You are on page 1of 3

1

TET தேர்வில் வவற்மிவபம ோ஭க ஫ந்ேி஭ம் !

பாட புத்ேகத்தே படிப்பது எப்படி?

படிக்க பபோகும் போடம் முழுவதையும் தைளிவோக நிதைவில் நிறுத்ைி படிக்கபவண்டும்.

ைதலப்புகளுக்கும், துதைத் ைதலப்புகளுக்கும் அைிக முக்கியத்துவம் தகோடுக்க பவண்டும்.


இைைோல் இப்போடம் எதைப்பற்றியது என்பது விளங்கும்.

போடச் சுருக்கத்தை நன்றோகப் படித்ைோல் உள்பள தகோடுக்கப்பட்டுள்ள ைகவல்கதளப் படிக்க


பவண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

வினா எழுப்புேல் (asking questions)

போடச் சுருக்கத்தை வோசித்ை பிறகு, போடத்ைிலுள்ள ைதலப்புகள் அதைத்தையும் பகள்விகளோக


மோற்றி நமக்குள் பகட்டுக் தகோள்ள பவண்டும்.

இவ்வோறு தசய்வைோல் அதைத் தைரிந்து தகோள்வைற்கோை ஆர்வம் அைிகரிக்கும்.

எைற்கோக இதைப் படிக்கிபறன்? அைன் பயன் என்ை? என்பதை அறிந்து தகோள்வைற்கோை ஆர்வம்
அைிகரிக்கும்.

வாசித்ேல் (read)

அர்த்ைம் புரியும்படி கவைமோக வோசிக்க பவண்டும்.

படித்ைவற்தற நமக்கு ஏற்கைபவ தைரிந்ைவற்பறோடு தைோடர்புபடுத்ைி உைோரைத்பைோடு படிக்க


பவண்டும்.

புத்ைகத்ைில் அைிகமோக அடிக்பகோடிடுவதை ைவிர்க்க பவண்டும். மிகவும் முக்கியமோை


வோர்த்தைகதள மட்டும் அடிக்பகோடிட பவண்டும்.

இைைோல் ைிருப்பிப் போர்க்கும்பபோது குழப்பமில்லோமல் எளிைோகப் போடத்தை நிதைவிற்குக்


தகோண்டு வர முடியும்.

ேிருப்பிச் வசால்யிப் பார்த்ேல் :

வோசித்து முடித்ை பிறகு, முக்கியமோைவற்தற நிதைவுக்குக் தகோண்டு வந்து தசோல்லிப் போர்க்க


பவண்டும்.

இம்முதறயோைது படித்ைவற்தற நிதைவில் நிறுத்ைிக் தகோள்ள மிகச் சிறந்ை வழியோகும்.

படித்ைவற்தறச் தசோந்ை வோர்த்தைகளில் சத்ைமோகச் தசோல்லிப் போர்க்க பவண்டும்.

ஒரு பிரிதவ தைளிவோக படித்து முடித்ைவுடன் மட்டுபம அடுத்ை பிரிவிற்குச் தசல்ல பவண்டும்.
2

஫ாேிரித் தேர்வு எழுேிப் பார்த்ேல் :

இந்ை முதறகளில் போடம் முழுவதையும் படித்து முடித்ை பிறகு மோைிரித் பைர்வு எழுைிப் போர்க்க
பவண்டும்.

ஒரு முதற முைலிலிருந்து அதைத்தையும் ைிரும்பப் போர்க்க பவண்டும்.

ஒவ்தவோரு ைதலப்பும் எவ்வோறு மற்றவற்றுடன் தைோடர்புபடுத்ைப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து


தகோள்ள பவண்டும்.

தேர்வு எழுதும் முன் பின்பற்ம தவண்டி஬தவ :

பைற்றம், அச்சம் ஆகியவற்தற நிைோைமோய் இருந்து அகற்ற பவண்டும்.

சிலவற்தற நம்மோல் நிதைவுக்கு அதழக்க முடியோது இல்தல. எைபவ அச்சத்தைத்


ைவிர்த்துவிட்டு, இயல்போக எப்தபோழுதும் இருப்பது பபோல் இருக்க பவண்டும்.

நம்பிக்தகயுடன் முழு கவைத்தையும் சக்ைிதயயும் தசலுத்ைி நம் நிதைவுக்குக் தகோண்டு


வந்ைோல் கண்டிப்போக நிதைவுக்கு வரும்.

பைர்வு எழுதும் தபோழுது பைற்றப்படோமல் படித்ைவற்தற நிைோைமோகச் சிந்ைித்துப் போர்க்க


பவண்டும்.

கருத்துகதள ஒன்பறோதடோன்று தைோடர்புபடுத்ைிக் தகோண்டு படிப்பதும் ஒழுங்கோகச் சிந்ைித்துப்


போர்ப்பதும் நல்லது.

ஒரு விைோவிற்கோை விதட நிதைவிற்கு வரோமல் பபோைோல் அதைபய நிதைத்துக் தகோண்டு


அைனுடபை பபோரோடிக் தகோண்டு இருக்கக் கூடோது.

அந்ை பநரத்ைில் அதைவிட்டு விட்டு மற்ற விதடகதள எழுை பவண்டும். இதவ பின்பு, ைோைோக
நிதைவிற்கு வரும். அப்தபோழுது எழுைிக் தகோள்ளலோம்.

நிதனதவ த஫ம்படச் வசய்வேற்கான வழிகள் :

கற்க பவண்டும் என்ற உறுைி பவண்டும். ஆர்வமும், கவைமும் பவண்டும்.

தபோருத்ைமோை மைப்போடம் தசய்யும் முதறகதளக் தகயோள பவண்டும்.

தைோடர்புபடுத்ைிக் கற்றல் பவண்டும்.

தைோகுத்ைலும், சந்ைமும் (Grouping and Rhythm) உபபயோகிக்க பவண்டும்.

பல புலனுைர்வுகதள பயன்படுத்துைல்.

சிறந்ை சூழ்நிதலயில் கற்க பவண்டும்.


3

கற்பபோதரச் சோர்ந்து உள்ள அகக் கூறுகள்

பபோைிய அளவு ஓய்வும் மோற்றமும்

ைிரும்பக் கூறலும் பயிற்சியும்.

பைர்வுக்கு முழுவதுமோகத் ையோரோகிவிட்படோம் என்று நீங்கள் உைரும் பபோது உங்கள்


போடத்ைிட்டத்ைின் பகள்வித்ைோளுக்கு (இதுவதர போர்த்ைிரோை) விதடகதளக் குறிப்பிட்ட பநரத்ைில்
எழுைிப் போர்க்கவும்.

You might also like