You are on page 1of 6

TET ஒரு சிமப்புப்பார்வல !

TET தேர்லிற்கான உங்கரது ப௃க்கி஬


சந்தேகங்களும், பேில்களும் !

பல்தலறு லறக்குகளுக்குப் பிமகு, 3 ஆண்டுகள் கறித்து


ே஫ிழ்நாட்டில் ஆசிரி஬ர் ேகுத் தேர்வு ஌ப்஭ல் ஫ாேத்ேில் நவைபபம
உள்ரது.

கைந்ே ப௄ன்று ஆண்டுகராக ஆசிரி஬ர் ேகுேித் தேர்வுக்கு


காத்ேிருப்பலர்களுக்கு இந்ே தேர்லானது ஒரு ல஭ப்பி஭சாே஫ாக
நிவனத்து ேன்னம்பிக்வகப௅ைன் ப஬ிற்சி பசய்து பலற்மி பபற்று
அ஭சு ஊறி஬஭ாக ேங்க நாற்காயி஬ில் அ஫஭ ஫ன஫ார்ந்ே
லாழ்த்துக்கள்!.

இந்ே ஆண்டு ஆசிரி஬ர் ேகுேித் தேர்வுக்கு தபாட்டி ஋ந்ே அரலிற்கு


இருக்கும்? ஬ாப஭ல்யாம் லிண்ணப்பிக்கயாம்? ஋ப்படிப் படிக்கயாம்?
஫ேிப்பபண்கள் பற்மி஬ லிரிலான லில஭ங்கள் ஋ன பய ப௃க்கி஬
ேகலல்கவர காண்தபாம்.

இந்ே ஆண்டு 3,000 ஆசிரி஬ர் காயிப்பணி஬ிைங்களுக்கான


தலவயலாய்ப்பு அமிலிக்கப்பட்டுள்ரது.

ஆசிரி஬ர் ேகுேித் தேர்லிற்கான லிண்ணப்பம் லறங்கப்படும் தேேி :


06-03-2017

பூர்த்ேி பசய்ே லிண்ணப்பத்வே அனுப்ப கவைசி தேேி : 23-03-17

1
தேர்வு நவைபபறும் நாள் :

ோள் I - 29-04-2017

ோள் II - 30-04-2017

TET தேர்லிற்கான லிண்ணப்பம் ஋ங்கு கிவைக்கும்? :

தேர்வு பசய்஬ப்பட்ை அ஭சு த஫ல்நிவயப்பள்ரிகள் ஫ற்றும் ப௃ேன்வ஫


கல்லி அலுலயகங்கரில் கிவைக்கும்.

லிண்ணப்பத்வே பூர்த்ேி பசய்ப௅ம் தபாது கலனிக்க


தலண்டி஬வலகள் :

லிண்ணப்பத்வே ப௃ேயில் நகல் ஋டுத்து பூர்த்ேி பசய்து சரிபார்த்ே


பிமகு பேரிலாக அசல் லிண்ணப்பத்ேில் பூர்த்ேி பசய்ேல் நயம்.

தேர்வு பற்மி஬ கண்தணாட்ைம் :

கைந்ே ஆண்டு 7 இயட்சம் தபர் ஆசிரி஬ர் ேகுேித் தேர்வல


஋ழுேினார்கள். இந்ே ஆண்டு 12 இயட்சம் லிண்ணப்பங்கள் ே஬ார்
நிவய஬ில் உள்ரது. 10 இயட்சத்ேிற்கும் த஫ற்பட்தைார்
லிண்ணப்பிப்பார்கள் ஋ன்று ஋ேிர்பார்க்கப்படுகிமது. இந்ே பத்து
இயட்சம் தபரும் கடுவ஫஬ான தபாட்டி஬ாரர்கள் ஋ன்று
கருேப௃டி஬ாது. உண்வ஫஬ான தபாட்டி 1,00,000 இயட்சத்ேிற்கும்
உட்பட்ைலர்களுக்கு ஫ட்டுத஫ இருக்கும்.

அேிலும், ேீலி஭஫ாக கடுவ஫஬ாக ப஬ிற்சி பசய்து இயக்வக ஋ட்ை


தபா஭ாடுபலர்கள் பலறும் 10,000த்ேிற்கு உட்பட்ைலர்கராகதல
இருப்பர். ஋னதல, தபாட்டி ஋ன்பது இலர்களுக்குள் ஫ட்டுத஫
கடுவ஫஬ாக இருக்கும்.

2
ஆசிரி஬ர் ேகுேித் தேர்வு ஋ழுதுலேற்கு ேகுேி஬ானலர்கள் ஬ார்?

12ஆம் லகுப்பிற்கு பிமகு D.T.Ed. Dip. in Teacher Education ோள் 1 ஋ழுே


ேகுேிப௅வை஬லர்கள் (1ஆம் லகுப்பு ப௃ேல் 5ஆம் லகுப்பு லவ஭)

12ஆம் லகுப்பிற்கு பிமகு B.sc (கணிேம், இ஬ற்பி஬ல், தலேி஬ி஬ல்,


உ஬ிரி஬ல், ோல஭லி஬ல், லியங்கி஬ல்), B.A (ே஫ிழ், ஆங்கியம்,
ல஭யாறு, புலி஬ி஬ல்) ோள் 2 ஋ழுே ேகுேி஬ானலர்கள்.

தலறு ஫ாநியத்ேில் D.T.Ed. Dip. in Teacher Education படித்ேிருந்ோலும் கூை 1


ப௃ேல் 10 லகுப்பு லவ஭ ே஫ிவற ஒரு பாை஫ாக படித்ேிருந்ோல்
அலர்கள் இத்தேர்லிவன ஋ழுே ேகுேி஬ானலர்கள்.

த஫லும், Affiliate-வன சரிபார்த்துக்பகாள்லது அலசி஬ம்.

஬ாப஭ல்யாம் ேகுேி஬ற்மலர்கள்?

Economics, Commerce படித்ேலர்கள் ஆசிரி஬ர் ேகுேித் தேர்லிவன ஋ழுே


ப௃டி஬ாது. கா஭ணம், இத்தேர்லானது 1 ப௃ேல் 8ஆம் லகுப்பு
லவ஭஬ியான லகுப்புகளுக்கு பாைம் நைத்துலேற்கு ஫ட்டுத஫. இந்ே
லகுப்புகரில் Economics, Commerce பாைங்கள் கிவை஬ாது. ஋னதல,
இலர்கள் ேகுேி஬ற்மலர்கள் ஋ன்று கூறுலவேலிை இத்தேர்லிவன
஋ழுே தலண்டி஬ அலசி஬஫ில்வய. இலர்கள் PGTRB ஋ழுேயாம்.

PGTRB தேர்வும் இன்னும் ஓரிரு ஫ாேங்களுக்குள் அமிலிக்கப்பை


உள்ரது.

஋ப்படிப் படிப்பது?

D.T.Ed. Dip. in Teacher Education படித்ேலர்கள் ோள் 1 ஋ழுேயாம்.

இத்தேர்லில் தேர்ச்சி பபம 1ஆம் லகுப்பு ப௃ேல் 5ஆம் லகுப்பு லவ஭


உள்ர பள்ரிப்பாைபுத்ேகத்வே ப௃ழுவ஫஬ாக படித்ேல் அலசி஬ம்.
இருந்ோலும், இந்ே பாைத்துைன் போைர்புவை஬ பகுேி 8ஆம்

3
லகுப்பிதயா, 10 லகுப்பிதயா இருந்ோல் அப்பகுேிவ஬ப௅ம்
ப௃ழுவ஫஬ாக படித்ேல் ஫ிக அலசி஬ம்.

஋டுத்துக்காட்ைாக : அதசாகர் பற்மி஬ குமிப்புகள் 5ஆம் லகுப்பு


புத்ேகத்ேில் இருந்ோல், அேனுைன் போைர்புவை஬ பாைங்கள் 10
லகுப்பில் இருந்ோலும் அவேப௅ம் படிக்க தலண்டும்.

ோள் II (B.Ed ப௃டித்ேலர்கள்)

இத்தேர்லில் தேர்ச்சி பபம 6ஆம் லகுப்பு ப௃ேல் 8ஆம் லகுப்பு லவ஭


உள்ர பள்ரிப்பாைபுத்ேகத்வே ப௃ழுவ஫஬ாக படித்ேல் அலசி஬ம்.
இருந்ோலும், இந்ே பாைத்துைன் போைர்புவை஬ பகுேி 10ஆம்
லகுப்பிதயா, 12 லகுப்பிதயா இருந்ோல் அப்பகுேிவ஬ப௅ம்
ப௃ழுவ஫஬ாக படித்ேல் ஫ிக அலசி஬ம்.

஋ந்ே பாைம்? ஋வ்லரவு ஫ேிப்பபண்கள்?

ப஫ாத்ே ஫ேிப்பபண்கள் 150.

ோள் 1

உரலி஬ல் - 30

ே஫ிழ் - 30

ஆங்கியம் - 30

கணிேம் - 30

EVS - 30

4
ோள் 2 அமிலி஬ல் படித்ேலர்களுக்கு

உரலி஬ல் - 30

ே஫ிழ் - 30

ஆங்கியம் - 30

கணிேம் - 30

அமிலி஬ல் - 30

Arts படித்ேலர்களுக்கு

உரலி஬ல் - 30

ே஫ிழ் - 30

ஆங்கியம் - 30

கணிேம் - 30

ல஭யாறு - 60 (ல஭யாறு, புலி஬ி஬ல், குடிவ஫஬ி஬ல் உட்பை)

ஆசிரி஬ர் ேகுேி தேர்லில் தேர்ச்சிக்கான ஫ேிப்பபண்கள் :

2013 ஆண்டின் படி, 150 ஫ேிப்பபண்களுக்கு 82 ஫ேிப்பபண்கள்


பபற்மால் நீங்கள் தேர்ச்சி பபற்மலர்கள். அோலது 57% சேலே

஫ேிப்பபண்கள் பபம தலண்டும்.

TET தேர்லிற்கான சான்மிேழ் :

TET தேர்லில் பலற்மி பபற்மால் ேகுேிச்சான்மிேழ் லறங்கப்படும்


இச்சான்மிேழ் 7 ஆண்டுகள் லவ஭ பசல்லுபடி஬ாகும். அேற்குள் அ஭சு
அல்யது ேனி஬ார் அல்யது அ஭சு உேலி பபறும் பள்ரி஬ில்
தலவய஬ில் அ஫ருலது நல்யது.

5
TET தேர்வு ஋ழுதுபலர்கரின் உரிவ஫?

கைந்ே ப௃வம ஆசிரி஬ர் தேர்வு ஋ழுேி஬லர்களும் இந்ே ப௃வம


஋ழுேயாம். ஋ந்ே தேர்லில் அேிக ஫ேிப்பபண்கள் பபற்மீர்கதரா
அவே நீ ங்கள் கணக்கில் ஋டுத்துக்பகாள்ரயாம்.

TET தேர்லில் நீங்கள் 150 ஫ேிப்பபண்களுக்கு 100-க்கு த஫ல்


஫ேிப்பபண்கள் ஋டுத்ோல் கண்டிப்பாக ேங்க நாற்காயி஬ில்
உட்காரும் லாய்ப்புகள் அேிகம்.

TET தேர்வில் வவற்றி வெற்று சிறப்ொன எேிர்காலத்தே அதைய


மனமார்ந்ே வாழ்த்துக்கள் !

You might also like