடன் ஸ் அளவு


குமறந்த ரகாழுப் பு சத்து நிெம் பிய உனமவ உண்ட ரபண்கமளன் இன் சுலின்
ரெசிஸ்ரடன் ஸ் அளமவ விட குமறந்தது கண்டுபிடிக்கபட்டது. அதாவது உயெ்ரகாழுப் பு,
குமறந்த செ்க்கமெ சத்து நிெம் பிய உணவு 1 மாதத்திை் அமத உண்ட ரபண்களின்
உடலின் இருந்த இன் சுலின் எதிெ்ப்பு தன் மமமய குமறத்தது. ஆக ரவறும் ஒசெ
மாதத்திை் இந்த ரபண்கள் உண்ணும் உணவிை் உள் ள செ்க்கமெமய ஜீெணம் ரசய் ய
அவெ்களுக்கு குமறந்த இன் சுலிசன சபாதும் என் ற நிமை உருவானது.

இன் னும் பை ஆய் வுகமள எழுதைாம் .

ஆனாை் அவற் றின் முடிவுகள் ரபெிதும் மாறுபடுவது இை் மை.

செ்க்கமெ சத்து உள் ள உணவுகள் ரகடுதை் . இயற் மகயான ரகாழுப் பு நிெம் பிய
உணவுகள் உடலுக்கு நன் மமயளிப் பமவ.
இமத தான் ரபரும் பாைான ஆய் வுகள் கூறுகின் றன. ஆனாை் ஏன் இன் னும் டயபடிஸ்
சபஷன் டுகளுக்கு செ்க்கமெசத்து நிெம் பிய உணவுகள் மருத்துவெ்களாை்
பெிந்துமெக்கபடுகின் றன?

அரமெிக்க டயபடிஸ் அசசாசிசயஷன் உண்மமயிை் செ்க்கமெ சநாயாளிகளுக்கு


செ்க்கமெமய குணமாக்க ஆசைாசமன கூறுகிறதா அை் ைது அவெ்கமள நிெந்தெமாக
செ்க்கமெ சநாயிசைசய இருக்க மவக்க ஆசைாசமன கூறுகிறதா என் பது பைசமயம்
பிடிபடுவது இை் மை.

உதாெணமாக அந் த சங் கம் கூறுவது

“உங் கள் உடை் செ்க்கமெமய குளுசகாசாக எளிதிை் மாற் றிவிடும்


உடலிை் உள் ை குளுசகாஸ் ரைரவமை விமெவிை் ஏற் றும் சக்தி பமடத்தது
காெ்சபாமைட்செட் நிெம் பிய உணவுதான்

எத்தமனரகத்தமன அதிகமாக காெ்சபாமைட்செட் சாப் பிடுகிறீெ்கசளா அத்த்மனக்கு


அத்தமன உங் கள் உடலிை் செ்க்கமெ ரைரவை் ஏறும்

நீ ங் கள் அதிகம் உண்னசவன் டிய உணவுகள் காெ்சபாமைட்செட் நிெம் பிய ரொட்டி,


அெிசி, பாஸ்டா சபான் ற உணவுகசள..”

'எதாவது புெிகிறதா?

எனக்கும் ஒன் றும் புெியவிை் மை.

செ்க்கமெ உண்பதாை் செ்க்கமெ சநாய் வரும் என ரசாை் லிவிட்டு செ்க்கமெ


சநாயாளிகளுக்கு செ்க்கமெ நிெம் பிய உணவுகமள பெிந்துமெப் பது ஏன் ?

எனக்கு புெியவிை் மை

உங் களுக்கு புெிகிறதா?

You might also like