You are on page 1of 9

சந்தன பாளித குங் கும புளகித சண்பக கடகபுயச்

சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்

ககாந்தள பாரகி ராதபு ராதநி ககாண்க எனப் பரவுங்

கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ் சரி மஞ் சரிததாய்

கந்தக்ரு பாகர தகாமள கும் ப கராதிப தமாகரத

கரமுக சாமர கர்ண விசால கதபால விதானமதத்

கதந்த மதகாதர மூஷிக வாகன சிந்து ர பத்மமுகச்

சிவசுத கணபதி விக்ந விநாயக கதய் வ சதகாதரதன.

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்

சரணயுக ளமிர்தப் ரபா

சந்த்ரதச கரமூஷி காரூட கவகுதமாக

சத்யப் ரி யாலிங் கனச்

சிந்தா மணிக்கலச கரகட கதபாலத்ரி

யம் பக விநாயகன்முதற்

சிவனனவலம் வருமளவில் உலகனடய கநாடியில் வரு

சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப் பிரப வதரங் க விதரங் க

வனசதரா தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங் க தந்திய

வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங் கில் ய தந்து ரட்ஷாபரண


இகல் தவல் விதநாதன் அருள் கூர்

இனமயகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரவ


ரத்னக் கலாப மயிதல.

சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துகவளி

பட்டுக் ரவுஞ் ச சயிலந்

தகரப் கபருங் கனக சிகரச் சிலம் பும் எழு

தனிகவற் பும் அம் புவியும் எண்

திக்குத் தடங் குவடும் ஒக்கக் குலுங் கவரு

சித்ரப் பதம் கபயரதவ

தசடன்முடி திண்டாட ஆடல் புரி கவஞ் சூரர்

திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்னசப் பசுங் கவுரி

பத்மப் பதங் கமழ் தரும்

பாகீ ரதிச்சடில தயாகீ சுரர்க்குரிய

பரம உபததசம் அறிவிக்

னகக்குச் கசழுஞ் சரவ ணத்திற் பிறந்தஒரு

கந்தச்சுவாமி தணினகக்

கல் லார கிரியுருக வருகிரண மரகத

கலாபத்தில் இலகு மயிதல.

ஆதார பாதளம் கபயரஅடி கபயரமூ

தண்டமுக டதுகபயரதவ
ஆடரவ முடிகபயர எண்டினசகள் கபயரஎறி

கவுட்கிரி சரம் கபயரதவ

தவதாள தாளங் க ளுக்கினசய ஆடுவார்

மிக்கப் ரியப் படவிடா

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ வினளயாடும்

விஸ்தார நிர்த்த மயிலாம்

மாதாநு பங் கிகயனு மாலது சதகாதரி

மகீதரி கிராத குலிமா

மனறமுநி குமாரிசா ரங் கநந் தனிவந்த

வள் ளிமணி நூபுர மலர்ப்

பாதார விந்ததச கரதனய மலரும் உற்

பலகிரி அமர்ந்த கபருமாள்

பனடநிருதர் கடகமுனட படநடவு பச்னசப்

பசுந்ததானக வானக மயிதல.

யுகதகாடி முடிவின் மண் டியசண்ட மாருதம்

உதித்தகதன் றயன் அஞ் சதவ

ஒருதகாடி அண்டர்அண் டங் களும் பாதாள

தலாகமும் கபாற் குவடுறும்

கவகுதகாடி மனலகளும் அடியினில் தகர்ந்திரு

விசும் பிற் பறக்க விரிநீ ர்

தவனலசுவ றச்சுரர் நடுக்கங் ககாளச்சிறனக


வீசிப் பறக்கு மயிலாம்

நகதகாடி ககாண்டவுணர் கநஞ் சம் பிளந்தநர

தகசரி முராரி திருமால்

நாரணன் தகசவன் சீதரன் ததவகீ

நந்தனன் முகுந்தன் மருகன்

முகதகாடி நதிகரன் குருதகாடி அநவரதம்

முகிலுலவு நீ லகிரிவாழ்

முருகன்உனம குமரன் அறு முகன்நடவு விகடதட

மூரிக் கலாப மயிதல.

தசாதியிம தவதண்ட கன்னினகயர் தந்தஅபி

நயதுல் ய தசாம வதன

துங் கத்ரி சூலதரி கங் காளி சிவகாம

சுந்தரி பயந்த நினரதசர்

ஆதிகநடு மூதண்ட அண்டபகி ரண்டங் கள்

யாவுங் ககாடுஞ் சி றகினால்

அனணயுந்த னதுதபனட அண்டங் கள் என்னதவ

அனணக்குங் கலாப மயிலாம்

நீ திமனற ஓதண்ட முப் பத்து முக்தகாடி

நித்தரும் பரவு கிரியாம்

நீ லகிரி தவலவன் நிராலம் பன் நிர்ப்பயன்

நிர்வியா குலன்சங் குவாள்


மாதிகிரி தகாதண்ட தண்டந் தரித்தபுயன்

மாதவன் முராரி திருமால்

மதுனகட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்

வரமுதவு வானக மயிதல.

சங் கார காலகமன அரிபிரமர் கவருவுறச்

சகல தலாகமு நடுங் கச்

சந்த்ரசூ ரியகராளித் திந்த்ராதி அமரருஞ்

சஞ் சலப் பட உனமயுடன்

கங் காளர் தனிநாட கஞ் கசய் த தபாதந்த

காரம் பிறந்திட கநடுங்

ககனகூட முதமனல முகடுமூ டியபசுங்

கற் னறக் கலாப மயிலாஞ்

சிங் கார குங் கும படீரம் ருக மதயுகள

சித்ரப் பதயா தரகிரித்

கதய் வவா ரணவநினத புனிதன் குமாரன்

திருத்தணிமகீரதன் இருங்

ககங் கா தரன்கீதம் ஆகிய சுராலய

க்ருபாகரன் கார்த்தி தகயன்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ் சகிரி

கிழிபட நடாவு மயிதல.

தீரப் பதயாததி (க) திக்குமா காயமுஞ்


கசகதலமு நின் று சுழலத்

திகழ் கின்ற முடிமவுலி சிதறிவிழ கவஞ் சினகத்

தீக்ககாப் புளிக்க கவருளும்

பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரகவலாம்

பனதபனதத் ததநடுங் கப்

படர்சக்ர வாளகிரி துகள் பட னவயாளிவரு

பச்னசப் ர வாள மயிலாம்

ஆரப் ர தாபபுள கிதமதன பாடீர

அமிர்தகல சக்ககாங் னகயாள்

ஆடுமயில் நிகர்வல் லி அபிராம வல் லிபர

மாநந்த வல் லி சிறுவன்

தகாரத்ரி சூலத்ரி யம் பக ஜடாதார

குருதரு திருத்தணி னகதவள்

ககாடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி

குடிபுகுத நடவு மயிதல.

கசக்கரள தகசசிக ரத்நபுரி ராசிநினர

சிந்தப் புராரி யமிர்தந்

திரும் பப் பிறந்தகதன ஆயிரம் பகுவாய் கள்

தீவிஷங் ககாப் புளிப் பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள் சகல

சங் கார தகார நயனத்


தறுகண்வா சுகிபணா முடிகயடுத் துதறுகமாரு

சண்டப் பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய

விருத்தன் திருத்த ணினகவாழ்

தவலாயு தன்பழ வினனத்துயர் அறுத்கதனன

கவளிப் பட வுணர்த்தி யருளித்

துக்கசுக தபதமற வாழ் வித்த கந்தச்

சுவாமிவா கனமா னததார்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல

துஷ்டர் நிஷ்டூ ரமயிதல.

சிகரதம னியதமரு கிரிரசத கிரிநீ ல

கிரிகயனவும் ஆயிரமுகத்

கதய் வநதி காளிந்தி கயனநீ ழல் இட்டுகவண்

திங் கள் சங் ககனவும் ப்ரபா

நிககரனவும் எழுதரிய தநமிகயன உலகனடய

நின் றமா முகில் என்னதவ

கநடியமுது ககனமுக டுறவீசி நிமிருகமாரு

நீ லக் கலாப மயிலாம்

அகருமரு மணம் வீசு தணினகஅபி ராமதவள்

அடியவர்கள் மிடிய கலதவ


அடல் தவல் கரத்தனசய ஆறிரு புயங் களில்

அலங் கற் குழாம் அனசயதவ

மகரகன தகாமளக் குண்டலம் பலஅனசய

வல் லவுணர் மனம் அனசய மால்

வனர அனசய உரகபிலம் அனசயஎண் டினசஅனசய

னவயாளி தயறு மயிதல.

நிராசத விராசத வதராதய பராபர

னிராகுல னிராமய பிரா

னிலாகதழு தலாலற மிலாகனறி யிலாகனறி

நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பரானர யமராநிழல்

குராநிழல் பராவு தணினகக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய

குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வதராதய

புராதன முராரி மருகன்

புதலாமனச சலாமிடு பலாசன வலாரிபுக

லாகும் அயி லாயுதகனடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல

சாதனன் விதநாத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்


ஷடாநநன் நடாவு மயிதல.

எந்நாளும் ஒருசுனனயில் இந்த்ரநீ லப் தபா

திலங் கிய திருத்த ணினகவாழ்

எம் பிரான் இனமயவர்கள் தம் பிரான் ஏறும் ஒரு

நம் பிரா னான மயினலப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்

பகர்ந்தஅதி மதுர சித்ரப்

பாடல் தரு மாசறு தவல் விருத்தம் ஒருபத்தும்

படிப் பவர்கள் ஆதி மனறநூல்

மன்னான் முகம் கபறுவர் அன்னம் ஏறப்கபறுவர்

வாணிதழு வப் கப றுவரால்

மகரால யம் கபறுவர் உவணம் ஏறப்கபறுவர்

வாரிச மடந்னத யுடன்வாழ்

அந்நாயகம் கபறுவர் அயிராவ தம் கபறுவர்

அமுதா சனம் கப றுவர்தமல்

ஆயிரம் பினறகதாழுவர் சீர்கபறுவர் தபர்கபறுவர்

அழியா வரம் கப றுவதர.

You might also like