You are on page 1of 6

warrior diet for obesity (english and தமிழ்)

This is for people who have severe obesity. Also for Diabetics whose
fasting sugar is not reducing below 100 for a long time.
when starting the diet- 12:12

 water empty stomach.


 Meal 1- 8 am
 meal 2- 1 pm
 meal 3-8 pm (you can eat only 12 hrs a day. 8am to 8pm or 9am to 9pm or 10am to 10pm)
 hibiscus tea, black tea, lemon, spinach, amla, water can be taken any time (24 hrs a day)
 ALL OTHER ITEMS like meals, coconut, cheese, vegetables etc., only during those 12 hours
 skip one meal per week. (for example, dont eat dinner on saturday night.)

After following the above diet for few days to a month, once when your hunger gets greatly reduced, go
to next stage

16:8 stage

 morning to 1 pm water
 Meal 1- 1 pm
 meal 2- 4 pm
 meal 3- 9 pm (you can eat only 8 hrs a day. 1pm-9pm or 2-10pm, etc.,)
 ALL OTHER ITEMS like black tea/black coffee/hibiscus tea/lemon juice, meals, coconut,
cheese,vegetables etc., only during those 8 hours. you can take all or any of these or can avoid
them

After following the above diet for few days to a month, once when your hunger gets greatly reduced, go
to next stage

20:4 stage This is strictly not for people who have creatinine>1.

 only water for 20 hours a day


 Meal 1,2,3- between 1 pm to 5 pm (you can eat only 4 hrs a day. 1pm-5pm or 2-6pm, 5pm-9pm,
6pm to 10pm. etc.,). You can increase the quantity of non veg(up to 500grams meat+ fat) or
paneer or butter tea or eggs in these days
 ALL OTHER ITEMS like black tea/black coffee/hibiscus tea/lemon juice, meals, coconut,
cheese,vegetables etc., only during those 4 hours. you can take all or any of these or can avoid
them

After following the above diet for few days to a month, once when your hunger gets greatly reduced, go
to next stage
23:1 stage. This is strictly not for people who have creatinine>1.

 only water for 23 hours a day


 Meal 1,2,3- Just eat all meals in one hour. It can be anytime. 1 pm or 2 pm or 6 pm or 8pm. You
can increase the quantity of non veg(500-750grams non veg + fat) or paneer in these days.
Badam cannot be eaten in this window.
 ALL OTHER ITEMS like black tea/black coffee/hibiscus tea/lemon juice, meals, coconut,
cheese,vegetables etc., only during those 1 hours. you can take all or any of these or can avoid
them

Weekly one day fasting stage

 After doing 23:1 for few weeks, you can skip eating one day per week. That means per week you
can eat only 6 times(48 hrs fasting per week) :-)
 In this time, you can have water and black tea only (avoid black tea if possible).
 this is more than enough for 90% people. But when more weight loss is needed, you can eat
only 5 times a week and give 72hrs water and black tea fasting. :-)
 intermittent fasting increases our life span to extra 8 years

Sample meal plan


Non veg Eggetarian vegetarian
12:12 Please take whatever given in your diet chart
16:8 1pm almond + butter tea almond + butter tea almond
5pm Eggs + cheese Eggs + cheese Butter tea + chese
9pm Nonveg + vegetables or Paneer + vegetables Paneer + vegetables
paneer + vegetables
Quantity of food items-same quantity given in your diet chart
20:4 5pm eggs 4 or 5 + cheese 50 Eggs 4 or 5 + cheese 100 grams badams + cheese 50 grams
grams 50 grams
9pm Nonveg half kilo + Paneer 200-300 Paneer 200-300 grams + butter tea (using
spinach grams + spinach 50 grams butter) + spinach
You can take any other paleo foods during this 4 hour like eggs, butter tea, cheese, vegetables, raw guava,
lemon, amla, coconut, etc.,
23:1 8pm-9pm Nonveg- 750 grams Paneer 200-300 Paneer 200-300 grams + butter tea (using
grams + eggs 4 50 grams butter) + spinach+ cheese 50
grams
You can take any other paleo foods during this one hour like eggs, butter tea, cheese, vegetables, raw
guava, lemon, amla, coconut, etc.,

உடல் எடட குடைவதற்கான வாரியர் டயட்.


வாரியர் டயட் - உடல் எடட இன்னும் குடைய வவண்டும் என
நிடனப்பவர்களுக்கு மட்டும். அடிக்கடி வவளியூர் பயணம்
வெய்பவர்கள் வெய்யலாம். மற்றும் சுகர் வபஷண்டுகள்
காடலயில் வவறும் வயிற்ைில் எடுக்கும் சுகர் அளவு 100க்கு
வமவல நீண்ட நாட்களாக இருந்தால் வாரியர் டயட்
பின்பற்ைலாம்.

முதல் நிடல: 12:12

 காலை வெறும் ெயிற்றில் வெந்நீர்


 meal 1- காலை 8 மணி
 meal 2- மதியம் 1 மணி
 meal 3- இரவு 8 மணி (ஒரு நாலைக்கு 12மணி நநரம் மட்டுநம சாப்பிட
நெண்டும். காலை 8 to இரவு 8 மணி; அல்ைது காலை 9- இரவு 9
அல்ைது காலை 10-இரவு 10மணி )
 மீ ல், வசம்பருத்தி டி, பிைாக் டி, எலுமிச்லச,வநல்ைிக்காய் நதங்காய்,
சீஸ், காய்கறி நபான்றலெ 8மணி நநரத்திற்குள் எடுக்க நெண்டும்.
 ொரம் ஒரு நாள் ஒரு மீ லை தெிர்க்கவும். எ.கா. சனிக்கிழலம இரவு
சாப்பிடாமல் இருக்கைாம்.
இந்த டயட் எடுக்கும் நபாது பசி நன்றாக குலறந்து ெிடும். அப்படி குலறந்த
பின் அடுத்த நிலைக்கு வசல்ைைாம். எவ்ெைவு நாைில் வசல்ைைாம் என்று
கணக்கில்லை. சிை நாட்கைிநைநய பசி குலறந்து ெிட்டால் நபாகைாம்
அல்ைது ஒரு மாதம் கழித்து கூட வசல்ைைாம்.

இரண்டாம் நிடல : 16:8

 காலை முதல் மதியம் 1மணிெலர - வெறும் தண்ணர்ீ மட்டுநம குடிக்க


நெண்டும்
 meal 1- மதியம் 1 மணி
 meal 2- மாலை 4மணி
 meal 3- இரவு 8 மணி (ஒரு நாலைக்கு 8மணி நநரம் மட்டுநம சாப்பிட
நெண்டும். மதியம் 1 மணி -இரவு 9மணி, அல்ைது மதியம் 2மணி -
இரவு 10மணி, etc., )
 மீ ல், வசம்பருத்தி டி, பிைாக் டி, எலுமிச்லச,வநல்ைிக்காய் நதங்காய்,
சீஸ், காய்கறி நபான்றலெ 8மணி நநரத்திற்குள் எடுக்க நெண்டும்.
இந்த டயட் எடுக்கும் நபாது பசி நன்றாக குலறந்து ெிடும். அப்படி குலறந்த
பின் அடுத்த நிலைக்கு வசல்ைைாம். எவ்ெைவு நாைில் வசல்ைைாம் என்று
கணக்கில்லை. சிை நாட்கைிநைநய பசி குலறந்து ெிட்டால் நபாகைாம்
அல்ைது ஒரு மாதம் கழித்து கூட வசல்ைைாம்.

மூன்ைாம் நிடல : 20:4. creatinine 1க்கு வமல் இருப்பவர்கள் கண்டிப்பாக


எடுக்கக்கூடாது

 ஒரு நாலைக்கு 20மணி நநரம் வெறும் தண்ணர்ீ மட்டுநம எடுக்க


நெண்டும்
 meal 1, 2, 3 - மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து மாலை 5மணிக்குள்
முடிக்கவும் (அல்ைது மதியம் 2 மணி -மாலை 6 மணி; 3மணி-7மணி;
மாலை 6 மணி-இரவு 10மணி, etc.,)
 மீ ல், வசம்பருத்தி டி, பிைாக் டி, எலுமிச்லச,வநல்ைிக்காய் நதங்காய்,
சீஸ், காய்கறி நபான்றலெ 4மணி நநரத்திற்குள் எடுக்க
நெண்டும்..இலெ எல்ைாெற்லறயும் எடுக்க முடியாது.
நான்வெஜ்/பன ீர்/பட்டர் டி/முட்லடலய அதிகப்படுத்தி இெற்லற
குலறக்கைாம்.( நான் வெஜ் அலர கிநைா ெலர எடுக்கைாம். அத்துடன்
சுத்துக் வகாழுப்பு எடுக்கைாம்).
இந்த டயட் எடுக்கும் நபாது பசி நன்றாக குலறந்து ெிடும். அப்படி குலறந்த
பின் அடுத்த நிலைக்கு வசல்ைைாம். எவ்ெைவு நாைில் வசல்ைைாம் என்று
கணக்கில்லை. சிை நாட்கைிநைநய பசி குலறந்து ெிட்டால் நபாகைாம்
அல்ைது ஒரு மாதம் கழித்து கூட வசல்ைைாம்.

நான்காம் நிடல : 23:1. creatinine 1க்கு வமல் இருப்பவர்கள் கண்டிப்பாக


எடுக்கக்கூடாது

 ஒரு நாலைக்கு 23மணி நநரம் வெறும் தண்ணர்ீ மட்டுநம எடுக்க


நெண்டும்
 meal 1, 2, 3 - மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நநரத்தில்
சாப்பிடவும். அல்ைது மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கைாம், ஒரு நாைில்
ஒரு மணி நநரம் மட்டுநம சாப்பிடைாம். அது எந்த ஒரு மணி நநரம்
என்பலத நீங்கநை தீர்மானிக்கைாம்.
 வசம்பருத்தி டி, பிைாக் டி, எலுமிச்லச,வநல்ைிக்காய், தண்ணர்ீ
நபான்றெற்லற 24மணி நநரத்தில் எப்நபாது நெண்டுமானாலும்
சாப்பிடைாம்.
 மீ ல், நதங்காய், சீஸ், காய்கறி நபான்றலெ 1மணி நநரத்திற்குள் எடுக்க
நெண்டும்.இலெ எல்ைாெற்லறயும் எடுக்க முடியாது.
நான்வெஜ்/பன ீர்/பட்டர் டி/முட்லடலய அதிகப்படுத்தி இெற்லற
குலறக்கைாம். ( நான் வெஜ் அலர கிநைா-முக்கால் கிநைா ெலர
எடுக்கைாம். அத்துடன் சுத்துக் வகாழுப்பு எடுக்கைாம்)
இந்த டயட் எடுக்கும் நபாது பசி நன்றாக குலறந்து ெிடும். அப்படி குலறந்த
பின் அடுத்த நிலைக்கு வசல்ைைாம். எவ்ெைவு நாைில் வசல்ைைாம் என்று
கணக்கில்லை. சிை நாட்கைிநைநய பசி குலறந்து ெிட்டால் நபாகைாம்
அல்ைது ஒரு மாதம் கழித்து கூட வசல்ைைாம்.

ஐந்தாம் நிடல. விரதம்.

 நமநை வசான்ன டயட்லட சிை ொரங்கள் வசய்து ெிட்டு இலத


வசய்யைாம்.
 ொரம் ஒரு நாள் ெிரதம். வெறும் தண்ணரும்
ீ பிைாக் டி/பிைாக் காபி
மட்டுநம குடிக்கைாம். நெறு எதுவும் கிலடயாது. ஒரு ொரத்திற்கு
ஆறு நாட்கள் மட்டுநம உணவு.முடிந்தால் பிைாக் டி கூட நெண்டாம்.

 நமநை வசான்னநத பைருக்கு நபாதுமானது. மிக அதிக எலட


குலறக்கநெண்டியெர்கள் ொரம் ஐந்து நாட்கள் மட்டுநம சாப்பிட்டு,
மற்ற இரண்டு நாட்கள் தண்ணர்ீ மற்றும் பிைாக்டி /பிைாக் காபி
குடிக்கைாம்.

சாம்பிள் மீ ல் பிைான்
அலசெம் முட்லட லசெம்
லசெம்
12:12 உங்கள் டயட் சார்டில் உள்ைலத சாப்பிடவும்
16:8 மதியம் பாதாம் + பட்டர் பாதாம் + பாதாம்
1மணி டி பட்டர் டி
மாலை முட்லட + சீஸ் முட்லட + பட்டர் டி + சீஸ்
5 மணி சீஸ்
இரவு 9 நான்வெஜ்+ பன ீர் + பன ீர் + காய்கறி
மணி காய்கறி அல்ைது காய்கறி
பன ீர் + காய்கறி
உணவு அைவுகள்: டயட் சார்ட்டில் உள்ை கிராம் கணக்லக பாநைா வசய்யவும்
20:4 மாலை முட்லட 4 or 5 + முட்லட 4 or 5 + பாதாம் 100+ சீஸ் 50கிராம்
5மணி சீஸ் 50கிராம் சீஸ் 50கிராம்
இரவு 9 நான்வெஜ் அலர பன ீர் 200- பன ீர் 200-300கிராம் + கீ லர +
மணி கிநைா + கீ லர 300கிராம் + பட்டர் டி(வெண்லண 50கிராம்
கீ லர நபாட்டு)
நெறு என்ன நபைிநயா உணவுகள் நெண்டுமானாலும் இதனுடன் எடுக்கைாம்.
எகா முட்லட, பட்டர் டி, சீஸ், காய்கறி, வைமன், வநல்ைி, வகாய்யா, நதங்காய்,
etc.,
23:1 இரவு நான்வெஜ்- பன ீர் 200- பட்டர் டி(வெண்லண 50கிராம்
8முதல் முக்கால் கிநைா 300கிராம் + நபாட்டு) + பன ீர் 200-300கிராம் +
9 மணி முட்லட 4 சீஸ் 50கிராம்
ெலர
நெறு என்ன நபைிநயா உணவுகள் நெண்டுமானாலும் இதனுடன் எடுக்கைாம்.
எகா முட்லட, பட்டர் டி, சீஸ், காய்கறி, வைமன், வநல்ைி, வகாய்யா, நதங்காய்,
etc.,

You might also like